எதையும்
தாங்கும் இதயம் உள்ளவர்கள் தமிழர்கள் என்பதற்காக இப்படியா? நடிகை சோனா
விஜய்யின் அரசியல் செயல்பாட்டில் பங்கெடுக்கப் போகிறாராம். இது சோனாவின்
பிறந்த நாள் செய்தி.
சீனாவைத்
தெரியாதவர்களுக்கும் சோனாவைத் தெரியும். இருந்தாலும் ஒரு அறிமுகம்.
குசேலன் படத்தில் வடிவேலு பார்த்து நிற்க டைட்டான உடையில் கவர்ச்சியாக
உடற்பயிற்சி செய்வாரே அவர்தான் இந்த சோனா. வெளுத்த தோல், கும்மென்ற
உடல்வாகு. இவைதான் அவரின் சினிமா முதலீடு. அரசியல்வாதிகளின்
குடும்பத்தினர் ஊரை அடித்து உலையில் போடும் ஆபாசத்துடன் ஒப்பிடுகையில்
சோனாவின் முதலீடு எவ்வளவோ கௌரவமானது.
சோனாவுக்கு நேற்று பிறந்தநாளாம். நடிகர் விஜய் ரசிகர்களின் பிள்ளைகளை அழைத்து வந்து கேக் வெட்டியிருக்கிறார். விஜய்யை எனக்குப் பிடிக்கும் அதனால் அவரது ரசிகர்களின் பிள்ளைகளுடன் பிறந்தநாளை கொண்டாடினேன் என்றார் சோனா. அவர் யாருடன் வேண்டுமானாலும் பிறந்தநாள் கொண்டாடட்டும். அது அவரின் சுதந்திரம். அடுத்து சொன்னதுதான் கவனிக்க வேண்டியது. விஜய்யை பிடிக்கும் என்பதால் அவரது அரசியல் செயல்பாட்டிலும் பங்கெடுக்கப் போகிறாராம். அதாவது அரசியலுக்கு வரப் போகிறாராம் சோனா.
விஜய்யின் அரசியல் செயல்பாடு... அதுதான் வேடிக்கை. அடுத்த முதல்வர் ஆசையில் காய் நகர்த்திக் கொண்டிருப்பவர் விஜய் என்பது ஊருக்கே தெரியும். முதல்வர் ஆக வேண்டும் என்றால் குறைந்தபட்சம் நாட்டுப் பிரச்சனையில் ஆர்வம் இருப்பது போல் நடிக்கவாவது வேண்டும். ஈழப் பிரச்சனையா... ரசிகர்களே பிரதமருக்கு தந்தி குடுங்க, தண்ணிப் பிரச்சனையா... ரசிகர்களே முதல்வருக்கு கார்டு போடுங்க, விலைவாசிப் பிரச்சனையா... வெள்ளையனுக்கு எஸ்எம்எஸ அனுப்புங்க. இதுதான் இளையதளபதியின் அதிகபட்ச அரசியல் செயல்பாடு.
காவலன்
படத்துக்கு நெருக்கடி என்றதும் எதிர்தரப்பை பயமுறுத்துவதற்காக
நாகப்பட்டினத்தில் மீனவர்களுக்கு ஆதரவாக என்று கூறி உண்ணாவிரதம் இருந்தார்.
எனக்கு இவ்வளவு ஆட்கள் இருக்காங்க, சும்மா எங்கிட்ட விளையாடாதீங்க என்று
திமுக தரப்பை பயமுறுத்தி தனது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக
நாகப்பட்டினத்தில் கூட்டத்தை கூட்டிவிட்டு, மீனவர்கள் பாதுகாப்புக்காக
என்று வெட்கமே இல்லாமல் புளுகினார்கள். திமுக இருந்தால் தொழில் செய்ய
முடியாது என்று அதிமுக-வுக்கு ஆதரவு அளித்ததில் சுயநலமில்லாமல் வேறென்ன
அரசியல் செயல்பாடு இருக்கிறது?
அதுவும் வெளிப்படையாக ஆதரவை தெரிவிக்க இளைய தளபதிக்கு பயம். எதிர்ப்பு அலையையும் மீறி திமுக ஆட்சிக்கு வந்தால் ஆப்பாகிவிடுமே என்று தனயனுக்குப் பதில் தந்தை வாய்ஸ் கொடுத்தார். அதுவும் எப்படி? யாருக்கு ஓட்டுப் போடணும்னு விஜய் ரசிகர்களுக்கு தெரியும், அவங்க சரியா போடுவாங்க என்று செப்பிடு வித்தைக்காரன் போல் பூசி மெழுகத்தான் முடிந்தது. அட.. யாருக்கு ஆதரவுன்னு வெளிப்படையா சொல்ல முடியாத இந்த புடலங்காய் அரசியல் செயல்பாட்டில்தான் நமது கவர்ச்சிக் கன்னி பங்கெடுத்துக் கொள்ளப் போகிறாராம்.
சோனாவால அரசியல்ல என்ன செய்ய முடியும். இதுக்கெல்லாம் எதிர்வினையா என்று பாராமுகமாக இருந்துவிட முடியாதபடி கேவலமாகப் போய்க் கொண்டிருக்கிறது தமிழக அரசியல். இவரைப் போன்ற செல்லாக் காசுகள்தான், இந்தத் தோல்வி திமுக-வின் தோல்வியல்ல மக்களின் தோல்வி என்று மீடியாக்களின் முன் உளறிக் கொண்டிருக்கிறார்கள்.
