சுஜாதாவின் நூல்கள் வரிசையில் இன்று
1 . சுஜாதாவின் சிறுகதை தொகுப்புகள்
நாவல் உலகில் மட்டும்மல்ல சிறுகதை உலகிலும் தான் ஒரு அரசன் என நிருபித்தவர் சுஜாதா.
அவர் எழுதிய 28 சிறுகதைகளின் தொகுப்பு இங்கே . Click here
௨. கற்றதும் பெற்றதும்
ஆனந்த விகடனில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. அருமையான நடையில் அனைத்தையும் பற்றி விளக்கமாக எழுதி இருபார்.
Tweet |
உண்மையில் நான் தேடிகொண்டிருந்த தகவல் சுஜாதாவின் சிறுகதைகளை வாசிக்க நீண்ட நாள் ஆசை அனால் சந்தர்பம் கிடைக்கவில்லை இந்த கதைகளை படித்துவிட்டு மேலதிக கருத்துக்களை தெரிவிக்கின்றேன் நன்றி நண்பா
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே. சிறுகதை தொகுப்பு ஏற்கனவே இருக்கிறது. கற்றது பெற்றதும் இப்போது கிடைத்து விட்டது
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே!!!!
ReplyDelete