> என் ராஜபாட்டை : தயவு செய்து இளகிய மனம் படைத்தோர் இதை பார்க்காதீர்கள்

.....

.

Monday, May 28, 2012

தயவு செய்து இளகிய மனம் படைத்தோர் இதை பார்க்காதீர்கள்

பின்வரும் சில புகைப்படங்களை கர்ப்பிணிகள் , இதயம் பலவினமானவர்கள் , குழந்தைகள் , என்னை போல உள்ள நல்லவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும் .
படங்களை பார்த்து ஏதாவது ஆனால் நிர்வாகம் பொறுப்பல்ல ..


தல மன்னிச்சு ..

 அடுத்த ஆஸ்கர் ரெடி 
 இதுக்கு பா .ம .க ஒன்னும் சொல்ல மாட்டாங்களா ?
 அடுத்த CSK தலைதான் 
 ரசிகைகள் முத்தமிட்டதால் வந்த வடு ..
 5 வேடங்களில் ...
 இச கார்ட் விளம்பர துதுவராக ..

 சூர்யாவுக்கு போட்டியாக சிங்கம் 3 இல் ..
 டைடானிக் 7D இல் 
 எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் ..

டிஸ்கி  : உலகெங்கும் வாழும் கோடிகணக்கான பவர் ஸ்டார் ரசிகர்கள் இதை கோவ படாமல் பார்த்து ரசிக்கும் படி வேண்டுகின்றோம் .


இதையும்  படிக்கலாமே :


நெஞ்சை தொ(சு )ட்ட கவிதை

துப்பாக்கி Vs பில்லா 2

கடந்த மாதத்தில் அதிகம் வாசிக்கபட்ட 5 பதிவுகள்

 

25 comments:

 1. செம காமெடிங்க அந்த இச் கார்ட் விளம்பரம் சூப்பர்

  ReplyDelete
 2. இனிமேல் இங்கே வரமாட்டேன். என்னைய உட்ருங்க.
  (இன்று என் தளத்தில்...)

  ReplyDelete
 3. நாசமாபோச்சு போங்க....!!

  ReplyDelete
 4. எங்க பவர் ஸ்டாரை கலாய்த்த உங்களுக்கு என் கண்டனங்கள் ...
  (இன்னும் ரெண்டு படம் மிச்சமிருக்கு நண்பரே அதையும் போட்டிருக்கலாம் )

  ReplyDelete
 5. ஒரு பச்ச மண்ணை....இப்படி சொல்லலாமா? அவர் முகத்தை பாருங்க எப்படி குழந்தை மாதிரி சிரிக்கிறார் என் வன்மையான கண்டனங்கள்!

  ReplyDelete
 6. ரசிகைகள் முத்தமிட்டதால் வந்த வடு .. கொடுத்துவைத்த பவர் ஸ்டார்

  ReplyDelete
 7. முதல் ஃபோடோ தல பவர பாது பொறாம படுற மாதிரிதான் எனக்கு தெரியுது...

  ReplyDelete
 8. துட்டு துட்டு !!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 9. தமிழ் நாட்டில அவருக்கு மொத்தம் 50 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்களாம் - அவரே நீயா நானாவில் சொன்னது

  ReplyDelete
 10. அதுக்கின்னு இப்படியெல்லமா முத்தம் கொடுப்பாங்க அய்யோ அய்யோ

  ReplyDelete
 11. மிகைப்படுத்தி பேசுவதை தவிர எந்த குறையும் இல்லாத மனிதர் பவர் ஸ்டார்...
  எதையும் எதிர்கொள்ளும் மனநிலையும்,
  தோற்றாலும் போராடும் தன்னம்பிக்கையும்,
  கேலி செய்தாலும் பொறுமை மாறாது பதில் சொல்லும் கோணத்திலும் ஒப்பிடும் போது...
  ஒரு டி ஆர் பி ரேட்டிங் கூட்டி காண்பிக்க உபயோகப்படுத்தி , ஒரு மனிதனை வெளிச்சத்தில் இகழ்ச்சி செய்யும் கோபிநாத்& டீமை விட
  பவர் ஸ்டார் சீனிவாசன் எந்த விதத்திலும்
  குறைந்துவிடவில்லை...

  சொந்த காசில் சினிமா எடுத்ததை தவிர தப்பான தொழில் செய்யவில்லை...
  படங்கள் காணாமல் போனாலும் பணம் கொடுக்காமல் ஏமாற்றினார் என்று எந்த புகாரும் இல்லை...
  விஜய் டிவியின் டி ஆர் பி வெறியை விட
  சீனிவாசனின் சினிமா வெறி தவறாக தோன்றவில்லை...

  நான் அவர் படமும் பார்த்தது இல்லை..
  ஏற்றுக்கொள்ள முடியாத நடிகனாக இருக்கலாம்...
  தனிமனிதனாக பவர் ஸ்டார் சீனிவாசன் நல்ல மனிதர் என்பது சத்தியமாக உண்மை என்று மட்டும் நிச்சயம் சொல்ல முடியும்...

  மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்...
  தனக்காக பிறரை இகழ்ச்சி செய்யும் விஜய் டி வி போல் அல்லாது..

  ReplyDelete
 12. நகைச்சுவை என்பது மிக மலிந்து விட்டது.
  அவரும் மனிதர்தானே... இதைவிட நம் அரசியல்வாதிகள் மிக கேலிகூத்தானவர்கள். ஒருவர் வேறு நாட்டின் உரையை படித்தார். அப்புறம் நன் நாட்டு கொடி தலைகீழாய் இருப்பதை அறியாமல் வேறு நாட்டு அமைச்சருடன் ஒப்பந்தம் செய்கிறார். இதை விடவா இவரின் போக்கு கேவலாமானதாக இருக்கிறது?
  யாரையும் காயப்படுத்தமல் நகைச்சுவை பகிர்வு இருக்கலாமே?
  நன்றி.

  ReplyDelete
 13. டைட்டானிக் 7D எப்படியெல்லாம் யோசிக்கறீங்க..! முடியலப்ப்பா

  ReplyDelete
 14. ஒய் திஸ் கொலைவெறி சார்..

  ReplyDelete
 15. சிந்தனை சிறப்பு .

  ReplyDelete
 16. அய்ய்யோ அய்யோ!செம காமடி தான் போங்க.....!

  ReplyDelete
 17. இவர் இப்படியே பிரபலம் அகுரர்

  ReplyDelete
 18. மற்றவர்கள் மனம் புண்படாமல் பதிவுகள் பதியலாமே...

  மற்றபடி உங்கள் கற்பனை மிகவும் அருமை..

  செம லொள்ளு பா!!!!!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...