> என் ராஜபாட்டை : சீ.. பேசாம சாமியாரா போயிடலாம்…

.....

.

Friday, August 5, 2011

சீ.. பேசாம சாமியாரா போயிடலாம்…

சி.பி : ஏன் உன்ன மேனஜர் திட்டினார் ?

நாஞ்சில் மனோ : அவர் நாயை காணவில்லைனு விளம்பரம் குடுக்க
                       சொன்னார். குடுத்தேன், அதுக்குபோய் திட்டுறார்.

சி.பி. : என்னனு நீ விளம்பரம் குடுத்த ?

நாஞ்சில் மனோ : “மேனஜர் நாயை காணவில்லை “ னு
=========================================================================

பள்ளத்துல ஆசிரியர்கள் விழுந்தால் எப்படி கத்துவார்கள் ?

தமிழ் ஆசிரியர் :  உதவி ! !  உதவி !!!

ஆங்கில ஆசிரியர் : HELP ! HELP !!

கணக்கு ஆசிரியர் :  108   108……

கணிபொறி ஆசிரியர் : F 1. F 1

=========================================================================

நம்ம ஹீரோகள் தேர்வு அறையில் பாடினால்……..?

ஜீவா :  என்னமே எதோ எக்ஸம் நடக்குது உள்ளே.. கொஷ்டின் எதுவும்
         புரியவில்லை,  ஆன்ஸர் எதுவும் தெரியவில்லை

சிம்பு : எவண்டா இந்த கொஸ்டின் எடுத்தான்எடுத்தான் எடுத்தான்
             அவன் கையில கிடைத்தா செத்தான்.. செத்தான்.. செத்தான்..

ஜெயம் ரவி : லொலிடா  ஹாலோ லொலிடா . இந்த கொஸ்டிங்க்கு
                 ஆன்சர் கொஞ்சம் சொல்லு லொலிடா ..

தனுஷ் : ரெடியா ?  ரெடி ரெடியா ? பிட்டு ரெடியா ?

அஜித் : பாஸ் ஆகிடுவேன் மங்காத்தா.. இல்லனா
          கொன்னுடுவா எங்காத்தா

=========================================================================
10 வருட வருமானம்

டாக்டர் :  100 லட்சம்

ஆசிரியர் : 50 லட்சம்

இஞ்சினியர் : 70 லட்சம்

IAS : 55 லட்சம்

சன்யாசி (ராம்தேவ் ) 1177 கோடி
சாய்பாபா              4000 கோடி

சீ.. பேசாம சாமியாரா போயிடலாம்

=========================================================================

கருன் : எனக்கு சுகர் இல்லையாம் ..

நிருபன் : யார் சொன்னா ? டாக்டரா ? நர்ஸா ?

கருன் : ரேஷன் கடையில..

நிருபன் : ????????????????

=========================================================================
லண்டன் ஏர்போர்ட்டில் புத்தகம் படித்த இந்திய விமானி வேலையில் இருந்து நீக்கம்.. அப்படி அவர் என்ன படித்தார் ?


..
..
..
..

30 நாட்களில் விமானம் ஓட்ட கற்றுகொள்வது எப்படி ?22 comments:

 1. எல்லாமே கலக்கல்.
  TEMPLATE லேசா கண்ணை உறுத்துது.
  சில எழுத்துக்களை உற்று நோக்க வேண்டியுள்ளது கவனிக்கவும்.நன்றி

  ReplyDelete
 2. நன்றி நண்பரே இப்போது நன்றாக உள்ளது.

  ReplyDelete
 3. நிஜமாகவே எல்லா ஜோக்குகளும் புதுசாய் இருக்கின்றன....

  ReplyDelete
 4. எதுக்குய்யா வம்புக்குன்னே அலையறீங்க? ராஸ்கல்ஸ்.. ஹா ஹா

  ReplyDelete
 5. Super jokes. Ha Ha Ha.Super jokes. Ha Ha Ha.

  ReplyDelete
 6. நன்று
  நன்று
  என் பங்கிற்கு ஒன்று.

  postman கீழே விழுந்தால் எப்படி விழுவார்?
  தபால்னு.

  ReplyDelete
 7. பள்ளத்துல ஆசிரியர்கள் விழுந்தால் எப்படி கத்துவார்கள் ?

  தமிழ் ஆசிரியர் : உதவி ! ! உதவி !!!

  ஆங்கில ஆசிரியர் : HELP ! HELP !!

  கணக்கு ஆசிரியர் : 108 … 108……

  கணிபொறி ஆசிரியர் : F 1…. F 1…

  // asaththal nanbaa..

  ReplyDelete
 8. ஹா ஹா ஹா! சூப்பர் பாஸ்!

  ReplyDelete
 9. சீ.. பேசாம சாமியாரா போயிடலாம்…

  ReplyDelete
 10. செம கலக்கல்.. இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன் :-))))

  ReplyDelete
 11. ஹிஹி என்னமா யோசிக்கிறீங்க மாப்ள!

  ReplyDelete
 12. எல்லா ஜோக்குகளும் சூப்பரா இருந்தது. நல்ல செலக்சன் மட்டும் கலக்‌ஷன். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. மனேச்சர் நான் எங்கையா போச்சு..!?
  என்ன இருந்தாளும் சாமாயாரானால் மாமியர் வீட்டுக்கும் போய்வரவேண்டும் சம்மதமா..!!!?

  காட்டான்  குழ போட்டான்...

  ReplyDelete
 14. அருமையான நகைச்சுவைத்துணுக்குகள்
  ரசிக்கும்படி.....

  ReplyDelete
 15. o “மேனஜர் நாயை காணவில்லை “ னு…


  0 எனக்கு சுகர் இல்லையாம் ..
  0 யார் சொன்னா ? டாக்டரா ? நர்ஸா ?
  0 ரேஷன் கடையில..
  0 ????????????????

  நல்லா இருக்கு...
  கலக்குரீங்க...

  ReplyDelete
 16. சிரிக்க வைச்சிட்டீங்க நல்லா :) எப்படி நிறுத்தறது அதை அப்படின்னும் டிப்ஸ் குடுத்து இருக்கலாம் :)
  ரொம்ப மகிழ்ச்சி!


  Lali
  http://karadipommai.blogspot.com/

  ReplyDelete
 17. எல்லாமே நல்லா இருக்கு.ஹீரோக்கள் பாட்டு ரொம்ப வேடிக்கையா இருக்கு.

  ReplyDelete
 18. //10 வருட வருமானம்

  டாக்டர் : 100 லட்சம்

  ஆசிரியர் : 50 லட்சம்

  இஞ்சினியர் : 70 லட்சம்

  IAS : 55 லட்சம்

  சன்யாசி (ராம்தேவ் ) 1177 கோடி
  சாய்பாபா 4000 கோடி

  சீ.. பேசாம சாமியாரா போயிடலாம்…//

  அட்டகாசம் அசத்தல் ஜோக் நண்பரே

  ReplyDelete
 19. காமடி கலகலக்க வைத்தது... அப்பாடா டெம்பளேட் இப்பவாவது மாத்துனீங்களே... நல்லாருக்கு

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...