> என் ராஜபாட்டை : தமிழ்மணம் எங்களுக்கு SOLANUM TORVUM

.....

.

Tuesday, October 18, 2011

தமிழ்மணம் எங்களுக்கு SOLANUM TORVUMசமிபகாலமாக  பிளாக்கர்களுக்குள் நடக்கும் விவாதம் டமில்மணம்( தப்பா அடிக்கவில்லை). அதுவும் நம்ம பண்னிகுட்டி அண்னன் பதிவு போட்டபின் இன்னும் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. டமில்மணத்திற்க்கும் எனக்கும் நடந்த சண்டை பற்றி போடலாம வேண்டாமா என யோசித்துகொண்டிருக்கும் போது நல்ல நேரம் சதிஷ் பதிவும், நண்பர் நக்கீரன்(நாய்-நக்ஸ்) அவர்கள் தொலைபேசியில் சொன்ன தகவல்களும் , இன்னும் பல பதிவர்கள் எழுதிய பதிவும் இதை எழுத துண்டின.

கடந்த மாதம் “ தமிழ்மணத்தில் பதிவே எழுதாமல் முதலிடம் பெறுவது எப்படி?” என மொக்கை பதிவு போட்டேன். அதுக்கு அந்த பெயரிலி( அறிவிலி ?) வந்து டஸ்சு, புஷ்னு இங்கிலிஷ்ல கமெண்ட் போட கடுப்பான நான் அதை Delete செய்துவிட்டேன். கோபப்பட்ட அது உங்களை டமில்மணத்தில் இருந்து விலக்கிவைக்கிறேன் என மெயில் பன்னியது.(மனசுல நாட்டாமைனு நினைப்பு..).

கடந்த மாதமே இப்ப டமில்மணத்திற்க்கு சொம்பு தூக்கும் ஐடியா மணிக்கு ஒரு பகிரங்க கடிதம் என்னும் பதிவில் “ தமிழ்மனம் இல்லை எனில் பதிவுலகமே நடக்காதா ?” என கேட்டேன். இப்போ அந்த அறிவிலி சாரி பெயரிலி தானே வந்து வாயகுடுத்து மாட்டிகிட்டு.

பல நண்பர்களின் வேண்டுகோளுக்காகவும், மனம் வருந்தும் பதிவர்களின் வருத்ததில் பங்கு கொள்ளவும், டமில்மனத்தின் கொட்டத்தை அடக்கவும் தமிழ்மணம் ஓட்டு பட்டையை என் தளத்தில் இருந்து நீக்குகிறேன்.SOLANUM TORVUM என்றால் சுண்டைகாய் என அர்த்தம்32 comments:

 1. //SOLANUM TORVUM //

  முதலில் இதை தலைப்பில் படித்தவுடன் ..எதோ புதிய கெட்ட வார்த்தையில் திட்டுரீன்களோ ன்னு நினைச்சுட்டேன் ..ஹி ...ஹி ..

  ReplyDelete
 2. ஹா ஹா ஹா ஹா டமில் மணம் சொம்பு நசுங்கிருச்சி ஹி ஹி...

  ReplyDelete
 3. உங்கள் வழி எப்போதுமே ராஜபாட்டைதான்! நடக்கட்டும்...

  ReplyDelete
 4. // SOLANUM TORVUM என்றால் சுண்டைகாய் என அர்த்தம் //

  இந்தப் புள்ளை என்னவோ சொல்லுது போல..
  ஆங்.. புரியுது.. புரியுது.. பொடானிகள் மணம்'...

  ReplyDelete
 5. சுண்டைக்காய் நெறிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!

  ReplyDelete
 6. மிகச் சரியான முடிவு நண்பரே..

  பதிவர்களை வைத்துத்தான் டமில்மணம்.டமில்மணத்தை வைத்து தமிழ்பதிவர்கள் யாரும் இல்லை

  நன்றி நட்புடன்
  சம்பத்குமார்

  ReplyDelete
 7. அது............தல பாணியில்

  ReplyDelete
 8. பட்டைய நீக்கி பட்டை கிளப்பிட்டிஙக!

  ReplyDelete
 9. அனேகமா அந்த தமிழ் மன நிர்வாகி ஒரு anacordium occidentale

  ReplyDelete
 10. நல்ல முடிவு என நினைக்கிறேன்..

  ReplyDelete
 11. super nalla mudivu


  manasula nattamainnu ninaippu///

  nan itha oru 10 muraiyavathu padichi padichi sirichchiruppen

  ReplyDelete
 12. டமிழ் டுமீல் ஆயிருச்சு...

  ReplyDelete
 13. ஏதோ நடக்குது ,...

  ReplyDelete
 14. தமிழ் மணம் இப்போ டுமீல் மணம் ரொம்பவே நாறுது பெயரிலியால

  ReplyDelete
 15. இருக்குற அத்தன ஓட்டு பட்டைளையும் ஒவ்வொரு ஓட்டுய்யா உமக்கு... ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது ன்னு சும்மாவா சொன்னாங்க பெரியவுங்க..

  ReplyDelete
 16. என்ன இது சா.நி, ஜெ.மோ மோதல் மாதிரி இது இன்னொன்றா?

  ReplyDelete
 17. நின்மதியாக அடுத்த பதிவுக்குப் போங்க .வாழ்த்துக்கள் .
  நன்றி சகோ எனக்குக் கருத்திட்டு ஊக்குவிப்பதற்கு ......

  ReplyDelete
 18. தக்காளி இவளவும் பண்ணிட்டு, நாங்க அந்த சுண்டைகவோட ,கொம்பு ல தான் எங்க வாசத்த காட்டுவோம்,
  வெளிய காடோமொட்டோம்னு சொல்ற சுண்டக்கப் பசங்க!நல்ல பேரு தலை.

  படிங்க!

  ReplyDelete
 19. மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்....
  வஞ்சனைகள் செய்வாரோடிணங்க வேண்டாம்...

  பாரதியார் பாடல்தானே...
  அதைச் சொன்னேன்....

  ReplyDelete
 20. 'அறிவிலி'யோட கமண்டுகளை நானும் படிச்சேன். ரொம்பவே மணக்குது...!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...