> என் ராஜபாட்டை : நடிகர் விஜய் : நேற்று ! இன்று !! நாளை ?

.....

.

Friday, December 2, 2011

நடிகர் விஜய் : நேற்று ! இன்று !! நாளை ?

 
நடிகர் விஜய்யின் சில பரிமாணங்களை இங்கு பார்க்கலாம் ...

குழந்தை பருவ புகைபடங்கள் :

திருமண காட்சி

நடன திறமைநடிப்பு திறமை


விருதுகள் 

அடுத்து ?


டிஸ்கி : விஜய் பற்றி ஏதாவது நல்லதாக எழுதுங்க என்று அன்பாக மிரட்டிய என் மாணவர்களுக்காக  இந்த பதிவு

28 comments:

 1. விஜய் பற்றி ஏதாவது நல்லதாக எழுதுங்க என்று அன்பாக மிரட்டிய என் மாணவர்களுக்காக இந்த பதிவு
  >>
  டீச்சருங்கதான் பிள்ளைகளை மிரட்டுவாங்க. ஆனால், உங்க கதை உல்டாவா இருக்கே?

  ReplyDelete
 2. ஹா ஹா ஏதோ கலாய்த்திருப்பீர்கள் என்று நம்பி வந்தேன்...

  ReplyDelete
 3. நான் வந்துங்க விஜய் ரசிகைங்க....... நீங்க பண்ண இந்த ஒரு விஷயத்துக்காகவே நான் உங்க பதிவு எல்லாத்துக்கும் இனிமேல் ஓட்டு போடுறேன் போடுறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்................

  ReplyDelete
 4. (மாணவர்களின்) அன்புக்கு அடிமையான ஆசிரியர் வாழ்க.

  ReplyDelete
 5. நண்பன் படத்துலயும் விஜய் விண்ணப்பித்ததால் ஷங்கர் ஒரு தங்கச்சி கேரக்டர் சேத்து இருக்குறதா கேள்வி...:)

  ReplyDelete
 6. @மயிலன்
  எனக்கும் ஒரு கேரக்ட்டர் குடுத்தா நல்ல இருக்கும்

  ReplyDelete
 7. @பாலா
  அடுத்த பதிவுல பண்ணிடுவோம்

  ReplyDelete
 8. இந்த பதிவுக்கான உங்கள் உழைப்புக்கு ஹாட்ஸ் ஆப்..
  மாணவர்களுக்காகவா?

  ReplyDelete
 9. அந்த பயம் இருக்கட்டும்.....அன்பா மிரட்டுனமா?யார் சொன்னா...மனோ கிட்ட அறுவா வாங்கி கழுத்திலயெல்ல...வைச்சோம்....உங்க மாணவர்கள் சொல்றாங்க...ஹஹஹஹ

  ReplyDelete
 10. அடாடா... மாணவர்களின் மிரட்டலை ஏற்று அழகான தொகுப்புக்களை வெளியிட்டிருக்கிறீர்கள் ராஜா. நிறைய உங்களை வேலை வாங்கியிருக்கும் என்று நினைக்கிறேன். மிரட்டிய மாணவர்கள் வாழ்க!

  ReplyDelete
 11. அந்த ட்ரைன்ல ஜம்ப் பண்ணி ஏறுன காட்சிய விட்டுட்டீங்களே? எப்பேர்ப்பட்ட சீன் அது....???

  ReplyDelete
 12. பகிர்வுக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 13. ////////
  டிஸ்கி : விஜய் பற்றி ஏதாவது நல்லதாக எழுதுங்க என்று அன்பாக மிரட்டிய என் மாணவர்களுக்காக இந்த பதிவு
  ////////

  யோவ்.. யாராவது மிரட்டினால்தான் நல்லமாதிரி போடுவிங்களா...

  ReplyDelete
 14. பகிர்வுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 15. மிரட்டலுக்கு பயந்த விஜய் பதிவா????? ஹா ஹா...
  ஆனாலும் நல்லா இருக்கு பாஸ் ...

  ReplyDelete
 16. நல்ல தொகுப்பு!

  ReplyDelete
 17. நாமதான் சின்ன டாகிட்டரை போட்டு தாக்குறதும் உயர்த்துரதும் ஹி ஹி விஜய் அண்ணன் வாழ்க வால்க...!!

  ReplyDelete
 18. கடுகடுமையான உழைப்புனால் [[ப்பூப்ப்]] விஜய் இவ்வளவு முன்னுக்கு வந்துருக்கார், இதை நாளைய மக்கள் வரலாறாக நினைக்கணும் அதனால பாடபுஸ்தகத்துல வைக்கணும் ஹி ஹி...

  ReplyDelete
 19. இன்னும் என்னவெல்லாம் மிரட்டப் போறாங்களோ!

  ReplyDelete
 20. சொம்பு பலமா நசுங்கிருச்சா ஹிஹி!

  ReplyDelete
 21. டாக்குடர் விஜய் இன்னிக்கு இந்த நிலைமைல இருக்கிறதுக்கு சங்கவியும் ஒரு காரணம்ங்கிறத மறந்துடாதீங்க!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...