உங்கள் பெயரை பனி மலையில் எழுத வேண்டுமா ? அதுவும் ஒரு பென்குயின் எழுதினால் எப்படி இருக்கும் ..
உங்களுக்காகவே ஒரு தளம் உள்ளது ...
இத்தளத்தில் "Message" என்றிடப்பட்டிருக்கு இடத்தில் உங்கள் பெயரையோ அல்லது ஒரு சிறு தகவலையோ எழுதி "Submit" சுட்டியை சொடுக்கி அளித்தவுடன். இன்னொரு சாளரம் திறந்து, கொட்டும் பனியில் பனிப்பாறை முகட்டில் இருக்கும் பெண்குயின் குதித்து, சறுக்கி, ஓடி நீங்கள் எழுதியதை பனியில் எழுதிக்காட்டும். 30 எழுத்துக்கள் வரை எழுதலாம்.
என்ன உங்கள் பெயரையும் பெண்குயினிடம் கூறி எழுதிப்பார்க்க வேண்டுமா?
என்ன உங்கள் பெயரையும் பெண்குயினிடம் கூறி எழுதிப்பார்க்க வேண்டுமா?
இதோ தளம்: http://www.star28.net/snow .html
| Tweet |









சூப்பரா இருக்குலேய் மக்கா.....!!!
ReplyDeleteNice.,
ReplyDeleteMobilil comment poduvathaal template comment thaan. sorry.
பென்குயினே பெயரெழுது//
ReplyDeleteஆகா...இரு கலக்கலான கவி நடை கலந்த தலைப்போடு வந்திருக்கிறீங்களே.
பனி மலையில் எழுதிட்டாப் போச்சு மச்சி, தகவற் பகிர்விற்கும், தளம் பற்றிய அறிமுக விளக்கத்திற்கும் நன்றி மச்சி,
ReplyDeleteநானும் முயற்சி செய்தேன்.
ReplyDeleteஅட்டகாசம்.. பெயர் வந்ததும் சந்தோசமாக இருந்தது.
(ஆனால் தமிழில் டைப் செய்தால் வரவில்லை)
பகிர்விற்கு மிக்க நன்றி.
super intro..
ReplyDeletereally excellent flash work ...
ReplyDeletetq enjoyed
புதுசா இருக்கே.. ஜூப்பர். ஆனா, அந்த பெங்குவினுக்கு தமிழும் சொல்லிக்கொடுக்கணும். ஆங்கிலத்த்ல மட்டுமே எழுதுது :-)))
ReplyDelete:-)
ReplyDeleteஏற்கனவே ஏற்பட்ட அனுபவம்தான் என்றாலும் உங்கள் கவித்துவமான தலைப்புக்காகவே மீண்டும் ஒருமுறை பார்க்கலாம்.
ReplyDeleteபுதுசா இருக்கே
ReplyDelete9842713441
ReplyDeleteபென்குயின் பேர் எழுதச் சொன்னா, சிபி செல் நம்பரை எழுதுறாரே!
ReplyDeleteசூப்பரா இருக்கே.
ReplyDeleteஎழுதிபார்த்தேன்.... நன்றி
ReplyDeleteஅருமையான பதிவு...வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDeleteSUPER
ReplyDeleteஹை! என் பேரை அழகா எழுதுதே பென்குயின். :-)
ReplyDeleteநன்றி... பனிமலையில் என் பெயருக்காக மட்டுமல்ல; இங்கு சிரமமில்லாமல் படிக்க முடிவதற்காகவும்.
பாராட்டுக்கள்.
ReplyDelete