> என் ராஜபாட்டை : உலக மெகா ஜோக்

.....

.

Tuesday, August 16, 2011

உலக மெகா ஜோக்

நபர் 1: நம்ம ஆளுங்க, நீதிபதிய ரொம்ப பயமுறுத்திவெச்சிட்டாங்க போல ?

நபர் 2: எப்படி சொல்றே..?

நபர் 1 : பின்னே நம்ம தலைவர் மீதான வழக்கை கி.பி 2050 ஆகஸ்ட் 25 க்கு தள்ளி வச்சுடார்னா பாத்துக்கயேன்.
=====================================================================

தொண்டன் :தலைவரே ! உங்கள பார்க்க சி.பி.ஐ ஆபீஸர்ஸ் வந்து
                இருக்காங்க..

தலைவர் : அப்பாயின்மெண்ட் வாங்கி இருக்காங்களா?

தொண்டன் : அரெஸ் வாரண்ட்டே வாங்கி இருக்காங்களாம்.

=====================================================================

சி.பி : ரெண்டு நாளா உங்க செல்லுக்கு ட்ரை பண்றென்.. கிடைக்கவே
         இல்லையே ?

மனோ : எனக்கே கிடைக்கல என் செல்போன் தொலைந்து ரெண்டு
          நாளாச்சு.

=====================================================================
அஞ்சு வருடமா எங்க தலைவரை தொகுதி மக்கள் தேடினாங்க..

இப்ப.?

போலீஸ் தேடிகிட்டு இருக்கு
=====================================================================

கோயிந்து கொஸ்டீன் :

“ விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தர்றதா போன ஆட்சியில வாக்கு கொடுத்திங்களே பெரியவரே இப்ப நடக்குறத பாத்தா கொடுத்த மாதிரி தெரியலையே.. எல்லாம் எடுத்த மாதிரி இருக்கே..?”

நன்றி : ஆனந்தவிகடன்

உலக மெகா ஜோக் :

“ இனி எந்த கூட்டணியிலும் பா.ம.க சேராது17 comments:

 1. எல்லாமே செம மொக்கை பாஸ்...
  கிபி 2050 தண்டனை...நன்றாகத் தான் யோசித்திருக்கிறீங்க.

  உங்களுக்கும், உங்கள் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் என் பிந்திய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

  ReplyDelete
 2. முதல் ஜோக்கே அமர்களமா இருக்கே...!!!

  ReplyDelete
 3. எல்லாமே சூப்பர் ஜோக்..
  பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 4. //விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தர்றதா போன ஆட்சியில வாக்கு கொடுத்திங்களே பெரியவரே… இப்ப நடக்குறத பாத்தா கொடுத்த மாதிரி தெரியலையே.. எல்லாம் எடுத்த மாதிரி இருக்கே..?//
  எடுத்தா(ல்)தான கொடுக்க முடியும்.

  ReplyDelete
 5. முக்கயமா ப.மா.க ஜோக் சூபரு ஹிஹி

  ReplyDelete
 6. உலகமகா ஜோக் மிக அருமை.

  ReplyDelete
 7. அணு உலைக்கெதிரான போராட்டத்தில் பிசியாக இருப்பதால் பிறகு வருகிறேன் ....

  ReplyDelete
 8. ஹிஹி காமெடி பண்றாங்கப்பா!!

  ReplyDelete
 9. மகா மெகா ஜோக்ஸ்.. அருமை.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...