> என் ராஜபாட்டை : எனது முதல் தொலைகாட்சி நிகழ்ச்சி ...

.

.

Thursday, February 23, 2012

எனது முதல் தொலைகாட்சி நிகழ்ச்சி ...எங்கள் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் cable Tv நிறுவனம் SKY TV என்ற channel நடத்தி வருகிரது. கடந்த வருடம்  12 வகுப்பு மாண்வர்களுக்காக “ வெற்றி சிறகுகள்” என்ற நிகழ்சி நடத்தியது. 12 வகுப்பு பாடங்களில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை அழைத்து நேர்காணல் நிகழ்சியாக நடத்தியது.

கணினி பாடத்திற்க்கு என்னை அழைத்தனர்.(பாவம் அவர்கள் கெட்ட நேரம்) வேறு நல்ல ஆசிரியரை அழைக்காமல் என்னை ஏன் அழைத்தார்கள் என கேட்டேன், அவர்கள் எல்லாம் ரொம்ப பிஸி, நீ தான் வெட்டியா இறுக்க So நீயே வா என சொல்லிவிட்டார்கள்.

என் மாணவர்களுக்கு இந்த விஷயம் தெரிந்ததும்  சிலருக்கு சந்தோஷம்(யார் வீட்டில் TV இல்லையோ அவர்களுக்கு)  சிலருக்கு வருத்தம்((யார் வீட்டில் TV இருக்கோ அவர்களுக்கு). சில மாணவர்கள் ஒரு முக்கியமான சந்தேகம் கேட்கபோவதாக கூறினர். அது “ நீங்க வெறும் ராஜா வா இல்ல ராக்கெட் ராஜா வானு”.

நிகழ்சி இரவு 7 To 8 .  மாணவர்கள் பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பல வினாக்கள் கேட்டனர்( SCHOOL ல நான் QUESTION கேட்டதுக்கு பழி வாங்கிடானுக). OVER PHONE CALL வந்ததால் நிகழ்சி 8.30 வரை தொடர்தது.

மயிலை மக்கள் பட்ட கஷ்டதை அனைவரும் படவேண்டும் என்ற நல்ல எண்னதில் அந்த நிகழ்சியின் வீடியோ (STOP ,  FULL அ இல்லை, கொஞ்சம் தான்) இனைத்து உள்ளேன். பாத்துவிட்டு (நல்ல மன நிலையில் இருந்தால் ) உங்கள் கருத்தை கூறவும்)
இது இப்போது உள்ள மாணவர்களுக்கும் பயன் படும் என எண்ணுகின்றேன். சரியனில் பகிரவும் . உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்கின்றேன் .

29 comments:

  1. வாழ்த்துக்கள் வாத்தியாரே...

    ReplyDelete
  2. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    வாழ்த்துக்கள் வாத்தியாரே...
    //

    நன்றி தல

    ReplyDelete
  3. கலக்கீட்டீங்க வாத்தியாரே

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் நண்பரே ...

    ReplyDelete
  5. உங்க பதில்கள் தெளிவாக மாணவர்களுக்கு புரியும்படி இருந்தது சிறப்பு.

    நிறைய சாதனைகள் செய்திருக்கீங்க..வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. பதில்கள் அருமை....


    பல சாதனைகள், கலக்குங்க சார்....

    ReplyDelete
  7. வாழ்த்துகள் ராஜா!

    ReplyDelete
  8. வாழ்த்துகள் ராஜா!

    (C&P)

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் ஆசிரியரே...

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ......

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் நண்பரே ...!

    ReplyDelete
  12. நல்லாத்தான் இருக்கு சார்......ர்

    ReplyDelete
  13. மாணவர்களுக்குப் பயனுள்ள நிகழ்ச்சிப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  14. பாராட்டுகள் வாத்தியாரே!

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் நண்பரே ...

    ReplyDelete
  16. வாத்தியாரே மிக மிக நல் வாழ்த்துகள். ரெம்ப பவ்யமாய் ஒழுங்கான வாத்தியாராய், இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல, ஒழுங்காக இருக்கிறீர்கள். இங்கு போடும் இடுகைகளைப் பர்த்தால் இந்த வாத்தியாரா எழுதுகிறார் என்பது போல இருக்கு. இங்கு துடுக்குத் தனம் கூட. சரி மேலும் உயர்வு பெற வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  17. அப்பாடி நல்ல வேளை என் பொண்ணு கம்ப்யூட்டர் சயின்ஸ் கோர்ஸ் எடுகலை. எடுத்திருந்தால் இந்த கொடுமைலாம் அனுபவிச்சு இருப்பா.

    ReplyDelete
  18. கம்ப்யூட்டர் பாடம இல்லைன்னாலும் புரிகிற மாதிரி ராஜா சார் சொல்றாருன்னு என் பொண்ணே சர்டிஃபிகேட் குடுத்துட்டா

    ReplyDelete
  19. தங்களின் தனித்திறமைகளை அறிய முடிந்த பயனுள்ள பதிவு. வாழ்த்துகள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  20. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  21. கணக்கு வாத்தியாருக்கு வணக்கம் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் ஆசிரியரே !

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் வாத்தியாரே பகிர்வுக்கு நன்றிகள்....

    ReplyDelete
  24. வாழ்த்துகள் வாத்தியாரே!!

    உங்களைப் பத்தி அறிமுகம் கொடுக்கும் போது "நீங்க ஒரு முண்ணனி வலைப்பதிவர்" என்ற விவரத்தை சொல்லாம விட்டாங்க!! அதற்கு என் கடும் கண்டனங்கள்!

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

[x]
">
[x]
">
 
 
Related Posts Plugin for WordPress, Blogger...