> என் ராஜபாட்டை : நடிகர் விஜய் பய(ங்கர) டேட்டா

.....

.

Wednesday, October 19, 2011

நடிகர் விஜய் பய(ங்கர) டேட்டாபெயர்                        :  விஜய்

ரசிகர்களுக்கு             : இளைய தளபதி

ஜெயலலிதாவுக்கு          : அணில்

தொழில்                      : நடிப்பு

உபதொழில்                 : அரசியல்

நீண்டகால எரிச்சல்      : ராகுல் பேச்சு( இளைஞ்சர் அணியில் சேர வயது
கடந்துவிட்டது என்றது)

சமிபத்திய எரிச்சல்       : சன் டீ.வி

நீண்டகால போட்டி        : தல

சமிபகால போட்டி         : சூர்யா

பலம்                          : நடனம்

பலவீனம்                     : “பன்ச்” டயலாக்

மறக்க நினைப்பது         : முன்பு      : சங்கவி

இப்போது  :சுறா, வேட்டைகாரன்

மறக்கமுடியாதது          : காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக


நிறைவேறிய ஆசை       : சினிமாவில் முதலிடம்

நிராசை                      : அரசியலில் முதலிடம்

விரும்புவது                  : ரீ-மேக் படங்களை

நம்புவது                     : பெரிய இயக்குனர்களை.

நம்ப முடியாமல் தவிப்பது        :  அப்பாவின் அரசியல் பேச்சை

எதிர்பார்ப்பு                 : வேலாயுதம் வெற்றியை..

அதிக எதிர்பார்ப்பு        : 7 அறிவு தோல்வியை..


35 comments:

 1. அடடா..
  விஜய் ரசிகர்கள் இனியா வருவாங்க.
  ஏழாம் அறிவோடு விஜயை கோர்த்து விடுவதென்றே ஒரு ப்ளானா...

  அவ்வ்வ்

  ReplyDelete
 2. ஆஹா!மறுபடியும் ஒரு பயோடேட்டாவா?

  ReplyDelete
 3. இது எங்க போயி முடிய போவுதுன்னு தெரியலையே.....

  ReplyDelete
 4. அப்போ சங்கவிய மறந்துட்டாரா?

  ReplyDelete
 5. மறக்கமுடியாதது: காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக//

  இதுல கில்லியையும் சேக்கலாம்னு நினைக்கிறேன்!

  ReplyDelete
 6. மாப்ள நல்ல வேல உனக்கு இதுல மைனஸ் ஓட்டு போட வாய்ப்பில்லாம போச்சி ஹிஹி!

  ReplyDelete
 7. ஹி ஹி ஹி...

  குஞ்சாங் குஞ்சாங்...

  ReplyDelete
 8. ஆகா எல்லோரும் தொடர்பதிவு எழுத ஆரம்பிச்சுடாங்களே... அப்ப நாமளும் ஒண்ணு போட வேண்டியது தான்...

  ReplyDelete
 9. ம்ம் பயோடாட்டா, படு பயங்கரமா இருக்கு...!

  அருமை நண்பா..!

  ReplyDelete
 10. எல்லோரும் பயங்கர டாடா போட ஆரம்பிச்ச்சுட்டீங்களா??? இன்னும் சுவாரஸியம் சேர்த்திருக்கலாமோ???

  ReplyDelete
 11. பேசாம பயோ டேட்டா -வுக்கு ஒரு BLOGSPOT
  ஆரம்பிசிடுவோமா ???

  ReplyDelete
 12. இன்னும் எத்தனை பதிவு தான் இந்த தலைப்புல வரப்போகுதோ???

  ReplyDelete
 13. ஐயையோ கொல்றாயிங்களே கொல்றாயிங்களே இது எங்கே போயி முடியும்னு தெரியலையே, ஒப்பாரி வைக்க வச்சிட்டாங்களே......

  ReplyDelete
 14. மறுபடியும் ஒரு (பய)டேட்டாவா?

  s.kumar
  Http://vayalaan.blogspot.com

  ReplyDelete
 15. நிறைவேறிய ஆசை : சினிமாவில் முதலிடம்................
  ////////////////////////////////

  ஹ ஹ ஹா ................................இதை விட யாரும் அதிகமாக கலைக்க முடியாது ......................

  ReplyDelete
 16. இது எங்க போய் முடியுமோ?..

  ReplyDelete
 17. சார்..!! சார்.. !!அடுத்து யாரோட பயோடேட்டா..!!?? நிச்சயமாய் என்னோடது இருக்காதுன்னு நம்பறேன்..!!

  ReplyDelete
 18. ஹா.ஹா.ஹா.ஹா...ஏன்ணே சங்கவிக்கும் டாகுதருக்கும் என்ன லிங்கு..முன்பு எதும் பிரச்சனை நடந்ததா?கொஞ்சம் சொல்ல முடியுமா?

  ReplyDelete
 19. அணில்? இடிக்குதே, ஒரு வேலை அம்மா முதுகில மூணு விரல் போட்டத நீங்க மட்டும் பாத்துட்டீங்களா?

  ReplyDelete
 20. பயங்கர டேட்டா போட்டாலே பயமா இருக்கு :-)

  ReplyDelete
 21. எத்தகைபேர் இதற்கெதிரா கிளம்ப இருக்கோ....

  ReplyDelete
 22. மறுபடியும் ஒரு பயோடேட்டாவா...?

  ReplyDelete
 23. வில்லங்கமான தலைப்பு இதுக்கெல்லாம் அவர் பயந்துடுவாரா என்ன?

  ReplyDelete
 24. லேஅவுட் நல்ல இருக்கு நண்பா

  ReplyDelete
 25. அரம்பிசிடீங்கள....

  ReplyDelete
 26. பய டேட்டா..நன்னயிருக்கு.

  ReplyDelete
 27. பின்னீட்டீங்க போங்க..

  ReplyDelete
 28. எந்தவொரு இடத்திலையும் நம்ம தளபதியை கும்மாங்குத்து குத்தாத உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..

  ReplyDelete
 29. பயங்கர டேட்டா சூப்பர்!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...