> என் ராஜபாட்டை : நடிகர் விக்ரம் மேல கேஸ் போடபோறேன்.

.....

.

Tuesday, June 28, 2011

நடிகர் விக்ரம் மேல கேஸ் போடபோறேன்.

சிரிக்காதிங்க.. சீரியஸாதான் சொல்லுரேன். அவர் மிக பெரிய நடிகரா இருக்கலாம். உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்களாம், அதுக்காக அவர் இப்படி செய்யலாமா?


மூனு படம் எடுத்தாலும் நல்ல படமா எடுத்த சுசிந்தரன் கூட சேர்ந்து இப்படி பன்னுவார்னு நான் எதிர்பார்க்கவில்லை.

அப்படி என்ன பண்ணிடார்னு கேட்கின்றிற்களா? என்னிடம்
ஒரு வார்த்தை கூட கேட்காமல் தனது அடுத்த படத்திற்க்கு “ராஜபாட்டை” என எனது BLOG பெயரை வைத்துள்ளார்.

என்னிடன் கேட்டால் தராமலா போய்விடுவேன்(குடுத்து..குடுத்து சிவந்த கரங்கள் என்னுடையது). கோடிகனக்கான FOLLOWERS, லட்சகனக்கான HITS உடன் உலகம் முழுவதும் பார்க்கபடும் வலைதளம் எனது.(சீ..இதுலாம் ஒரு பொழப்புனு கருனும், சி.பியும் திட்டுரது என் காதுல விழவில்லை)


சரி , எதோ நடந்தது நடந்துபோச்சு( நடக்காதது பறந்து போச்சா?) என் வலை பெயரை வைதுள்ளிற்கள் உங்கள் படம் வெள்ளி விழாகான வாழ்துக்கள்.

டிஸ்கி : “என் ராஜபாட்டை “ என்ற பெயர் நடிகர் சிவகுமார் எழுதிய அவரின் சுயசரிதையின் தலைப்பு என கண்டுபிடிக்காத அணைவருக்கும் என் நன்றி.17 comments:

 1. காலைலேவா முடியல முடியல

  ReplyDelete
 2. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உங்க மேல கேஸ் போட போறாரு பாஸ் அவர் பட பேருதான் நீங்க வைச்சு இருக்கின்கலாம் .... பிரபு ராஜ்குமார் தீவிர ஆலோசனையில் இருக்காங்க

  ReplyDelete
 3. ஐய்யய்யோ விக்ரம் ராஜா கையை பிடிச்சி இழுத்துட்டார் ஓடி வாங்க ஓடி வாங்க.....

  ReplyDelete
 4. என்னமா யோசிக்கறாங்கப்பா..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 5. ம்ம்ம்ம்ம்.........நடக்கட்டும் ..

  ReplyDelete
 6. >>Your comment has been saved and will be visible after blog owner approval.

  நாட்ல இந்த ஓனருங்க தொல்லை தாங்க முடியலைப்பா..

  ReplyDelete
 7. ///சிரிக்காதிங்க.. சீரியஸாதான் சொல்லுரேன்////
  ஹா.. ஹா.. ஹா.............

  ReplyDelete
 8. வாய் விட்டு சிரித்துவிட்டேன்
  ஐயோ ஐயோ

  ReplyDelete
 9. குண்டூசி விக்கும் தள ஓனர் வாழ்க ஹிஹி!

  ReplyDelete
 10. குண்டூசி விக்கும் தள ஓனர் வாழ்க ஹிஹி!

  ReplyDelete
 11. நான் பயந்தே போயிட்டேன் ..

  ReplyDelete
 12. சீக்கிரம் கேஸ போடுங்க பாஸ்
  நீங்க பிரபலமாக சிறந்த வழி,

  ( இதைத்தா இன்று பல பேர் பாலோ பண்ணுறாங்க)

  ReplyDelete
 13. //அணைவருக்கும்//
  அனைவருக்கும்

  ReplyDelete
 14. அங்க ஒரு இராச கேஸ்லே
  மாட்டிகிட்டாரு
  இங்க ஒரு இராசா கேஸ்
  போட போராரு
  வேணாங்க பேசாம நம்ம வலைப்
  பக்கம் வாங்க

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...