> என் ராஜபாட்டை : நாஞ்சில் மனோவை கலாய்ப்போர் சங்கம்

.....

.

Friday, October 21, 2011

நாஞ்சில் மனோவை கலாய்ப்போர் சங்கம்
இந்த பதிவு முழுவதும் நம்ம அண்ணன், தலைவர், சகலகலா(யார் அந்த கலானு கேட்ககூடாது) வல்லவர், “பார்” புகழும் தங்க(சரி ..முறைக்காதீங்க,  பித்தளை) மகன் மனோ அவர்களை கலாய்த்து எழுதப்பட்டது.

மனோ பள்ளியில் படிக்கும் போது..:

ஆசிரியர் : ஏண்டா பிளம்பர்(plumber) கூப்பிட்டுகிட்டு வந்துருக்க?

மனோ : Qestion Paper லீக் ஆகுதானு செக் பன்ன..

( ஆசிரியர் அவுட்)

…………………………………………………………………………………….

ஆசிரியர் : முதல் மாசம் பிப்ரவரினா, 10 வது மாசம் என்ன ?

மனோ : டெலிவரி

………………………………………………………………………………….

ஆசிரியர் : உனக்கு எது மிகவும் பிடிக்கும் ? தமிழ் மொழியா? ஆங்கில மொழியா?

மனோ : இரண்டும் இல்லை.

ஆசிரியர் : பின்பு?

மனோ : உங்க பொண்னு கனிமொழியை தான் பிடிக்கும்

------------------------------------------------------------

மனோ தனது விடைதாளில் அணைத்து பதில்களுக்கும் ||||||||||||||||| என போட்டிருந்தார் அதன் கீழே அவர் எழுதினார்..

“ விடைகளை சுரண்டி தெரிந்து கொள்ளவும்”

…………………………………………………………………………..

காட்டில் சிபியும் மனோவும் சுற்றிபார்க்கும் போது ஒரு சிங்கம்( நான் இல்லப்பா..) வந்தது,

சிபி : மனோ Shoot பன்னு.. Shoot பன்னு..

மனோ : இருப்பா .. இப்பதான் கேமராவில் பேட்டரி போடுறேன்.

(மனோ புத்திசாலி)

…………………………………………………………………………….

மனோவின் மகன்: அப்பா 5 + 3 எத்தனை ?

மனோ : முட்டாள் பய மகனே, அறிவில்லதவனே, இந்த சின்ன கணக்கு கூட தெரியில்ல நி படிச்சு என்ன கிழிக்க போற? இதுகூட தெரியாத நீ கருன் போல வாத்தியாராதான் போவ சரி .. சரி போய் Calculator எடுத்துவா போட்டுகாட்டுறேன்.

………………………………………………………………………………..

மனோவின் மகன்: அப்பா.. முட்டாள் என்றால் யார்ப்பா?

மனோ : ஒரு விஷயத்தை மிக எளிதாக சரியான விளக்கத்துடன் எடுத்து கூறி ஒரு குழந்தை கூட  புரிந்து கொள்ளும் விதத்தில் சொல்ல வேண்டும். அப்படி புரியவைக்க முடியாதவந்தான் முட்டாள் .. புரிந்ததா?

மனோவின் மகன்: ஒன்னுமே புரியவில்லை


விக்கி : அந்த சைனீஷ் பொண்னுகிட்ட I Love You  சொன்னியே என்ன ஆச்சு ?

மனோ : வேஸ்ட்.. அவ ஏற்கனவே இரண்டு பேர லவ் பண்றா போலிறுக்கு..


விக்கி : எப்படி சொல்லுற?

மனோ : I Love You too( 2) னு சொன்னாலே..


மனோ , விக்கி, சசிகுமார் மூவரும் ஒரு வங்கிக்கு செல்கின்றனர். எதிர்பாராதவிதமாக அங்கு கொள்ளை நட்க்கின்றது. கொள்ளைகாரனில் ஒருவன் விக்கியிடம்..

கொள்ளைகாரன் : இந்த கொள்ளையை நீ பாத்தியா?

விக்கி : ஆமா( டூமில்.. விக்கி காலி)

கொள்ளைகாரன்( மனோ விடம்) : இந்த கொள்ளையை நீ பாத்தியா?

மனோ : இல்லை.. ஆனா சசி பார்த்தார்.

( என்ன ஒரு கொலைவெறி)
 ஒரு குருப்பாத்தான் இருக்கோம் 

32 comments:

 1. மாப்ள சிரிக்க வச்சதுக்கு நன்றி ஹிஹி!

  ReplyDelete
 2. அதுக்காக இப்படியா?
  உங்களுக்கும் மனோவுக்கும் சேர்த்தே..

  ReplyDelete
 3. ஏன் இந்த கொலைவெறி.. பாவம் மனோ சார்

  ReplyDelete
 4. too much!
  பாவம் தம்பி மனோ!

