> என் ராஜபாட்டை : ராஜபாட்டை பட விவகாரம் :விக்ரம் மேல கேஸ் போட போறேன்

.....

.

Friday, December 23, 2011

ராஜபாட்டை பட விவகாரம் :விக்ரம் மேல கேஸ் போட போறேன்

இது ஒரு மீள் பதிவு :சிரிக்காதிங்க.. சீரியஸாதான் சொல்லுரேன். அவர் மிக பெரிய நடிகரா இருக்கலாம். உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்களாம், அதுக்காக அவர் இப்படி செய்யலாமா?


மூனு படம் எடுத்தாலும் நல்ல படமா எடுத்த சுசிந்தரன் கூட சேர்ந்து இப்படி பன்னுவார்னு நான் எதிர்பார்க்கவில்லை.

அப்படி என்ன பண்ணிடார்னு கேட்கின்றிற்களா? என்னிடம்
ஒரு வார்த்தை கூட கேட்காமல் தனது அடுத்த படத்திற்க்கு “ராஜபாட்டை” என எனது BLOG பெயரை வைத்துள்ளார்.

என்னிடன் கேட்டால் தராமலா போய்விடுவேன்(குடுத்து..குடுத்து சிவந்த கரங்கள் என்னுடையது). கோடிகனக்கான FOLLOWERS, லட்சகனக்கான HITS உடன் உலகம் முழுவதும் பார்க்கபடும் வலைதளம் எனது.(சீ..இதுலாம் ஒரு பொழப்புனு கருனும், சி.பியும் திட்டுரது என் காதுல விழவில்லை)


சரி , எதோ நடந்தது நடந்துபோச்சு( நடக்காதது பறந்து போச்சா?) என் வலை பெயரை வைதுள்ளிற்கள் உங்கள் படம் வெள்ளி விழாகான வாழ்துக்கள்.

டிஸ்கி : “என் ராஜபாட்டை “ என்ற பெயர் நடிகர் சிவகுமார் எழுதிய அவரின் சுயசரிதையின் தலைப்பு என கண்டுபிடிக்காத அணைவருக்கும் என் நன்றி.23 comments:

 1. உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு சார்

  ReplyDelete
 2. பகிர்வுக்கு நன்றி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. இண்ட்லியில் இணைச்சுட்டேன்.

  ReplyDelete
 4. சிவக்குமார் அவர்களின் சுயசரிதையான தன்னுடைய நூலுக்கு “என் ராஜபாட்டை“ என்று வைத்திருந்தார்.

  அந்தபேரை இந்தபிளாக்கு வச்சி பாதிநாரடிச்சது மிஸ்டர் ராஜா.. யோவ் நீதான்யா....

  அடுத்து இந்த பெயரை நாரடிச்சது சுசீந்திரன

  ReplyDelete
 5. மாப்ள நீ கேளேன்....நீ கேளேன்..நீ கேளேன்..ஹிஹி..அது போல ஹிஹி!

  ReplyDelete
 6. மாப்பிள மறுபடியும் கிளம்பியாச்சா?

  ReplyDelete
 7. //“என் ராஜபாட்டை “ என்ற பெயர் நடிகர் சிவகுமார் எழுதிய அவரின் சுயசரிதையின் தலைப்பு என கண்டுபிடிக்காத அணைவருக்கும் என் நன்றி.//

  நாங்க கண்டுபிடிச்சிட்டோம் நீங்க கேட்கல!சிவகுமார்கிட்ட செல்லி முதல்ல உங்க மேல கேஸ் போடனும்....மாம்ஸ் நீங்க சொல்ல வந்தது இதுதானே....

  ReplyDelete
 8. World No.1 Money Making Site. 100% Without Investment Job.

  Visit Here: http://adf.ly/4FKbj

  ReplyDelete
 9. World No.1 Money Making Site. 100% Without Investment Job.

  Visit Here: http://adf.ly/4FKbj

  ReplyDelete
 10. World No.1 Money Making Site. 100% Without Investment Job.

  Visit Here: http://adf.ly/4FKbj

  ReplyDelete
 11. சீக்கிரம் கேஸ் போட்டு கோர்ட்டுக்கு இழுங்க

  ReplyDelete
 12. அதானே, யாருக்கிட்டே கேட்டுட்டு இந்த பெயரை வச்சாங்க உடனே கேஸ் போட்டு உள்ளே தள்ளுய்யா...!!!

  ReplyDelete
 13. சீக்கிரம் கேஸ் போடுங்க.

  ReplyDelete
 14. இதை விடக்கூடாது!போடுங்க கேஸ்

  ReplyDelete
 15. இதை விடக்கூடாது... கேஸ் போடுங்க..!

  ReplyDelete
 16. நான் கூட அந்த படத்தோட ப்ரோடியுஸர் நீங்கதான்,அதான் ப்ளாக் பெயரையும் அப்படி வச்சிருக்கேங்கனு நினைச்சேன்

  ReplyDelete
 17. கண்டுபுடிக்காதவங்களுக்கு நன்றி.கண்டுபுடிச்சவங்களுக்கு?

  ReplyDelete
 18. என்னிடன் கேட்டால் தராமலா போய்விடுவேன்(குடுத்து..குடுத்து சிவந்த கரங்கள் என்னுடையது).
  ஒத்துகொள்கிறேன் இப்படி லொள்ளு பதிவும் எப்போதாவது சிந்திக்க தூண்டும் பதிவினையும் உங்கள் கரங்கள் கொண்டே தந்துள்ளீர்கள் ;

  ReplyDelete
 19. அதானே..
  விடலாமா..
  நம்ம பதிவர்கள் மத்தியிலே ராஜபாட்டை என்றாலே நீங்கள் தான்.
  இதுல எப்படி இன்னொருத்தர்.
  அது எப்புடி..
  கோர்ட்டுக்கு இழுங்க ஆமா.. சொல்லிபுட்டேன்.

  ReplyDelete
 20. பரவாயில்லே நண்பரே ராஜபாட்டை பெயர் இப்போது தமிழகம் முழுதும் நாளிதழ்களிலும் போஸ்டர்களிலும் அதகலபடுகிறதே

  இப்படி ஒரு விளம்பரம் தேடினாலும் கிடைக்குமா ஹா ஹா

  ReplyDelete
 21. இலவச விளம்பரம்..


  அன்போடு அழைக்கிறேன்..

  மௌனம் விளக்கிச் சொல்லும்

  ReplyDelete
 22. நானே கேக்கணும் என்று நினைச்சேன்...
  நீங்களே சொல்லிட்டீங்க...

  சூப்பரு!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...