> என் ராஜபாட்டை : நெல்லை : பதிவர்கள் செய்த கலக்கல்கள்

.....

.

Friday, April 27, 2012

நெல்லை : பதிவர்கள் செய்த கலக்கல்கள்







அன்பு நண்பர் யானைகுட்டியுடன் உங்கள் தலைவர் (ஹீ ஹீ நான்தான் )- பெயர்தான் யானை குட்டி ஆனால் ஆளு பூனைக்குட்டி போல பொறுமை .



நண்பர் சௌந்தர் , துபாய் ராஜாவுடன் , சிபி


GPRS இல்லாத மொபைல்ல கூட போஸ்ட் போடுற சி பி இன் திறமையை கண்டு வியக்கும் நக்கீரன் , விட்டா போதும் என இருக்கும் சம்பத்


பிகரை பார்த்ததும் கண்ணாடி போட்டுதான் போஸ் குடுப்பேன் என அடம்பிடித்த மனோ , சி பி , இவர்களுடன் பச்சகுழந்தைகள் கூடல் பாலா மற்றும் நான் .


நண்பேண்டா ...


இந்த தண்டவாளத்துல சரக்கு ரயில் வருமா என ஆவலுடன் பார்க்கும் நக்கீரன் .

ஒரு  கல்யாணத்துக்கு போய்ட்டு வந்து இவனுங்க பண்ணற அழும்பு தாங்கலா ....


டிஸ்கி : நாங்கள் சிலர் மட்டும் கலந்து கொண்டாலும் பரிசு பொருளில் தமிழ் பிளாக்கர்ஸ் என்றுதான் போட்டோம் .

 

19 comments:

  1. என் படம் போடாததை வன்மையாக கண்டிக்கிறேன்....விரைவில் மயிலாடுதுறை வரலாம் என இருக்கிறோம் ஜாக்கிரதை!

    ReplyDelete
  2. வாங்க வாங்க .. உங்களை FULLA வரவேற்க தயார் ...

    ReplyDelete
  3. nalla padangal!

    matrum-
    natpukal!

    ReplyDelete
  4. எங்களை விட்டுவிட்டு சென்ற தலைவரை (ஹி ஹி ஹி நீங்கதான் ) வன்மையாய் கண்டிக்கிறேன்

    ReplyDelete
  5. படமும், கமென்ட்டும் ஓஹோ...

    ReplyDelete
  6. பச்சக் குழந்தையா ? இது என்ன இன்னொரு பட்டம் !

    ReplyDelete
  7. விட்டுட்டு போய்ட்டிங்க, பரவாயில்லை தமிழ் பிளாக்கர்ஸ் என்று பெயர் சேர்த்தாவது போட்டீங்களே... அதுவரைக்கும் நன்றி

    ReplyDelete
  8. நாங்கள் சிலர் மட்டும் கலந்து கொண்டாலும் பரிசு பொருளில் “ தமிழ் பிளாக்கர்ஸ்” என்றுதான் போட்டோம்
    >>>
    அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவர்களே...,

    ReplyDelete
  9. திருமணத்தில் தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி!!!

    ReplyDelete
  10. படங்களும் கமெண்ட்டுகளும் ஆஹா!

    ReplyDelete
  11. தலைவா! என் ஆருயிர் நண்பா. தங்களை சந்தித்தில் மிகவும் மிகவும் சந்தோசம் .
    மிகவும் மிகவும் சந்தோசம்

    ReplyDelete
  12. வாங்க வாங்க .. உங்களை FULLA வரவேற்க தயார் ...



    அந்த பால் வடியும் முகத்தை பார்த்தா!!! அப்படி சொல்லலாமா !!!

    ReplyDelete
  13. நக்கீரன் ஐயா தான் நடிகர் லியாகத் அலி மாதிரியே இருக்கிறார்....... கலக்குகிறார்.

    ReplyDelete
  14. கலக்கல் ! மறக்க முடியாத தருணங்கள் !

    ReplyDelete
  15. இன்டெல் "IVY Bridge" பிராசசர் ---
    http://mytamilpeople.blogspot.in/2012/04/intel-ivy-bridge-processor-features.html

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...