> என் ராஜபாட்டை : June 2013

.....

.

Monday, June 17, 2013

இலவசமாக சில புத்தகங்கள் ...




இன்றைய நிலையில் புத்தகம் படிப்பது என்பது மின்சாரம் போல குறைந்துகொண்டே வருகிறது . அப்படியே படித்தாலும் ராசிபலன் , உணவு குறிப்பு , உடம்பை குறைப்பது எப்படி , வாஸ்து என சில புத்தகங்களே படிக்க்ன்றனர் . நல்ல புத்தகங்களை தேடி படிக்க நினைக்கும் சிலருக்கும் , இந்த புத்தகத்தைதான் தேடினேன் என நினைக்கும் பலருக்காக்கவும்தான் இந்த பதிவு.
இந்த பதிவில் உங்களுக்கு பயன்படும் சில புத்தகங்களை அளித்துள்ளேன் . இது உங்களுக்கு நிச்சயம் பயன்படும் . இந்த பதிவிற்கு கிடைக்கும் ஆதரவை பொறுத்து இன்னும் நிறைய புத்தகங்கள் பதிவேற்றப்படும் .






1. தபு சங்கர் கவிதைகள்




2.ரோமன்ஸ் ரகசியங்கள்


3. வெற்றி நிச்சயம் - சுகி சிவம்


4. விழியிர்ப்பு விசை - கவிதை

5. விவேகனந்தர் பேச்சு

6. முல்லா கதைகள்


இதையும் படிக்கலாமே :

சிரிக்க முடியுமா ? முடியாதா ?

இலவசமாக RE-CHARGE செய்ய சிறந்த தளங்கள் . 

படிக்க வேண்டிய 6 புத்தகங்கள்

Saturday, June 15, 2013

உங்கள் FILE மற்றும் FOLDER ஐ பூட்டி வைக்க உதவும் மென்பொருள் (FOLDER LOCK 7 - WITH REGISTER KEY)



நமது கணினியில் நாம் பலவகையான கோப்புகளை வைத்திருப்போம் . நாம் மட்டும் பார்க்க கூடிய , நமக்கு மட்டும் தெரிய வேண்டிய சில ரகசியமான கோப்புகள் இருக்கலாம் . அவற்றை நமது கணினியில் பதுக்கிவைப்பது கடினம் . யாரும் அதை பயன் படுத்த கூடாது அல்லது பார்க்க கூடாது என நினைத்தால் அதற்க்க உதவ வந்த மென்பொருள்தான் இந்த FOLDER LOCKED 7.2.

இதை பயன்படுத்துவது மிகவும் எளிது . இதன் முலம் உங்கள் கோப்புகளை யார் கண்ணிலும் படாமல் மறைக்க முடியும் . நீங்கள் விரும்பும் பொது மட்டும் எடுக்கவும் முடியும் .

இதை நிருவ ...(FOE INSTALL)

1. முதலில் இந்த லிங்கில் சென்று போல்டர் லாக் மென்பொருளை தரவிறக்கவும் .   FOLDER LOCK 7.2


2. அதில் உள்ள FOLDERLOCK7-EN என்னும் கோப்பை இரு முறை கிளிக் செய்யவும் .

3. அதில் வரும் வழிமுறைப்படி INSTALL செய்யவும் .

4. INSTALLATION முடிந்ததும் கீழ்கண்டவாறு ஒரு WINDOW வரும் .

 அதில் ENTER KEY BUTTON ஐ கிளிக் செய்யவும் . அதில் வரும் விண்டோவில் இந்த மென்பொருள் FULL VERSION ஆக மாற REGESTRATION KEY AND SERIAL NUMBER கேட்கும் .

Serial Key: F7-20110917-9-172951

Registration: 


526EFEF086E09600449E667EA2DAE8E2E6D642BC

என கொடுக்கவும் . இப்போது இது FULL VERSION ஆக மாறிவிடும் .


5.  பின்பு கீழ்கண்ட விண்டா தோன்றும் . அதில் LOCK FILES என்ற OPTION தெரிவு செய்யுங்கள் .


