> என் ராஜபாட்டை : சூப்பர் ஸ்டார் : ஸ்பெஷல்

.....

.

Monday, December 12, 2011

சூப்பர் ஸ்டார் : ஸ்பெஷல்

திரையுலகின் முடிசூடா மன்னன் நீ ..
கேட்டவர்களுக்கு பொல்லாதவன் நீ ..
நல்லவனுக்கு நல்லவன் நீ ..
என்றும் எங்கள் தளபதி நீ ..

பல்லாண்டு வாழ்க நீ ...
.
இதுதான் ஸ்டைல் ....

இந்த பஞ்ச டயலாக்கை  எவனாது பீட் பண்ண முடியுமா ?


எப்பவும் சிங்கம் சிங்கம் தான் ....

18 comments:

 1. அருமை.
  பகிர்வுக்கு நன்றி .
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. பகிர்வுக்கு நன்றி....
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. சூப்பர் ஸ்டாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. இணையத்தில் உங்கள் ஆதரவை தெரிவிக்க:
  நண்பர்களே நாம் ஒன்று பட வேண்டிய காலம் வந்து விட்டது. தமிழர்களுக்கு என்ன ஆனால் எங்களுக்கு என்ன என்று குறட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கும் மத்திய அரசின் காதுகளில் இந்த பிரச்சினையை கொண்டு செல்ல உங்களின் ஆதரவை தாருங்கள். கீழே உள்ள லிங்கில் சென்று படிவத்தில் கையெழுத்திட்டு இணையத்தில் உங்கள் ஆதரவை தாருங்கள். மதி கெட்டு நடந்து கொள்ளும் மலையாளிகளின் ஆணவத்தை அடக்குவோம்.

  http://www.change.org/petitions/central-government-of-india

  நண்பர்களே உங்கள் நண்பர்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்து தினம் பாதிக்கப்பட்டிருக்கும் நம் சகோதரர்களை காப்பாற்றுவோம்.

  ReplyDelete
 5. என் வாழ்த்துக்களையும் சேர்த்துக்கோங்க சகோ

  ReplyDelete
 6. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!!!

  ReplyDelete
 7. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...
  சுருக்கமான ஸ்டைலான பதிவு...:)

  ReplyDelete
 8. இங்க கருத்து சொல்லவர நண்பர்கள் எல்லாரும் இத்த சொடுக்கி நம்ம ஏரியா பக்கம் வந்துட்டு போங்க... .....
  குறும்(பு)படம்

  ReplyDelete
 9. தலைவருக்கு என் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 10. சூப்பர்ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 11. தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் நன்றி பகிர்வுக்கு

  ReplyDelete
 12. //கேட்டவர்களுக்கு பொல்லாதவன் நீ//

  கெட்டவர்களுக்கு பொல்லாதவன் நீ..

  என் கருவறையில் பூத்த பூ கண் மலர்ந்ததும்
  இன்றுதான்..

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. நானும் சொல்லிக்குறேன் வாழ்த்துக்களை

  ReplyDelete
 15. தலைவருக்கு என் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 16. பிந்திய வாழ்த்துக்கள் சகோ..

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...