> என் ராஜபாட்டை : கடந்த மாதத்தில் அதிகம் வாசிக்கபட்ட 5 பதிவுகள்

.....

.

Sunday, May 6, 2012

கடந்த மாதத்தில் அதிகம் வாசிக்கபட்ட 5 பதிவுகள்கடந்தமாதம் மொத்தம் 14 பதிவுகள் எழுதினேன். இவற்றில் அதிக வாசகர்களால் வாசிக்கப்பட்ட முதல் 5  பதிவுகளின் சாரத்தை இங்கே தருகின்றேன் .

1. அஜித் : தல போல வருமா ?

              இன்று தமிழ் சினிமாவின் முக்கிய எதிர்பார்ப்பு எது என்றால் அது கண்டிப்பாக பில்லா 2 தான். அஜித்தின் முந்தய பில்லா , மங்காத்தா இரண்டின் பிரமாண்ட வெற்றிக்கு பின் திரைக்கு வர இருக்கின்றது. நாம் இப்போது பார்க்கபோவது படத்தை பற்றி அல்ல அஜித்தின் உண்மையான சில குணங்களை ..

 மேலும் படிக்க :  அஜித் : தல போல வருமா ?

2.  அஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ

         
தமிழ் திரையுலகில் சிவாஜி - எம் ஜி யார் , ரஜினி - கமல் , விஜய் - அஜித் என எப்பொழுதுமே ஒரு போட்டி உண்டு . மற்ற நடிகர்கள் என்னதான் அருமையாக நடித்தாலும் , பல வெற்றிகளை குடுத்தாலும் அவர்களை விட இவர்களுக்குத்தான் மவுசு அதிகம். இன்ற நிலையில் அப்படி மாஸ் ஹீரோ என்று சொள்ளபடுபவர்கள் அஜித் விஜய் .

இவர்களை பின்னுக்கு தள்ளி மிக பெரிய மாஸ் ஹீரோவாக வர ஒருவர் இருக்கின்றார். இவர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தால் மற்ற ஹீரோக்கள் கதி என்ன ஆகபோகின்றது என தெரியவில்லை. அந்த ஹீரோவின் பெயர்

மேலும்  படிக்க : அஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ

3.  கண்றாவி கவுண்டவுன் – சிரிப்புக்கு நான் கேரண்டி

        இது விஜய் டிவியில் வந்த லொள்ளு சபா நிகழ்ச்சியின் வீடியோ. அவர்கள் நிகழ்ச்சியில் அவர்கள் கலாய்த்த படங்களின் தொகுப்பை அவர்களை வரிசை படுத்தி கிண்டல் செய்துள்ளனர். இதை முழுவதும் பாருங்கள் கண்டிப்பாக சிரிப்பு வரும் அப்படி சிரிக்கவில்லை எனில் எதாவது நல்ல டாக்டரை (பவர் ஸ்டார் அல்லது தளபதி ) பார்க்கவும் .

மேலும் படிக்க :  கண்றாவி கவுண்டவுன் – சிரிப்புக்கு நான் கேரண்டி

4. ரஜினி - தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மூன்றெழுத்து மந்திரம்

  ரஜினி - தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மூன்றெழுத்து மந்திரம். தனது இளமை காலத்தில் பல இன்னல்களைச் சந்தித்தவர்; கணக்கிலடங்கா போராட்டங்களை கடந்து வெற்றியை நிலை நாட்டியவர். ஆரம்பத்தில் பஸ் கண்டக்டராக வாழ்க்கையை ஆரம்பித்த ரஜினி, நடிப்புத் துறையில் கால் பதித்து, அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, உடல் வருத்தி உழைத்து, இன்று 'சூப்பர் ஸ்டார்’ என்கிற பெருமையோடு இருக்கிறார்.

மேலும் படிக்க :  ரஜினி - தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மூன்றெழுத்து மந்திரம்


5. உங்களுக்கு வயதாகிவிட்டதா ? ஒரு டெஸ்ட்.

    
கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். இறுதியில் மதிப்பென்னை கனக்கிட்டு கொள்ளுங்கள்.  நீங்கள் தெரிவு செய்யும் பதில் அ எனில் 10 மதிபெண்  ஆ எனில் 5 மதிபெண் இ எனில் 1 மதிபெண்

1 . ஆன்/ பெண் இனைந்து சாலையில் நடக்கும் போது உங்களுக்கு 
    தோனுவது.

   அ) கடுப்பு                            ஆ) சந்தோஷம்                           இ) ஏதுமில்லை
 


டிஸ்கி : இது April 7 முதல் May 6  வரை எழுதிய பதிவுகளில் Google stat கணக்குப்படி ..4 comments:

  1. நல்லவேளை நாம பல்பு வாங்குன பதிவு 5-வது இடத்துக்கு போயிருச்சு ..!

    அடிச்சு சும்மா பிரட கிளப்புங்க தலை ..!

    ReplyDelete
  2. எனக்கு பிடித்த பதிவுகள் தான்

    இதுல பல்பு பதிவும் உண்டா

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...