> என் ராஜபாட்டை : பதிவர்கள் கவனத்திற்கு ...

.....

.

Tuesday, April 9, 2013

பதிவர்கள் கவனத்திற்கு ...



இன்றைய நிலையில் பல புதிய பதிவர்கள் தினமும்பதிவு எழுதிகின்றனர் .சிலர் வாரம் ஒன்று இரண்டு என்றும் எழுதுவதுண்டு . ஒவ்வொருவருக்கும் பதிவு எழுதுவதில்வித்தியாசம் இருக்கும் .சிலர் கவிதைகள் மட்டும் எழுதுவார் . சிலர் சினிமா , அரசியல் , மொக்கை எனகலந்துகட்டி அடிப்பார்கள் . (சிலர் அடுத்தவர்களை குறை கூற மட்டுமே பதிவு போடுவார்கள் ).

இப்படி நாம் கஷ்டப்பட்டு எழுதும்பது நிறைய பேரை சென்றடைய வேண்டும் என நினைப்பது இயல்புதான் . அப்படி எழுதும் பதிவை எப்படி பிரபலபடுத்துவது ?.  எளிதான வழி திரட்டிகளில் இணைப்பது . அதை விட எளிய வழி ஒன்று உள்ளது . அதை பற்றிதான் பார்க்க போகிறோம் .

பதிவர்கள் அனைவரும் கண்டிப்பாக FACEBOOK இல் கணக்கு வைத்திருப்போம் . உங்கள் FACEBOOK WALL இல் உங்கள் பதிவை வெளியிடலாம் . அதுமட்டுமில்லாது பல FACEBOOK GROUP, AND FACEBOOK PAGE  இல் இணைந்து விட்டு அதில் உங்கள் பதிவின் லிங்க்கை வெளியிடலாம் . நாம் ஒவ்வொரு GROUP, PAGE ஆக சென்று பதிவை வெளியிடுவது நேரத்தை விரையமாக்கும் . அனைத்து குருப் மற்றும் பக்கங்களில் ஒரே நேரத்தில் வெளியிட்டால் எப்படி இருக்கும் ? அதுக்கு உதவுவதே இந்த பதிவு .


கிழே உள்ள சில லிங்க்கில் சென்று ஒரே கிளிக்கில் அனைத்து குருப்பிலும் உங்கள் பதிவை வெளியிடலாம் . இதை நான் பயன்படுத்தி உள்ளேன் .


               இதில் உங்கள் FACEBOOK கணக்கில் உள்ள அனைத்து குருப் , பேஜ் ,நண்பர்கள் அனைவரும் வருவார்கள் . சிலவற்றை மற்றும் தெரிந்து எடுக்கவும் . அனைத்துக்கும் அனுப்பினால் ( MORE THEN 40 PAGE OR GROUP OR FRIENDS) நீங்கள் இரண்டு நாளைக்கு FACEBOOK இல் எதையும் SHARE செய்ய முடியாது . 

தினமும் பதிவு எழுதுபவர்கள் இதில் சில குருப்பை மட்டும் தெரிவு செய்யவும் .

எப்பொழுதாவது எழுதுபவர்கள் நிறைய தெரிவு செய்யலாம் .



                இது SHAREWARE போன்றது . இதில் இலவசமாக 5  குருப்க்கு மட்டுமே அனுப்பலாம் . பணம் கட்டினால் நிறைய குருப்க்கு அனுப்பலாம் .


   இது மேலே உள்ளது போல தான் . ஆனால் எளிதில் FACEBOOK, TWITTER , G+ போன்ற அனைத்து தளங்களிலும் பகிரலாம் .


டிஸ்கி : இது போல வேறு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் .



இதையும் பார்க்கலாமே :

கணவன் , மனைவி ,தெரியாது.. முடியாது.

 

அஜித் Vs ஆர்யா மற்றும் சன் டிவி 

 

இலவசமாக SMS அனுப்ப வேண்டுமா ?

15 comments:

  1. இந்த சின்ன வயசுல என்ன ஞானம் என்ன ஞானம்

    ReplyDelete
  2. இப்பத்தான்யா என் பேஸ்புக் பக்கத்தில் ராஜா மேலையூர் அப்படின்னு என் கம்ப்யுட்டர் புல்லா வந்துச்சு.. இதான் காரணமா???????

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் கெதியில முன்னுக்கு வாங்க :)

    ReplyDelete
  4. முயற்சி செய்து பார்கிறேன் தல

    ReplyDelete
  5. இது புதிதாக உள்ளது... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. ஒரே கல்லில் பல மாங்காய்.....

    ReplyDelete
  7. பயன்படுத்திப் பார்க்கிறேன்... நன்றி.

    ReplyDelete
  8. புதிய பயனுள்ள தகவல்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  9. நன்று , தங்களுடைய வலைப்பதிவுகள் மிகவும் சுவாரியசியமாக உள்ளன...
    எமது வலைப்பகுதி
    தமிழ் வாழ் வலைப்பகுதி
    திருக்குறள்

    ReplyDelete
  10. /////சீனுApril 9, 2013 at 11:16 AM
    இந்த சின்ன வயசுல என்ன ஞானம் என்ன ஞானம்////

    அவருக்கு ஞானம் வர்ர வயசுதானுங்க........ சும்மா டீஷர்ட் போட்டு எல்லாரையும் ஏமாத்திட்டு இருக்காப்ல......

    ReplyDelete
  11. என் தளத்தை இணைக்க முயற்சிக்கிறேன்.நன்றி

    ReplyDelete
  12. நல்ல கருத்து சொன்னீங்க...
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  13. நம்ம பதிவுகளை தொடர்ந்து முகநூல்ல பகிர்ந்துகிட்டே வந்தா கொஞ்ச நாள்ல பகிர உரிமையில்லாத, பாக்க மட்டுமே முடியிற friend ஆ க வச்சுக்குவாங்க! நம்ம கேபிள்ஜி என்னை அப்படித்தான் பண்ணிட்டார்.
    ஆனா அதுவரை விட மாட்டோம் இல்ல!

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...