நாராயணா... என்ன கொடுமை இது.
FILE
சோனாவுக்கு நேற்று பிறந்தநாளாம். நடிகர் விஜய் ரசிகர்களின் பிள்ளைகளை அழைத்து வந்து கேக் வெட்டியிருக்கிறார். விஜய்யை எனக்குப் பிடிக்கும் அதனால் அவரது ரசிகர்களின் பிள்ளைகளுடன் பிறந்தநாளை கொண்டாடினேன் என்றார் சோனா. அவர் யாருடன் வேண்டுமானாலும் பிறந்தநாள் கொண்டாடட்டும். அது அவரின் சுதந்திரம். அடுத்து சொன்னதுதான் கவனிக்க வேண்டியது. விஜய்யை பிடிக்கும் என்பதால் அவரது அரசியல் செயல்பாட்டிலும் பங்கெடுக்கப் போகிறாராம். அதாவது அரசியலுக்கு வரப் போகிறாராம் சோனா.
விஜய்யின் அரசியல் செயல்பாடு... அதுதான் வேடிக்கை. அடுத்த முதல்வர் ஆசையில் காய் நகர்த்திக் கொண்டிருப்பவர் விஜய் என்பது ஊருக்கே தெரியும். முதல்வர் ஆக வேண்டும் என்றால் குறைந்தபட்சம் நாட்டுப் பிரச்சனையில் ஆர்வம் இருப்பது போல் நடிக்கவாவது வேண்டும். ஈழப் பிரச்சனையா... ரசிகர்களே பிரதமருக்கு தந்தி குடுங்க, தண்ணிப் பிரச்சனையா... ரசிகர்களே முதல்வருக்கு கார்டு போடுங்க, விலைவாசிப் பிரச்சனையா... வெள்ளையனுக்கு எஸ்எம்எஸ அனுப்புங்க. இதுதான் இளையதளபதியின் அதிகபட்ச அரசியல் செயல்பாடு.
WD
அதுவும் வெளிப்படையாக ஆதரவை தெரிவிக்க இளைய தளபதிக்கு பயம். எதிர்ப்பு அலையையும் மீறி திமுக ஆட்சிக்கு வந்தால் ஆப்பாகிவிடுமே என்று தனயனுக்குப் பதில் தந்தை வாய்ஸ் கொடுத்தார். அதுவும் எப்படி? யாருக்கு ஓட்டுப் போடணும்னு விஜய் ரசிகர்களுக்கு தெரியும், அவங்க சரியா போடுவாங்க என்று செப்பிடு வித்தைக்காரன் போல் பூசி மெழுகத்தான் முடிந்தது. அட.. யாருக்கு ஆதரவுன்னு வெளிப்படையா சொல்ல முடியாத இந்த புடலங்காய் அரசியல் செயல்பாட்டில்தான் நமது கவர்ச்சிக் கன்னி பங்கெடுத்துக் கொள்ளப் போகிறாராம்.
சோனாவால அரசியல்ல என்ன செய்ய முடியும். இதுக்கெல்லாம் எதிர்வினையா என்று பாராமுகமாக இருந்துவிட முடியாதபடி கேவலமாகப் போய்க் கொண்டிருக்கிறது தமிழக அரசியல். இவரைப் போன்ற செல்லாக் காசுகள்தான், இந்தத் தோல்வி திமுக-வின் தோல்வியல்ல மக்களின் தோல்வி என்று மீடியாக்களின் முன் உளறிக் கொண்டிருக்கிறார்கள்.
நாராயணா... என்ன கொடுமை இது.
Thanks: Webduniya
Tweet |
கொடுமை இந்த தீந்தமிழ் நாட்டிலே இன்னும் என்னவெல்லாம் நடக்க போகிறதோ , தமிழர்களுக்கு சகிப்பு தன்மை கொஞ்சம் இல்லை நிறையவே இருக்கிறது
ReplyDeleteவேற என்னத்த சொல்ல நான்
அதுவும் வெளிப்படையாக ஆதரவை தெரிவிக்க இளைய தளபதிக்கு பயம். எதிர்ப்பு அலையையும் மீறி திமுக ஆட்சிக்கு வந்தால் ஆப்பாகிவிடுமே என்று தனயனுக்குப் பதில் தந்தை வாய்ஸ் கொடுத்தார்.//
ReplyDeleteதைரியமாக ஆதரவு தெர்டிவித்திருந்தால் இன்று நல்ல மரியாதை கிடைத்திருக்கும்
நல்ல அலசல்
ReplyDeleteசோனாவும் அரசியலுக்கு வாறாவா...
ReplyDeleteஎன்னமோ நடக்குதுங்க. ஒன்னுமே புரிய மாட்டேங்குது.
ஏன் கும்முனு இருக்கிற குஷ்புக்கா வரலாம். ஷோக்கா இருக்கிற சோனாக்கா வரக்கூடாதா?
ReplyDeleteஆண்களே உங்களுக்கு ஏனிந்த ஓரவஞ்சனை?
தமிழ்நாட்டு அரசியலில் இன்னும் என்னென்னவோ அதிர்ச்சிகள் காத்திருக்கிறது. அனைவரும் இதயபரிசோதனை செய்து எதையும் தாங்கும் இரும்பு இதயமாக வைத்திருங்கள்.
அருமை அருமை அருமை
ReplyDeleteநாசமாப்போச்சு நாடு ஹா ஹா
ReplyDelete