இது ரமலான் மாதம். எனவே திருக்குர்ஆனில் இருந்து சில வரிகள்..
- இவர்கள் இறைவன் தன் அருளினால், மக்களுக்கு வழப்கியிருப்பதைக் கண்டு, அவர்கள் மீது பொறாமை கொள்கின்றார்களா ?
(திருக்குர்ஆன் 4 : 54)
- (நபியே !) நாம் அவர்களில் பல்வேறு பிரிவினர்க்கு வழங்கியிருக்கும் உலக வாழகையின் சுகபோகங்களின் பக்கம் நீர் ஏறிட்டும் பார்காதீர். அவர்களை சோதிப்பதற்காகவே அவற்றை நாம் வழங்கியிருக்கின்றோம்.
(திருக்குர்ஆன் 20: 131)
- (இறைவா!) பொறாமைக்காரர்கள் பொறாமை கொள்ளும்போது செய்யும் தீங்கிலிருந்து பாதுகாப்பு தேடுகிறேன் என பிரார்தனை புரியுங்கள்.
(திருக்குர்ஆன் 113 : 5)
- இருவரை தவிர வேறு யார்மீதும் பொறாமை கொள்ளக் கூடாது.
§ இறைவனால் ஞனாம் வழங்கப்பெற்று, அதன் வழி நடந்து அதனை பிறருக்கும் கற்றுத் தருபவர்.
· இறைவனால் செல்வங்கள் வழங்கப்பெற்று அதனை நல்வழியில் செலவழிப்பவர்கர்
(நூல் : புகாரி)
- நெருப்பு விறகை அழித்துவிடுவதுபோல பொறாமை நற்செயல்களை அழித்துவிடுகிறது.
(நூல்: அபூதாவூத்)
Tweet |
Pls connect to tamilmanam and others . . . Thanks
ReplyDeleteதேர்ந்தெடுத்த குரான் வரிகள்
ReplyDeleteதமிழ்மணம் இன்டலி இணைசிட்டோமெள்ள
நன்பெண்டா
super maapla!
ReplyDeleteஅருமை பதிவு நண்பரே
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
நல்ல பகிர்வு நண்பா.
ReplyDeleteஇசுலாமிய சகோதரர்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇன்று என் வலையில்..
ReplyDeleteஇதை நான் எதிர்பார்க்கல?
(வாழ்வியல் கேள்வி பதில்)
http://gunathamizh.blogspot.com/2011/08/blog-post_30.html
பதிவைக் காண அன்புடன் அழைக்கிறேன்
பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநல்ல பதிவு நண்பரே
ReplyDeleteஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.
நெருப்பு விறகை அழித்துவிடுவதுபோல பொறாமை நற்செயல்களை அழித்துவிடுகிறது.
ReplyDeleteநல்ல பதிவு
ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.
நோன்புப்பெருநாள் வாழ்த்துக்கள் சகோ ........
ReplyDeleteநன்றி பகிர்வுக்கு ........
தமிழ்மணம் 5
ReplyDelete@விக்கியுலகம் thanks Machan
ReplyDelete@கவி அழகன்thanks kavi
ReplyDeleteடைமிம்ங்க்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிங்க நண்பரே
ReplyDeleteஉங்களுக்கு என் உளம் கனிந்த நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
ReplyDeleteபொறாமைத் தீ பற்றிய அருமையான விளக்கப் பகிர்விற்கு நன்றி பாஸ்.
ReplyDelete// நெருப்பு விறகை அழித்துவிடுவதுபோல பொறாமை நற்செயல்களை அழித்துவிடுகிறது.//
ReplyDeleteஅருமையான பதிவு.நன்றி.
@நிரூபன்
ReplyDeleteநீங்க கலக்குறிங்க பாஸ்
நீங்க கலக்குறிங்க பாஸ்.
ReplyDeleteநன்றி பாஸ்.
நானும் புதிது அனைத்து கொள்ளுங்கள்.
@அந்நியன் 2
ReplyDeleteவாங்க பாஸ் ..( அணைத்துக்கொள்ள நீங்க என்ன அமலா பாலா ?)
நல்ல கூற்றுக்களை எடுத்தாண்டுள்ளீர்கள்!
ReplyDelete@சென்னை பித்தன்
ReplyDeleteதமிழ்மனம நட்சத்திர பதிவர் ஆனதுக்கு வாழ்த்துகள் ஐயா ...
பகிர்வுக்கு நன்றி. ஈத் முபாரக்!
ReplyDelete