6.  இதில் நீங்கள் ஆரம்பத்தில் தெரிவு செய்யத PASSWORD கொடுக்கவும் .



7. இப்பொழுது நீங்கள் மறைக்க வேண்டிய கோப்புகளை இதில் இணைக்கவும் . மேலே உள்ள PROTECTION ON  என்னும் OPTION முலம் உங்கள் கோப்பு அடுத்தவர் கண்ணில் இருந்து மறைக்கலாம் .





டிஸ்கி : இது மிகவும் பயனுள்ளது . இதில் வைரஸ் தொல்லை இல்லை .



படிச்சு பாருங்க ..



Wednesday, June 12, 2013

தமிழில் மிக சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்புகள்



இப்பொழுதெல்லாம் படிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது . அதுவும் காசு கொடுத்து வாங்கி படிப்பது என்பது மிகவும் குறைந்து விட்டது . முன்பெல்லாம் ஒரு எழுத்தாளர் ஒரு புத்தகம் வெளியிட்டால் நிறைய பிரதிகள் விற்கும் . அவரும் சந்தோஷமாக இருப்பார் , வெளியிடும் பதிப்பகமும் சந்தோஷமாக இருக்கும் . ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது . எல்லா புத்தகத்தையும் மின் புத்தகமாக மாற்றி விட்டதால் அனைவரும் கணினியில் படித்து விடுகின்றனர் .

இதோ உங்களுக்காக தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதை தொகுப்புகள் .

1. சுஜாதா சிறுகதைகள் 


                 சுஜாதாவை தெரியாத தமிழர்களே இல்லை என சொல்லலாம் . அறிவியலை பாமரனும் புரியும் வண்ணம் எளிமையாக தனது கதைகளில் சொன்னவர் . அவரின் எழுத்து நடை தனியாக தெரியும் . கதை , சிறுகதை , நாவல் , ஆன்மிக புத்தகம் , திரைப்படம் என அனைத்து துறையிலும் தடம் பதித்தவர் இவர் .

இவரின் புத்தகத்தை தரவிறக்க : CLICK TO DOWNLOAD



=======================================================================


2. ஜெயகாந்தன் 



              இவரூம தமிழில் குறிப்பிட தகுந்த ஒரு எழுத்தாளர் . பல புத்தகங்கள் எழுதி யுள்ளார் . இவரின் தமிழ் எழுத்துக்கள் இவரின் அனைத்து படைப்புகளையும் படிக்க ஊக்குவிக்கும் .


இவரின் புத்தகத்தை தரவிறக்க : CLICK TO DOWNLOAD



=======================================================================



3. அகிலன் 



          இவர் பல வரலாறு கதைகள் எழுதியுள்ளார் . பல சிறுகதைகளும் எழுதியுள்ளார் . தமிழ் மொழியில் சிறுகதைகள் செழித்தோங்க ஐவரும் ஒரு காரணம் .


இவரின் புத்தகத்தை தரவிறக்க : CLICK TO DOWNLOAD



=======================================================================



இதை படித்திர்களா ?

இலவசமாக RE-CHARGE செய்ய சிறந்த தளங்கள் .
 
படிக்க வேண்டிய 6 புத்தகங்கள் 


FACEBOOK இல் இதெல்லாம் படித்து இருக்கின்றிர்களா ?

Monday, June 10, 2013

உங்கள் குழந்தையை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக வளர்ப்பது எப்படி ?





நம் அனைவருக்கும் நமது குழந்தைகளை இந்த உலகில் மிக சிறந்த மனிதனாக, நல்லவனாக, அனைவரும் பாராட்டும் ஒரு புத்திசாலியாக வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். வருங்காலத்தில் நம்மை மட்டுமல்ல நம் பெயரையும் காப்பாற்ற போகின்றவர்கள் அவர்கள். அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என சில குறிப்புகள்.

  1. கல்வி என்பது முக்கியம் ஆனால் அது மட்டுமே வாழ்கையல்ல, எனவே கற்பது என்பது ஒரு இனிய அனுபவம் என அவனுக்கு புரியவையுங்கள்.

