> என் ராஜபாட்டை : விஜய்யின் துப்பாக்கி படத்தின் கதை வெளியானதா ? முருகதாஸ் அதிர்ச்சி

.....

.

Monday, February 6, 2012

விஜய்யின் துப்பாக்கி படத்தின் கதை வெளியானதா ? முருகதாஸ் அதிர்ச்சி

நிருபர் : என்னங்க .. உங்க துப்பாக்கி படத்தின் கதை வெளியில் தெரிந்து விட்டாதுன்னு கேள்விபட்டோம். ஆனால் நீங்க கவலைபடாம இருக்கிங்க..

முருகதாஸ் : எங்களுக்கே என்ன கதைன்னு தெரியாது. அப்புறம் எப்படி வெளியில் தெரியும் ?


துப்பாக்கி படத்தின் திருட்டு D.V.D வந்தா அதை கள்ள துப்பாக்கின்னு சொல்லலாமா ?  # டவுட்டு


நிருபர் : உங்க அடுத்தபடத்து பெயர் என்ன ?

அஜித் : பில்லா II

நிருபர் : டெலிபோன் பில்லா ? இல்லை கரண்ட் பில்லா ?2016 ல நாங்கதான் ஆட்சியை பிடிப்போம் ராமதாஸ்

2016 ல நான்தான் சூப்பர் ஸ்டார் பவர் ஸ்டார்


தே.மு .தி க வுக்கு திமுக ஆதரவு செய்தி

நயன் தாராவுக்கு சிம்பு ஆதரவு - # இமஜிநேஷன்


இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் தான் உதவி செய்து வருகின்றது # காங்கிரஸ்

ரம்லத்க்கு (பிறப்பு தேவா மனைவி ) நான்தான் உதவுகின்றேன் # நயன் தாரா


இன்றைய தத்துவம் :

காதல் தோல்வியை விட கொடுமையானது ...
.........
........
........
.......
........
.......
முறுக்கு கடிக்கும் போது நாக்கை கடித்து கொள்வது.


17 comments:

 1. நல்லாத்தான் இருக்கு..எல்லாம்..

  ReplyDelete
 2. முறுக்கு ஜோக் சூப்பர்

  ReplyDelete
 3. யோவ் நல்லாத்தான்யா இருக்கு முருக்கு!

  ReplyDelete
 4. முடியல பாஸ்... நீங்க எப்போதும் இப்படியா? இல்லை இப்படித்தான் எப்பவுமா?

  ReplyDelete
 5. திமுக, தேமுதிக, நயன்தாரா ரமலத் எல்லாம் அருமை.

  நிருபர் : என்னங்க .. உங்க துப்பாக்கி படத்தின் கதை வெளியில் தெரிந்து விட்டாதுன்னு கேள்விபட்டோம். ஆனால் நீங்க கவலைபடாம இருக்கிங்க..

  முருகதாஸ் : அப்படியா உடனே அவரை கூப்பிட்டு வாங்க. நாங்களே கதை கிடைக்காம அல்லாடிக்கிட்டிருக்கோம். இது எப்படி இருக்கு?

  ReplyDelete
 6. எல்லாமே நறுக்.....

  ReplyDelete
 7. முறுக்கு தத்துவம் நல்ல நறுக்.

  ReplyDelete
 8. ஓட்டு போடமுடியல. கவனிங்க

  ReplyDelete
 9. அனைத்தும் கலக்கல் பாஸ்

  ReplyDelete
 10. அசத்தல் பாஸ் . நீங்க எப்பவும் இப்படித்தான பாஸ்

  ReplyDelete
 11. நல்லா இருக்கு

  ReplyDelete
 12. அனைத்தும் சூப்பர் சார் ! நன்றி !

  ReplyDelete
 13. தத்துவம் ரொம்ப அருமை..

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...