> என் ராஜபாட்டை : இது நியாயமா ? யாராவது பதில் சொல்லுங்கள்.

.....

.

Friday, October 7, 2011

இது நியாயமா ? யாராவது பதில் சொல்லுங்கள்.

வளர்களாமா? வேண்டாமா?

சமிபத்தில் சன் நீயூஸ் டீ.வியில் “ஈமு கோழி வளர்ப்பில் எப்படியல்லம் ஏமாத்துகின்றனர்” என்ற தலைப்பில் ஒரு சிறப்பு கண்னேட்டம் போட்டார்கள். நல்ல விஷயம் தானே என நினைக்கின்றிர்களா? ன் நல்ல விஷயம்தான் ஆனால் அந்த நிகழ்ச்சியின் நடுவில் ஈமு கோழி வாங்கி வளருங்கள் என விளம்பரம் போட்டர்கள் பாருங்கள் அங்கதான் அவர்கள் கடந்தேடுத்த வியபாரிகள் என நிருப்பித்துவிட்டனர்.

ராமதாஸ்க்கு போட்டியாக..

கூட்டணியில் இருக்கும் வரை தலைவரை இந்திரன், சந்திரன் என்றும் அவர் செய்வது எல்லாமே மக்களுக்காக என பில்டப் குடுப்பதும் கூட்டணி முறிந்தபின் அதே தலைவரை விமர்சிப்பதும் அவர் எது செய்தாலும் தவறு கண்டுப்பிடிப்பதும் ராமதாஸின் பழக்கம். இப்ப அந்த பழக்கம் டாக்டர் கிருஷ்னசாமிக்கு வந்துவிட்டது.

கடந்த மாதம் வரை ஜெ. வை புகழ்தவர், உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி இல்லை என்றதும் இது ஆட்சியே இல்லை, மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, சட்டம் ஒழுங்கு சரியில்லை என வரிசையாக புகார் தெரிவிக்கிறார். ஏன் இதெல்லாம் கூட்டணியில் இருக்கும் போது கன்னுக்கு தெரியாதா?

இந்தியாவில் ஏழையே இல்லை

நகரத்தில் தினமும் 32 ரூபாயும் , கிராமத்தில் தினமும் 26 ரூபாயும் சம்பாதித்தால் அவர்கள் வருமை கோட்டுக்கு மேலே உள்ளவர்கள் என மத்திய அரசு சொல்லியுள்ளது. நம்ம ஊருல பிச்சை எடுப்பவன் கூட தினமும் 50 சம்பாதிப்பான். காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் எழையே கிடையாது என நான் அனைவரும் சந்தோஷபடுவோம்.


இது நியாயமா ? யாராவது பதில் சொல்லுங்கள்.

“ சிறையில் எங்கள் கட்சிகாரர்களை கட்சி கரைவேட்டி கட்ட சிறைதுறை அனுமதிக்கமறுக்கின்றது. இது ஜனநாயக படுகொலை”

- ஸ்டாலின்31 comments:

 1. இன்னைக்கு உருப்படியான பதிவு போல தெரியுதே...

  ReplyDelete
 2. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...

  ரோசன பண்ணுறேன் மக்கா!

  ReplyDelete
 3. மாப்ள அது சரி உள்ளாடயாவது போட விடுறாங்களா....இல்ல...!

  ReplyDelete
 4. 100% Free Data Entry Jobs Available:

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 5. என்ன கொடுமை சரவணா இது....???

  ReplyDelete
 6. அரசில்ல் இதுவல்லாம் சகஜம்ப...?

  ReplyDelete
 7. அரசியல்ல இது எல்லாம் சகஜம் தானே இதுக்கு போயி ...........

  ReplyDelete
 8. யோவ் ஜெயில்ல டவுசர்ல குடுப்பாங்க...???

  ReplyDelete
 9. ஸ்டாலினுக்கு நேற்றைய ஹேங் ஓவர் மாறலை போல....!!!

  ReplyDelete
 10. ஜனநாயகப்படுகொலையைப் பத்தி இவரு பேசுறாரா?
  வெளங்கிடும்!