  1. குழந்தையை யாருடனும் ஒப்பிடாதீர்கள். அது அவர்கள் மனதை பாதிக்கும், அவர்கள் அடுத்தவர்கள் மேல் வன்மம் கொள்ள வழிவகுக்கும்.


  1. குழந்தைகள் பேசுவதை கேளுங்கள். பெற்றோர்கள் பலர் செய்யும் தவறு தங்கள் பிள்ளைகள் பேசுவதை கேட்பதில்லை.

  1. குடும்பத்தின் வரவு- செலவுகளை அவர்களும் தெரிந்துகொள்ளும் படி செய்யுங்கள்.



  1. உங்களிடம் எதையும் மறைக்காமல் அவன் பேச அவனுக்கு தைரியம் கொடுங்கள்.

  1. உடைகள் விஷயத்தில் அவர்கள் சொல்லுவதை கேளுங்கள். உங்களுக்கு பிடித்ததை அணிய சொல்லி கட்டாயபடுத்தாதீர்கள்.


  1. உடம்பை காட்டும் உடைகளை பெண் குழந்தைகள் விரும்பினால், அது தவறு என அவர்களுக்கு உணர்த்துங்கள்.


  1. அம்மாக்கள் தொலைகாட்சி தொடர்களை குறைத்துகொண்டு குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்.


  1. அவர்கள் பள்ளியில் நடந்த விஷயத்தை சொன்னால் காது குடுத்து கேளுங்கள்.

  1. உங்களுக்கு தெரிந்த விஷயத்தை சொன்னாலும் , புதிதாக கேட்பதுபோல் கேளுங்கள். அது அவர்களை சந்தோஷப்படுத்தும்.


  1. நீங்கள் உங்கள் உறவினர்கள் பற்றி நல்ல படியாக பேசுங்கள், அப்பதான் அவர்களும் பேசுவார்கள்.


மாடல் : சரண்

டிஸ்கி: இன்னும் விளக்கமாக குழந்தையை புத்திசாலியாக, நல்லவனாக, அன்பானவனாக, அறிவாளியாக, பலசாலியாக வளர்ப்பது எப்படினு தெரியனுமா? உடனே எங்க அம்மாகிட்ட கேளுங்க.


இதையும் படிக்கலாமே :

 விஜய் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறாரா ...

படிக்க வேண்டிய 6 புத்தகங்கள் 

மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு

Wednesday, June 5, 2013

FACEBOOK இல் இதெல்லாம் படித்து இருக்கின்றிர்களா ?



கண்ணடித்து பார்த்தேன் மயங்கவில்லை
கட்டையால் அடித்து பார்த்தேன்
உடனே மயங்கிவிட்டாள் .

=======================================================================

அருகம்புல் போல வளர்ந்த
நம் காதலை - உங்கப்பன்
எருமை மாடு போல மேய்துவிட்டான் .

======================================================================
பகுத்தறிவு சம்பந்தமா ஏதாவது சொன்னா உடனே பெரியார் இல்லன்னா திராவிட கழகத்தையும் கோர்த்துவிடறீங்களே? மளிகைக்கடையை அண்ணாச்சி மட்டும்தான் நடத்தனும்ன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா?
 
==============================================================================================
 


பாண்டிச்சேரியை தமிழகத்துடன் இணைக்க
வேண்டும்- விஜயகாந்த்

# ஏன் கேப்படன் ரெண்டு புல்லுக்கு மேல கொண்டு வந்த புடிக்கறானுங்களா!!
 
 
 
==============================================================================================

நடிகைகளின் பெட்ரோமாக்ஸ் லைட்=தொழிலதிபர்

#தொழிலதிபரேதான் வேணுமா ஏன் இந்த சாப்ட்வேர் இஞ்சினியர்,பேங்க் மேனேஜர் லாம்வேணாமா?:)
 
==============================================================================================

 
முதல்வர் ஜெயலலிதாவுடன் சேந்தமங்கலம் தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. சாந்தி இன்று சந்திப்பு.- செய்தி

தெரிஞ்சுதான் ஆனந்தவிகடன் மூலமா கேப்டனுக்கு யோசனை சொன்னேன்’ உங்ககட்சி எம்.எல்.ஏக்கள் உடம்புக ஒரு ஜி.பி.ஆர்.எஸ் பொருத்துங்க’ னு. சொன்னா எங்க கேட்கிறாப்ல..
 
