> என் ராஜபாட்டை : கண்றாவி கவுண்டவுன் – சிரிப்புக்கு நான் கேரண்டி

.....

.

Friday, May 4, 2012

கண்றாவி கவுண்டவுன் – சிரிப்புக்கு நான் கேரண்டி
இது விஜய் டிவியில் வந்த லொள்ளு சபா நிகழ்ச்சியின் வீடியோ. அவர்கள் நிகழ்ச்சியில் அவர்கள் கலாய்த்த படங்களின் தொகுப்பை அவர்களை வரிசை படுத்தி கிண்டல் செய்துள்ளனர். இதை முழுவதும் பாருங்கள் கண்டிப்பாக சிரிப்பு வரும் அப்படி சிரிக்கவில்லை எனில் எதாவது நல்ல டாக்டரை (பவர் ஸ்டார் அல்லது தளபதி ) பார்க்கவும் .


9 comments:

 1. USB Diskய் பாதுக்கப்போம்!

  http://mytamilpeople.blogspot.in/2011/09/usb-disk-security-free-download.html

  ReplyDelete
 2. ஹஹஹ! சிப்புசிப்பா வருது!

  ReplyDelete
 3. ஹெஹெ...சிச்சிட்டேன்பா!

  ReplyDelete
 4. விஜய் டிவியின் சிறந்த நிகழ்ச்சிகளில் இதுவும் ஓன்று நன்றி

  ReplyDelete
 5. இது கண்றாவி கவுண்டவுன்னா??
  இது தாங்க உண்மையான கவுண்ட் டவுன்!!

  ரொம்ப அருமை!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...