> என் ராஜபாட்டை : படித்ததும், படைத்ததும் - டூவிட்ஸ்..

.....

.

Tuesday, August 2, 2011

படித்ததும், படைத்ததும் - டூவிட்ஸ்..
“நெருப்பாறுகளைத் தாண்டி வாகை சூடும் தி.மு.க”- கி.வீரமணி # அரபாடி லாரிலகூட ஆணி அடிச்ச மாதிரி நடுவுல நின்னு எதையும் பிடிக்காம வருவாரு எங்கண்னன்.ஒரு மணி நேரம் போனில் சண்டை போட்டபின், நேரில் சந்திக்கும் போது ஒன்றுமே நடக்காததுபோல் பேசுவது பெண்களால்தான் முடியும் # லேடிஸாலஜி.


விஜய் டி.வி.  நம்ம வீட்டுக் கல்யாணத்தில் பிரபுதேவா- நயன் திருமணத்தை காட்டுவங்களா  # டவுட்டு.


சாதத்தில் சாம்பார் ஊற்றிப் பிசைந்து சாப்பிடுவதில் உள்ள ருசி, சாம்பார் சாததில் இல்லை # ஆய்வு


சொந்த சரக்கு

தான் காதலிக்கும் போது தெய்விகமாக  தெரியும் காதல், தங்கை செய்தால் ஏற்க்க மறுக்கிறது.


நீ மெய் எழுத்து
நான் உயிரேழுத்து
ஏன் உன் அப்பன் மட்டும் ஆயுத எழுதாக..

# தமிழ் காதல்


அல்ஜிபிராவும், இளம்பெண்களும் ஒன்றுதான்
அவ்வளவு ஏளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை # கணித ஆசிரியர்


கரையேர விருப்பம் இல்லை உன் கன்ன குழியிலிருந்து
லேசாக நீ பார்த்த பார்வை என்னை லேசராக துளைக்குதடி # அறிவியல் காதல்


கா= காத்திருக்கனும்
= விக்கனும்,
ல்= தில்லாலங்கடி
எனவே சைட் அடிப்போம் சந்தோஷமா இருப்போம்.19 comments:

 1. ரசிக்கத்தக்க ட்விட்டுக்கள்..
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 2. அனைத்தும் அருமை .. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. அருமை!அருமை! அனைத்தும் அருமை!

  புலவர் சா இராமாநுசம்
  வலைப் பக்கம் வரலாமே

  ReplyDelete
 4. சொந்த சரக்கு சூப்பரா இருக்கே!

  ReplyDelete
 5. \\\தான் காதலிக்கும் போது தெய்விகமாக தெரியும் காதல், தங்கை செய்தால் ஏற்க்க மறுக்கிறது.\\\ நம்ம காதலி படும் அவஸ்தையை தங்கச்சி படக்கூடாதுங்கிரதுனாலையா இருக்கலாம் .......#சைட்டாலாஜி vs சைக்காலஜி

  ReplyDelete
 6. துள்ளல் துணுக்குகள்.

  ReplyDelete
 7. கடைசியில சொன்னீங்களே அதாங்க உண்மை.

  ReplyDelete
 8. //கா= காத்திருக்கனும்
  த= தவிக்கனும்,
  ல்= தில்லாலங்கடி//

  காதலுக்கு இப்படி ஒரு விளக்கமா..ஹி ஹி

  ReplyDelete
 9. அசத்தல் பாஸ்,

  பிரபு . நயன் திருமணம் கண்டிப்பா விஜயில் வரும்

  எத போட்டா காசு அள்ளலாம் என்று அவர்களுக்கு தெரியாதா என்ன ???

  ReplyDelete
 10. ஒரு மணி நேரம் போனில் சண்டை போட்டபின், நேரில் சந்திக்கும் போது ஒன்றுமே நடக்காததுபோல் பேசுவது பெண்களால்தான் முடியும்//

  அவ்...அவ்...மச்சி, பெண்களை நன்றாகத் தான் எடை போட்டிருக்கிறீங்க.

  ReplyDelete
 11. கா= காத்திருக்கனும்
  த= தவிக்கனும்,
  ல்= தில்லாலங்கடி
  எனவே சைட் அடிப்போம் சந்தோஷமா இருப்போம்.//

  இது சூப்பரா இருக்கே மச்சி,,ரசித்தேன்.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...