நாவல் , சிறுகதைகள் இவற்றில் மட்டுமல்ல கட்டுரை எழுதுவதிலும் தான் ஒரு மன்னன் என நிருபித்தவர் சுஜாதா. அறிவியலை மிக எளிதாக பாமரரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எழுதுவதில் அவர்க்கு நிகர் அவர்தான். அறிவியலை பக்தியுடன் இணைத்து எழுதுவதிலும் அவர் நிபுணர். கட்டுரையில் கூட நகைச்சுவை உணர்வுடன் எழுதுவது அவர் சிறப்பு. அப்படி எழுதிய ஒரு கட்டுரை தான் ஒரு விஞ்ஞான பர்வையிலேருந்து .
ஒரு விஞ்ஞான பர்வையிலேருந்து .
நாடகங்கள் எழுதுவதிலும் அவர் வல்லவர் என நிறுபித்தது இந்த நாடகம் தான் .
கடவுள் வந்திருந்தார்
பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி - shoban
ReplyDelete