சிறு சிறு விஷயத்துக்கு எல்லாம் டாக்டரை பார்பது என்பது தேவையில்லை. உங்கள் உடம்பை நீங்களே கவனித்துகொள்ளலாம். உங்களுக்கேன சில மருத்துவ குறிப்புகள்.
- உலர்ந்த திராட்சையை சிறிது சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் நல்ல மிளகு பொடி கலந்து மென்று சாப்பிட்டால் வறட்டு இருமல் குணமாகும்.
- ஒரு கப் வெள்ளரிச்சாற்றுடன் ஒரு தேன் கரண்டி எலுமிச்சபழச் சாறு மற்றும் சிறிது தேன் கலந்து அருந்தி வந்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்
- காய வைத்த துளசி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த கசாயத்தில் பால் மற்றும் தேன் கலந்து அருந்தினால் சுவாசக் கோளாறுகள் நீங்கும்.
- தீமையான புகை/ போதை பழக்கத்திலிருந்து விடுபடுவது பாதுகாப்பு. இந்த பழக்கம் கொண்டவர்களுக்கு அடிகடி தலை கிறுகிறுப்பு இருக்கும். கொத்தமல்லி விதைகளை வறுத்து பொடித்து தண்ணிரில்(தண்னீனா பச்சை தண்ணினு அர்த்தம்) கலந்து அருந்தினால் கிறுகிறுப்பு மறையும்.
- கொஞ்சம் அகத்திகீரையை பச்சையாக மென்று தின்றால் தொண்டை புண், பல் நோய்கள் கட்டுபடும்.
- கறிவேப்பிலையை அரைத்து நெல்லி அளவு எடுத்து ஒரு கப் தயிரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் சீதபேதி நீங்கும்.
Tweet |
பயனுள்ள பகிர்வுங்க. நன்றிங்க.
ReplyDeleteபயனுள்ள தகவல் சகோ
ReplyDelete//தண்னீனா பச்சை தண்ணினு அர்த்தம்)//
பச்ச தண்ணினா பச்ச கலர் கலக்கணுமா சகோ? ஹி...ஹி...ஹி...
பயனுள்ள பதிவு. நன்றி சகோ
ReplyDeletenice informaation ,thanks for sharing
ReplyDeleteநல்ல பதிவு அண்ணா வாழ்த்துக்கள்
ReplyDelete@ஆமினா
ReplyDeleteஆமா ...
@எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்
ReplyDeleteவாங்க..வாங்க..
@Chitra
ReplyDeleteவாங்க.. thanks
நன்றிங்கோ... டாக்டர்
ReplyDeleteராஜா வசூல் ராஜா MBBS
ReplyDeleteபயனுள்ள பதிவு நண்பரே
ReplyDeleteபயனுள்ள பதிவிற்கு நன்றி ராஜா.
ReplyDeletehai raja nalla padhivu vaazhththukkal
ReplyDeletesurendran
surendranath1973@gmail.com
நான் டாக்டரா!
ReplyDeleteஐ!டாக்டர் கோகுல் ஐ.ஏ.எஸ்.
பயனுள்ள பதிவு பாஸ்!
பயனுள்ள பதிவு.. நன்றி சகோ...
ReplyDeleteத.ம.8!
ReplyDeleteஇயற்கை வைத்திய முறைகளுக்கு நன்றி!
தலைமுடி வளர எதாவது வைத்தியம் இருக்க டாக்(டாக்டர்)ராஜா
ReplyDelete//
ReplyDeleteகொஞ்சம் அகத்திகீரையை பச்சையாக மென்று தின்றால் தொண்டை புண், பல் நோய்கள் கட்டுபடும்.///
ரொம்ப கஷ்டம் பாஸ் இது!!
1 பாய்ண்ட் இப்ப எனக்கு மிகவும் அவசியமான ஒன்று. நன்றி நண்பரே
ReplyDeleteஆகா...வீட்டு வைத்தியக் குறிப்புக்கள் அருமையாகவும், பயனுள்ளவையாகவும் இருக்கின்றன.
ReplyDelete//காய வைத்த துளசி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த கசாயத்தில் பால் மற்றும் தேன் கலந்து அருந்தினால் சுவாசக் கோளாறுகள் நீங்கும்.//
ReplyDeleteமெய்யாலுமே! கிராமத்துலே இதுதான் முதலுதவி! :-)
நல்ல பகிர்வு!