> என் ராஜபாட்டை : ஒரே மென்பொருளில் 75 விதமான பைல்களை திறக்கலாம். (Open 75 File Formats With Single Software)

.....

.

Wednesday, February 22, 2012

ஒரே மென்பொருளில் 75 விதமான பைல்களை திறக்கலாம். (Open 75 File Formats With Single Software)



 

நாம் பலவகையான பைல் பார்மேட் பயன்படுத்தி வருகின்றோம். புதிதாக நான் தரவிறக்கும் அல்லது நாம் யாரிடமாவது காபி செய்த ஏதாவது பைல்களை எப்படி ஓபன் செய்வது என தெரியாமால் முழிக்கலாம். அல்லது அது ஓபன் ஆகமால் போகலாம்.

 

இது போன்ற சமயத்தில் உதவ வருகின்றது இந்த மென்பொருள். இதை உங்கள் கணினியில் நிறுவிவிட்டால் 75 விதமான பைல் பார்மேட்களை இது ஓபன் செய்கின்றது. இதன்முலம் பலவிதமான பைகளை நீங்கள் எளிதாக திறக்கலாம்.

 

 

இது திறக்கும் பைல் பார்மேட்கள் இதோ ...

 

Code Files (.vb, .c, .cs, .java, .js, .php, .sql, .css, .aspx, .asp)
Web Pages (.htm, .html)
Photoshop Documents (.psd)
Images (.bmp, .gif, .jpg, .jpeg, .png, .tif, .tiff)
XML Files (.resx, .xml)
PowerPoint  Presentations (.ppt, .pptx, .pps)
Media (.avi, .flv, .mid, .mkv, .mp3, .mp4, .mpeg, .mpg, .mov, .wav, .wmv, .3gp, .flac)
Microsoft  Word Documents (.doc, .docx)
SRT Subtitles (.srt)
RAW Images (.arw, .cf2, .cr2, .crw, .dng, .erf, .mef, .mrw, .nef, .orf, .pef, .raf, .raw, .sr2, .x3f)
Icons (.ico)
Open XML Paper (.xps)
ML Paper (.xps)
Torrent (.torrent)
Flash Animation (.swf)
Archives (.7z, .gz, .jar, .rar, .tar, .tgz, .zip)
Rich Text Format (.rtf)
Text Files (.bat, .cfg, .ini, .log, .reg, .txt)
Apple Pages (.pages)
Microsoft Excel Documents (.xls, .xlsm, .xlsx)
Comma-Delimited (.csv)
Outlook Messages (.msg)
PDF Documents (.pdf)
vCard Files (.vcf)
EML Files (.eml)

 

இந்த மென்பொருளை தரவிறக்கம்(Download) செய்ய ...

MultiFile Format Openner http://www.freeopener.com/

7 comments:

  1. மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே..

    ReplyDelete
  2. பயனுள்ள பதிவுதான் ஆனால், அதை முழுசா தரவிறக்கம் செய்ய கரண்ட் வேணும் எப்ப போகும் அப்போ வரும்ன்னு தெரியாது. அந்த கரண்டை எங்கிருந்து தரவிறக்கம் செய்யனும்ன்னு முதல்ல சொல்லிக்குடுங்க தகவல் தொழில்நுட்ப புலிகளே

    ReplyDelete
  3. @ராஜிஅந்த கரண்டை எங்கிருந்து தரவிறக்கம் செய்யனும்ன்னு முதல்ல சொல்லிக்குடுங்க தகவல் தொழில்நுட்ப புலிகளே//கலக்கல் போங்க

    ReplyDelete
  4. பயனுள்ள தகவல் அன்பரே நன்றி

    ReplyDelete
  5. http://amigos.com/go/g1374404-pct
    http://bigchurch.com/go/g1374404-pct
    http://indianfriendfinder.com/go/g1374404-pct
    http://germanfriendfinder.com/go/g1374404-pct
    http://italianfriendfinder.com/go/g1374404-pct

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...