==============================================================================================

 
எழுத்தாளனா இருக்கறதுக்கு ஒரு குருட்டுத்தனமான முட்டாள்தனமும், முரட்டுத்தனமான புத்திசாலித்தனமும் வேணும்.
( சூது கவ்வும்)
 
==============================================================================================

 
நமது தெருக்களிலும் சமந்தா,ஹன்சிகா,சரண்யாவை மிஞ்சிய அழகு தேவதைகள் பல இருக்கின்றார்கள் என்ன நமக்கு இந்த சினிமா நடிகைங்கமேல இருக்கும் அபிமானத்தால் அவர்கள் அழகிகளாக தெரிக்கின்றார்கள் என்று தோனுக்கின்றது
 
==============================================================================================

 
சேந்தமங்கலம் தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சாந்தி 'தொகுதிப் பிரச்னைகளை பற்றிப்பேச முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தேன்" என்று கோட்டை வாயிலில் ஒரு பேட்டி அளித்துள்ளார் !

அப்போ முதல்வரை சந்திக்காத திமுக,அதிமுக,கம்யூனிஸ்டு,பாமக,தமுமுக,சமக எம் எல் ஏக்கள் எல்லாம் தொகுதி குறித்து அக்கறை இல்லாதவர்களா?
 
==============================================================================================

 
நீ இருக்கும்
இந்த இதையத்துக்கு
நினைக்க மட்டுமே
தெரியும்
மறக்க தெரியாது  
 
==============================================================================================
TOP 40 பொய்கள்:

1.நீ தான் என் முதல் காதலி..!

2.அன்னைக்கே ஜோசிய காரன் சொன்னான்..!

3.காசோ பணமோ முக்கியமில்லடா..கேரக்டர் தான் முக்கியம்..!

4.ஐ மிஸ் யூ..!

5.பரவாயில்லை விடுங்க ..!

6.ஏழே நாட்களில் சிகப்பழகு ...!

7.நான் சாதி பார்பதில்லை ..!

8.அந்த டைம்ல நான் அங்க இருந்துருந்தேன்னா..!

9.எனக்கு பொய் சொல்லறது பிடிக்காது..!

10.இப்போ தான் உன்னை பத்தி நினைச்சேன்..நீயே போன் பன்னிட்டே ...!
11.காவல்துறை உங்கள் நண்பன்

12.நான் தான் classலயே first

13.சார்.. ஒரு நாள் லீவு வேணும்.. ஊர்ல மாமா-க்கு சீரியஸ்.. ஒன் டே போதும் சார்....

14.இந்த ஹேர் ஆயில்ஸ் உபயோகிச்சா ஆறே மாசத்துல வழுக்க மண்டையில முடி மொழிக்கும்

15.இந்திய தொலைக்காட்சி வரலாற்றில்,திரைக்கு வந்து சில மாதங்களே ஆன "சூப்பர்" ஹிட் திரைப்படம்

16.சாமி கண்ண குத்திரும்

17."ஐய்யா சாப்பிட்டு நாளுநாள் ஆச்சுயா"-
" சில்ர இல்லப்பா "

18.நான் சொல்லுவதெல்லாம் உண்மை உண்மைதவிர வேறொன்றுமில்லை

19.ஐயாம் சஃபரிங் ஃபிரம் ஃபீவர்

20.பிடிக்கவில்லை என்பதால் வந்த பல வாய்ப்புகளை மறுத்துவிட்டேன்.
 31. நாளில் அணு உலை திறக்க படும்

32.ஜூன் மாசத்துக்கு அப்புறம் தமிழ் நாட்டுல மின் வெட்டெ இருக்காது

33.சார் இங்க பஸ் ஸ்டாண்ட் வருது, அங்க ஸ்கூல் வருது, ஒரு கிலோ மீட்டர்ல ரிங் ரோடு போடப் போறாங்க (ரியல் எஸ்டேட்)