  ReplyDelete
 11. //ஈமு கோழி வாங்கி வளருங்கள் என விளம்பரம் போட்டர்கள் பாருங்கள் அங்கதான் அவர்கள் கடந்தேடுத்த வியபாரிகள் என நிருப்பித்துவிட்டனர்.//பின்னே எப்படி யாபாரம் பண்ணுவார்கள்...:-)

  ReplyDelete
 12. ஜயா வணக்கமுங்க பதிவு நல்லா இருக்குன்ணே நல்ல மேட்டர்கள் சொல்லியிருக்கீங்கண்ணே.

  ReplyDelete
 13. நல்லவிடயங்களாகத் தொகுத்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
 14. ஜெயிலில கூட கட்சிய வளர்க்கராங்களா?என்ன கஷ்டம் இது?

  ReplyDelete
 15. அனைத்தும் நல்ல விஷயங்கள்.

  ReplyDelete
 16. அவங்க ஜொல்ற 32 ரூவாய் அவங்க பாஷையில 32000 ரூவாய். அப்படி பாத்தா இந்தியாவுல 110 கோடி ஏழைகள் இருக்கிறார்கள்.

  என்னாது? மீதி இருக்கிறவங்களா? அவங்க ( மத்திய அரசு) எல்லாம் கேடிகள்!

  ReplyDelete
 17. சுவையான தொகுப்பு.

  ReplyDelete
 18. இரண்டு பேரும் டாக்டர், தொழில்ல போட்டி எல்லாம் சகஜம் பாஸ்.....

  ReplyDelete
 19. நல்ல தொகுப்பும் நல்ல கேள்வியும்!

  ReplyDelete
 20. இது நியாயமா? நல்ல கேள்வி பாஸ்

  ReplyDelete
 21. நல்லதொரு பகிர்வு... நன்றி.

  ReplyDelete
 22. அந்த ஈமு கோழி பண்ணை நிகழ்ச்சி, ஒரு கண் கட்டி வித்தை... நானும் பாத்தேன், குறைகள் எல்லாம் சொல்லிட்டு அந்த சம்பந்தப் பட்ட பார்ட்டி மட்டும் சூப்பர் அப்படின்னு certificate கொடுக்குறாங்களாம்

  ReplyDelete
 23. அதுவும் அந்த மத்திய அரசு சொன்னது மிக சரிங்க ..
  25 ரூபாய் இருந்தால் போதும் ஒரு நாள் செலவை சமாளித்து விடலாம் ..
  என்ன ஒரு மதிப்பீடு ... நல்ல அரசாங்கம் வாழ்க இந்தியா ..

  ReplyDelete
 24. என்னை கட்டிகிறன்னு சொல்லி கையவிட்ட பவுடர் http://ideamani615.blogspot.com/2011/10/blog-post_599.html

  ஏன் அத்தான் நான் உண்மையை மத்தவங்க முன்னாடி சொல்ல விடறீங்க இல்லே? பின்னே என்னங்க ஐடியா மணி என்கிற நிரூபன் கட்டிக்கிறேன்னு வாக்கு தந்து ஏமாத்திட்டாரே. பன்னிக்குட்டி என்கிர நிருபனுக்கும் இது தெரியுமே. அதுதான் வையரேன். நிங்க எதுக்கு எடையில வர்றீங்க தெரியாதத எதுக்குங்க தெரிஞ்ச கோசரம் ஐடியா மண்னி சொல்றாரு? தமிழ்மனத்து முன்ண்ட்டி வலைப்பூ தெரட்டி இருந்திச்சி. தமிழ்மனத்துக்கு கொஞ்சம் டிலேயா தேன்கூடு வந்திச்சி. தமிழ்வெலி பிரகு. சங்கமம்கூட இருந்துச்சுங்க. தமிழிஷ் எப்பைய்யா வந்திச்சி? தமிழின் முதல் திரட்டி என்கிற சின்னப்பையனுக்கு கைய தட்டும் கும்மிவாலாக்கலே எங்கையா ஒங்க மூளை?

  அத்தான் இதயும் இங்கே அனுமதிக்கல்லனா, அத்தனை பிரீ காமெண்ட் பாக்ஸுகளிலயும் இத போட்டுட்டு நா தற்கொலை பண்ணிடுவேன். ப்ளீஸ் மத்தவங்க என் சோககதைய கேட்க விட்ருங்க. என் வாழ்க்கைக்கு ஒரு நீதி கெடைக்க செய்யுங்க மச்சானுங்களா

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...