  (ஹா,ஹா,ஹா )

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. அண்ணே ஒரு காமடிப்பதிவில் மனோ அண்ணைய ஹீரோவாகி கலக்கிபுட்டீங்க போங்க மொக்கையோ..மொக்கை சிரிச்சு சிரிச்சு...முடியலை....

  ////ஆசிரியர் : முதல் மாசம் பிப்ரவரினா, 10 வது மாசம் என்ன ?

  மனோ : டெலிவரி////
  அதிலும் இந்த ஜோக் சான்சே இல்லை....பிரமாதம்ணே

  ReplyDelete
 7. ஒரு குருப்பாத்தான் இருக்கோம் /

  nice...

  ReplyDelete
 8. மேல ஒருத்தரு வெரப்பா இருக்காரே, யாருங்க.....?

  ReplyDelete
 9. /////மனோ பள்ளியில் படிக்கும் போது..://///

  உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்புவதைக் கண்டிக்கிறேன்......

  ReplyDelete
 10. சூப்பர் ஜோக்ஸ் ராஜா

  இன்னும் சிரிப்பு நிக்க மாட்டேங்குது

  ReplyDelete
 11. மனோ அண்ணே, அடுத்த பதிவில்... விக்ரம் நடிக்கும் ராஜபாட்டை திரை விமர்சனம் காமடி கும்மி என்று ஒரு பதிவு போட போகிறார் பாருங்க

  ReplyDelete
 12. ஆஹா அடடா ஆரம்பிசிட்டாங்களே......

  ReplyDelete
 13. மக்களே.. ஏன்யா இப்படி ஒரு ஆளை ரவுண்டு கட்டி அடிக்கிறீங்க..
  ஆனாலும் கும்மி அருமையா...

  ReplyDelete
 14. மனோ : உங்க பொண்னு கனிமொழியை தான் பிடிக்கும்//

  ஆஹா ஆட்டோ திகார்'ல இருந்தே வரும் போல இருக்கே...!!!

  ReplyDelete
 15. இந்த பதிவு முழுவதும் நம்ம அண்ணன், தலைவர், சகலகலா(யார் அந்த கலானு கேட்ககூடாது) வல்லவர், “பார்” புகழும் தங்க(சரி ..முறைக்காதீங்க, பித்தளை) மகன் மனோ அவர்களை கலாய்த்து எழுதப்பட்டது.//

  நாறடிக்கனும்னு முடிவு பண்ணிட்டு என்னா ஒரு பில்டப்பு ம்ஹும்....

  ReplyDelete
 16. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  மேல ஒருத்தரு வெரப்பா இருக்காரே, யாருங்க.....?//

  அடுத்த தமிழக முதல்வர் ஹி ஹி...

  ReplyDelete
 17. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////மனோ பள்ளியில் படிக்கும் போது..://///

  உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்புவதைக் கண்டிக்கிறேன்......//

  அதானே பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்லோணும்...

  ReplyDelete
 18. மனோ அண்ணே, அடுத்த பதிவில்... விக்ரம் நடிக்கும் ராஜபாட்டை திரை விமர்சனம் காமடி கும்மி என்று ஒரு பதிவு போட போகிறார் பாருங்க//

  புதுப்புது ஐடியாவா தந்துட்டு இருக்காரே!!!!

  ReplyDelete
 19. இருடி ராஜா, அருவாளை தீட்டிட்டு வாறேன்.....

  ReplyDelete
 20. அடப்பாவி பதிவை ஒன்னுலையும் இணைக்காம ஓடிட்டாரு போல, எல்லாமே நான்தான் இனைச்சிருக்கேன் அவ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 21. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 22. கொள்ளைகாரன் : இந்த கொள்ளையை நீ பாத்தியா?

  விக்கி : ஆமா…( டூமில்.. விக்கி காலி)//

  இதை கேட்டாதான்ய்யா மனசுக்கு சந்தோஷமா இருக்கு....

  ReplyDelete
 23. ஹா..ஹா.. ரொம்ப சந்தோஷமா சிரிச்சேன். very nice.

  ReplyDelete
 24. சூப்பர்..
  சிங்கம் ஜோக் டக்கரு...

  ReplyDelete
 25. வங்கி ஜோக்
  கூடா நட்புங்கறது இதுதானோ....

  ReplyDelete
 26. நம்ம பன்னியின் கமென்ட் தான் ஹை லைட் . என்ன ஒரு டயம் சென்ஸ் பன்னி!! கீப்பு இட்டு அப்பு, ராஜா. :)))

  ReplyDelete
 27. ஹா......ஹா......

  சூப்பர் சிரிப்பு

  ReplyDelete
 28. "மனோ”கரகரகரா பொங்கி எழுவீங்கன்னு பாத்தா....!

  ReplyDelete
 29. கடைசி ஃபோட்டோ செம மேட்சிங்க்..

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...