> என் ராஜபாட்டை : மனசுவிட்டு சிரிக்கலாம் வாங்க..

.....

.

Friday, October 14, 2011

மனசுவிட்டு சிரிக்கலாம் வாங்க..
நான் சமிபத்தில் படித்து ரசித்த சில நகைசுவை துனுக்குகள் உங்களுக்காக..“சாகும் வரை உண்னாவிரதம் இருக்குற நம்ம தலைவரை பற்றி மக்கள் என்ன பெசிக்கிறாங்க “

“ இந்த தடவையாவது சாவாரா’னுதான் “


“இன்னுயோட என் மனைவியிடம் பேசி ஒரு வருடம் ஆக போகுது “

கவலைப்ப்டாதிங்க.. பேசி சமரசம் பன்னிடலாம்”

“அப்படி எதும் ஆகிடகூடாதுனுதான் கவலையா இருக்கு :“உங்க லேப் அசிஸ்டெண்ட் சி.பியை கொஞ்சம் கண்டிச்சு வைங்க

“ஏன்?”

“ லேப் ரிப்போட்ல மொத்ததில் சூப்பர் ஃபிகர்னு எழுதியிருக்கார்.”


டாக்டர் ! தினமும் பால் குடிப்பது போல கனவு வருது

“இதுக்கு போய் ஏன் பயப்படுறிங்க..?”

“ பின்னடி சங்கு ஊதுற சவுண்ட் வேற கேட்குதே டாக்டர் “


“நான்கள் தண்ணி அடித்துவிட்டுதான் போட்டி போடுவோம்..”

“ தலைவரே ! மப்புல உளராதிங்க.. தணித்துதான் போட்டி போடுவோம்னு சொல்லுங்க..”


3 மாதம் முழகாம இருக்குற பொன்னை ஏமாத்தி எனக்கு கட்டி வச்சிடிங்க..!”

“பொன்னு பார்க்கும்போதே சொன்னேன் பொன்னுக்கு 18 வயசு 3 மாசம்னு.. நீ புரிஞ்சுகள! “


தத்துவம் 1 : 

“ என்னதான் சென்னை சில்க்ஸ் ஓனர் பையனா இருந்தாலும் பிறக்கும்போது டிரஸ் இல்லாமதான் பிறக்கும்

தத்துவம் 2:

“ என்னதான் பேன் விடிய விடிய ஓடினாலும் அதால ஒரு அடிகூட நகர முடியாது “

உண்மை தத்துவம் :

“ என்னதான் தமிழ்மணம் என்னை விலக்கி வைத்தாலும் ராஜா ராஜாதான்
       
29 comments:

 1. //“ என்னதான் தமிழ்மணம் என்னை விலக்கி வைத்தாலும் ராஜா ராஜாதான் “//

  கடைசி வரி கலக்கல்

  மற்ற படி அனைத்துமே அருமை

  ReplyDelete
 2. சிரிப்பு மாமே சிரிப்பு'ன்னு தலைப்பு வச்சிருக்கலாம் ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 3. ராஜா கைய வெச்சா அது ரங்கா போனதில்லே

  ReplyDelete
 4. “ இந்த தடவையாவது சாவாரா’னுதான் “

  சூப்பர் அண்ணே

  ReplyDelete
 5. //“ என்னதான் தமிழ்மணம் என்னை விலக்கி வைத்தாலும் ராஜா ராஜாதான் “//

  சூப்பர் ..

  ReplyDelete
 6. //////உண்மை தத்துவம் :

  “ என்னதான் தமிழ்மணம் என்னை விலக்கி வைத்தாலும் ராஜா ராஜாதான் “//////////

  ஆனா பாவம் நீங்க என்ன பண்ணீங்க?

  ReplyDelete
 7. “ என்னதான் தமிழ்மணம் என்னை விலக்கி வைத்தாலும் ராஜா ராஜாதான் “

  ?????????????

  ReplyDelete
 8. பொண்ணுக்கு 18 வயசு 3 மாசம்னா இப்படிக்கூட அர்த்தம் இருக்கா..? ஹா... ஹா... ஹா... சூப்பரப்பு!

  ReplyDelete
 9. ஹி... ஹி.. ஹி.. நல்லா சிரிச்சாச்சி..

  ReplyDelete
 10. நல்லா இருக்கே.....

  ReplyDelete
 11. சி.பி.யை கலாய்ச்சது நல்லா இருந்துச்சு

  ReplyDelete
 12. தலைவரே ! மப்புல உளராதிங்க.. தணித்துதான் போட்டி போடுவோம்னு சொல்லுங்க..”/

  தனித்துப் போட்டியிடும் தலைவர் வாழ்க!

  ReplyDelete
 13. ////“உங்க லேப் அசிஸ்டெண்ட் சி.பியை கொஞ்சம் கண்டிச்சு வைங்க…”

  “ஏன்?”

  “ லேப் ரிப்போட்ல மொத்ததில் சூப்பர் ஃபிகர்னு எழுதியிருக்கார்.”/////

  ஹா.ஹா.ஹா.ஹா.ஹா.ஹா............இதான் ஹைலைட் ஜோக்

  ReplyDelete
 14. ஒவ்வொரு துணுக்கும் சிரிக்க வைத்தது.. அதுவும் 'பொண்ணுக்கு 18 வயசு மூணு மாசம்'.. அப்பா சிரிப்பு சொல்லி மாளாது.. வயிறு வலிக்குது போங்க..!!

  ReplyDelete
 15. தத்துவம் அருமை

  தமிழ் மணம் 5

  ReplyDelete
 16. ஜோக் எல்லாம் சூப்பர்.
  தத்துவம் இரண்டும் அருமை.

  ReplyDelete
 17. ஜோக் எல்லாம் சூப்பர்.

  ReplyDelete
 18. த.ம.6
  தத்துவம் சூப்பர்.

  ReplyDelete
 19. நல்லா இருக்குஜோக்குகள்.

  ReplyDelete
 20. ஜோக், தத்துவம் எல்லாம் நல்லா இருக்கு.

  ReplyDelete
 21. சிரித்தேன் ரசித்தேன் ...

  ReplyDelete
 22. கலக்கல் காமடி ராஜா ராஜா தான்

  மாடு முன்னாடி போனால் முட்டும் பிகர் பின்னாடி போனா திட்டும் ஆனா ரெண்டையும் மேய்க்கிறது கஸ்டம்.... :))

  ReplyDelete
 23. தத்துவம் 1 சூப்பர்

  ReplyDelete
 24. பின்னாடி சங்கு sound சூப்பர்.... அய்யோ... ஐயோ...

  ReplyDelete
 25. தங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரமிருக்கும் போது பார்வையிடவும்!
  http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_30.html

  வாழ்த்துக்கள்

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...