> என் ராஜபாட்டை : கேட்கிறவன் கேணப்பயலா இருந்தா……….!

.....

.

Saturday, June 25, 2011

கேட்கிறவன் கேணப்பயலா இருந்தா……….!

இரண்டு நாட்களுக்கு முன் பாலிமர் டி.வியில் மக்களுக்காக நிகழ்ச்சியில் திரு. E.V.K.S இளங்கோவன் கலந்துகொண்டார். அவரின் பேட்டியில்..நிருபர் : நீங்க தி.மு.க விடம் போராடி 63 தொகுதிகள் பெற்றும், அதில் 5
           மட்டுமே வெற்றி பெற்றிற்கள், அதிக தொகுதிகள் பெற்றதால்தான்
           தோல்வி அடைந்திற்களா?

E.V.K.S இளங்கோவன் :  நாங்கள் 63 தொகுதிக்கு பதில் 110 தொகுதியை
                               கேட்டு பெற்று இருக்கவேண்டும். தி.மு.க வும்
                               நான்களும் சமஅளவில் தொகுதியில் போட்டியிட்டு
                               இருந்தால் மக்கள் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி
                               அமையும் என்ற நம்பிக்கையில் எங்களை அதிக
                               தொகுதியில் ஜெயிக்க வைத்திறுப்பார்கள்.


டிஸ்கி 1: கேட்கிறவன் கேணப்பயலா இருந்தா ஆவின்பால் கம்பெனி ஓனர் அமலாபால்னு சொல்லுவானுங்க..( அப்பாடி.. இப்ப அமலா பால் போட்டோ போட வாய்ப்பு வந்துட்டு..(சி.பி சாந்தோஷமா?)10 comments:

 1. காமடி பீசு பேசறத எல்லாம் பெரிசா மக்கள் எடுத்துக்க மாட்டாங்க மாப்ள!

  ReplyDelete
 2. எவ்வளவு அடி பட்டாலும் தாங்குரானே ....

  ReplyDelete
 3. ஹ ஹ ஹ இன்னும் அடங்கலையா வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. அரசியலில் இப்படி ஒரு காமெடி கும்மி ....
  அதை உங்கள் நகைசுவை உணர்வுடன் சேர்த்து பதிவிட்டு அசத்தி விட்டீர்கள்

  ReplyDelete
 5. ஆஹா..அந்தக் காமெடி சீனை பார்க்கலையே..
  அமலா பால் கொஞ்சம் பெரிய படத்தை போட்டிருக்கலாம்.

  ReplyDelete
 6. இவர் ஒரு அரசியல் ஜோக்கர்
  அவ்வளவுதான் வேற என்ன சொல்ல
  வோட்டெல்லாம் போட்டாச்சி ராஜா

  ReplyDelete
 7. டிஸ்கி புதுமொழி செம:)

  ReplyDelete
 8. ஹி ஹி
  இளங்கோவின் காமெடி சூப்பர் பாஸ்
  இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல ஒரு எதிர்காலம் இருக்கு

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...