> என் ராஜபாட்டை : ஜெயலலிதா உண்ணாவிரதம்

.....

.

Saturday, August 13, 2011

ஜெயலலிதா உண்ணாவிரதம்




காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா உண்ணாவிரதம்.

நடுவர் மன்றம் 1991 ம் ஆண்டு ஜீன் மாதம் 25 ம் தேதி “ஆண்டுதோறும் கர்னாடகா தமிழ் நாட்டிர்க்கு  205 டி.எம்.சி தண்ணிர் தர வேண்டும் “ என தீர்ப்பு கூறியது. ஆனாலும் கர்நாடகா தண்ணிர் தரவில்லை. தமிழக அரசு பலமுறை மத்திய அரசிடம் வலியுறுத்தியும் எந்த பயனும் இல்லை.

இந்த பிரசனையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்த கர் நாடகாவை நீர்பந்திக்க வேண்டும் என ஜெயலலிதா தலமையிலான அமைச்சரவை கூட்டத்தில் தீர்மாணம் நிறவேற்றப்பட்டது.

எம்.ஜி.ஆர் சமாதியில் உண்ணாவிரதம்

இந்த உண்ணவிரதம் மறந்த புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் சமாதியில் எதிரே நடைபெற்றது. காலை 9.15 க்கு துவங்கியது. உண்ணாவிரத செய்தி யாருக்கும் தெரியபடுத்தபடவில்லை. போராட்டம் துவங்கியபின்தான் பலரும் அதன் பின் உண்ணாவிரத போராட்டதில் கலந்துகொண்டனர்.

கவர்னர் சென்னாரெட்டி வேண்டுகோள் விடுத்தும் ஜெயலலிதா மறுத்துவிட்டார். தி.க. தலைவர் வீரமணி, பழ.நெடுமாறன், ஆர்.வெங்கட்ராமன் என பல அரசியில் தலைவர்கள் சொல்லியும் அவர் கேட்கவில்லை.

மத்திய நீர்வள துறை அமைச்சர் வி.சி.சுக்லா நேரில் வந்து 3 கமிட்டி அமைத்து தீர்ப்பு கண்கானிக்கபடும் என உறுதி அளித்ததை தொடர்ந்து 4 நாள் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.

டிஸ்கி 1 : எப்பொழுதோ நடந்ததை இப்ப ஏன் எழுதினேன் என்றால் நேற்று தினதந்தியின் வரலாற்று சுவடுகள் புத்தகம் படித்தேன். இந்த விஷயம் அதில் இருந்தது.

டிஸ்கி 2: சில நாட்களுக்கு முன் பதிவர் அரசகுளத்தான் திரு ரஹீம் கஃஸாலி எழுதிய ஒரு பதிவின் தாக்கதால் அதுபோல ஒனறு எழுதினேன்.
(நன்றி : திரு ரஹீம் கஃஸாலி)

டிஸ்கி 3: தலைப்பை பாத்து எமாந்து இருந்தால் அதற்க்கு சங்கம் பொறுப்புஇல்லை. (இப்படிக்கு : சங்கம் இருக்க கூடாது என நினைப்போர் சங்கம்)


14 comments:

  1. Hi friends try to connect this post to tamilmanam and other. . ThanksHi friends try to connect this post to tamilmanam and other. . Thanks

    ReplyDelete
  2. சங்கங்கள் இருப்பதனால் தான் பல பொது ஜனம் உயிரோடு இருக்கிறது நண்பா...

    ReplyDelete
  3. பிச்சிபுடுவேன் ஹி ஹி ஹி ஹி யாருகிட்டே....

    ReplyDelete
  4. நல்லா வச்சீங்க சங்கம் ......

    ReplyDelete
  5. நண்பா கலக்கல் ...ஒன்னும் சொல்ல முடியல ...
    ஹி ஹி ..

    ReplyDelete
  6. தமிழ் மனம் 6..ஏழாவது ஓட்டிற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. ஹிஹி ஏன்...............))

    ReplyDelete
  8. நல்ல பதிவுதான்
    இது பலருக்கு தெரியாத விடயம் கூட.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...