269 வாசாத்தி வழக்கில் குற்றவாளிகள் என நிருபிக்கபட்டவர்கள்.
19 ஆண்டுகள் வாசாத்தி வழக்கு நடைப்பெற்றது.
70.2 % மக்கள் இன்னும் கிராமங்களில் வாழ்கின்றனர்.
89 % கிராமங்களில் பாதுக்காப்பான குடி நீர் இல்லை.
600 – தனி தெலுங்கானா வேண்டி தற்கொலை செய்துகொண்டவர்கள்
எண்ணிக்கை.
156 – ஸ்ரீ ரங்கம் கோவில் அமைனந்துள்ள இடத்தின் ஏக்கர் அளவு.
663 - கோடி முல்லை பெரியாரில் அனைக்கட்ட கேரள அரசு
செய்யும் செலவு.
40 வினாடிக்கு ஒருவர் புகைபிடிப்பதால் இறக்கிறார்.
26 ரூபாய் செலவு செய்தால் அவன் வருமைகோட்டுக்கு கீழ் இல்லை
என்கிறது மத்திய அரசு.
1996 மெட்ராஸ் சென்னை என மாற்ற பட்ட ஆண்டு
1889 பாரீஸ் இல் ஈஃபல் டவர் கட்டப்பட்டது.
104 கபில்தேவ் எழுதிய சுயசரிதையின் பக்கங்கள்.
Tweet |
தகவல்களுக்கு நன்றி மாப்ள!
ReplyDeleteஹை சூப்பர் தகவலா இருக்கே!!!!
ReplyDeleteநல்ல தகவல்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அருமையான தகவல் நண்பா.படமும் அருமை
ReplyDeleteநல்ல தகவல்கள்.பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅரிய வேண்டிய தகவல்கள் அனைத்தையும் தொகுத்து அளித்தமைக்கு நன்றிகள் நண்பரே..
ReplyDeleteநட்புடன்
சம்பத்குமார்
தகவலுக்கு நன்றி.
ReplyDeleteவெறும் 104 பக்கம் தானா? அந்த புத்தகம் பெயரை சொல்லியிருந்தால் குறைஞ்சா போயிடுவீங்க ?
ReplyDeleteநல்ல தகவல்கள். நன்றி ராஜா
ReplyDelete26 ரூபாய் செலவு செய்தால் அவன் வருமைகோட்டுக்கு கீழ் இல்லை
ReplyDeleteஎன்கிறது மத்திய அரசு.//
அப்ப கோடி கோடியா ஊழல் பண்றவங்க வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவங்களா
நல்ல தலவல்கள் நன்றி பாஸ்
ReplyDeleteத.ம.7
ReplyDeleteநம்பர் கேம்!
பல தகவல்கள் அறிந்தேன் நண்பரே
ReplyDeleteஇந்த எண் விளையாட்டு நல்லாருக்கு!
ReplyDeleteத.ம.8
நானும் நெ.போட்டாச்சு!
GOOD GK.
ReplyDeleteபுள்ளி விபரத்தில் கேப்டனையே
ReplyDeleteமிஞ்சி விட்டீர்கள்.
சூப்பர்.