34.நான் ஜெயிச்சா கூட இவ்ளோ சந்தோஷப்பட்டுருக்க மாட்டேன். நீங்க ஜெயிச்சது அவ்ளோ சந்தோஷம்

35.என்ன மச்சான் இப்ப வந்து கேட்ட்குற. 10 நிமிசத்துக்கு முன்னாடித்தான் இருந்ததையெல்லாம் அவன் கிட்ட குடுத்தேன், சாரிடா

36.நீதான்மா உலகத்துலேயே பெரிய அழகி

37. சனிக்கிழமை சரக்கடிக்க மாட்டேன் சத்தியமா

38.பொண்ணுங்கனாலே கடுப்பா இருக்கு

39.இனி திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை

40.தமிழினத் தலைவர்
 (40 என சொல்லி பத்து விடுறதும் ஒரு பொய் தான் )
 
 
 டிஸ்கி : அவை அனைத்தும் FACEBOOK இல் படித்தவை
 
இதையும் படிக்கலாமே :
 
இலவசமாக RE-CHARGE செய்ய சிறந்த தளங்கள் .
 
படிக்க வேண்டிய 6 புத்தகங்கள் 
 
அவமானம் 

Saturday, June 1, 2013

ரூபாய் 5000 மதிப்புள்ள உளவு பார்க்க உதவும் மென்பொருள் இலவசமாக...






நாம் வீட்டில் பயன்படுத்தும் கணினியில் நாம் இல்லாத சமயங்களில் என்ன செய்கின்றார்கள் என கண்டுபிடிக்கவும் , அலுவலகத்தில் பணியாளர்கள் வேலை நேரத்தில் என்ன செய்கின்றார்கள் என கண்காணிக்கவும் , குழந்தைகள் இணையத்தில் எந்த எந்த தளங்களை பார்க்கின்றனர் , facebook, orkut, என சமுகதலங்களில் என்ன மெசேஜ் அனுப்புகின்றனர் என்றும் கண்காணிக்க இது உதவும் .

இந்த மென்பொருளின் உண்மையான விலை $50 முதல் $100 வரை இருக்கிறது. நமது வாசகர்களுக்காக இதை இலவசமாக வழங்குகின்றேன்.

1 . முதலில் max keylogger  இதை click செய்து download செய்துகொள்ளவும்.

2. அதை Double click  செய்து install செய்யவும்.

3. வரும் விண்டோவில் i accept the agreement option select செய்யவும்
4. save செய்ய வேண்டிய இடத்தை தெரிவு செய்யவும்
5.  install button அய் தெரிவு செய்யவும்
6. Finish button அய் தெரிவு செய்யவும்.

7.         வரும் விண்டோவில் உங்கள் விருப்பமான password தரவும்.

8.          ctrl + shift + alt + z இது short cut key.

9.         மீண்டும் ctrl + shift + alt + z அமுக்கி password விண்டோவ்வை வரவையுங்கள். அதில் உங்கள் கடவுச்சொல்லை கொடுத்த பின் கிழே உள்ள விண்டோ வரும் .

10.     அதில் register என்ற பட்டனை click செய்யவும்.

11.     E-Mail என்ற இடத்தில் : rrajja.mlr@gmail.com
   Serial Number என்ற இடத்தில் :      
               5B4F77ACCD016128F6D77F3485649DA1
copy & paste செய்யவும் .

12.     அல்லது KEYGEN இந்த LINK செய்து DOWNLOAD செய்துகொள்ளவும்.
13.     வரும் விண்டோவில்  LOG என்ற OPTION தெரிவு செய்து CLIPBOARD என்ற OPTION இல் உங்கள் கணினியில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளுங்கள் .


 
 


டிஸ்கி : அன்பு நண்பர்களே... இந்த பதிவு அனைவரையும் சென்றடைய இன்டலி , தமிழ்10, உலவு இல் ஓட்டு போடவும். FACEBOOK , TWITTER , G+ இல் SHARE பண்ணவும் .

இது ஒரு மீள் பதிவு