பலருக்கு இந்த சந்தேகம் இருக்கும் , யாரிடம் கேட்பது , எப்படி கேட்பது , அப்படியும் கேட்டுவிட்டால் இவனுக்கு இது கூட தெரியாத என எண்ணிவிட்டால் என்ன பண்ணுவது என்ற குழப்பம் இருக்கும் , அப்படி பட்டவருகளுக்காகதான் இந்த பதிவு.
எதோ எனக்கு தெரிந்த அளவில் எழுதிள்ளேன். உங்களுக்கு வேறு வழிகள் தெரிந்தால் பின்னுட்டம் அடிங்கள் .
எனக்கு தெரிந்த வரை இரண்டு வழிகள் மிக சிறப்பானவை. இதை முதலில் முயற்சி செய்து பாருங்கள். இது ஒத்து வரவில்லை என்றால்வேறு வழியை பாருங்கள் .
முதல் வழி :
1 . ரப்பர் பயன்படுத்தலாம்
தமிழில் இதை அழிப்பான் என கூறுவார்கள் . இதன் முஉளம் எந்த
பிகரையும் கரெக்ட் பண்ணலாம். அழித்துவிட்டு எழுதுவதால் நேரம்
வீணாகலாம் ஆனால் நல்ல பயன் உண்டு.
2 . whitner (வெண் - மை )
இந்த வெள்ளை மையால் முதலில் எழுதிய பிகரை அழித்துவிட்டு அது
மேலே புதிதாக எழுதலாம்.
இது எதுவும் சரிவரவில்லை என்றால் எழுதிய தாளலை கிழித்துவிட்டு புதிதாக எழுதவும்
டிஸ்கி 1 : பிகர் ன நம்பர்னு அர்த்தம்
டிஸ்கி 2 : வேறு அர்த்தத்தை நினைத்து வந்த சி .பி டைப் ஆள்களுக்கு பலப்
தான்
டிஸ்கி 3 : நான் ரொம்ப நல்ல புள்ள எனவே எனக்கு தெரிந்த பிகர் நம்பர் ,
நம்பர் மட்டும் தான்
Tweet |
கையில மாட்டினா மவனே செத்தாய்
ReplyDeleteஇன்னும் எத்தன பேருய்யா கிளம்பியிருக்கீங்க ...
ReplyDeleteஎடுறா அந்த அருவாளை முதல்ல.....
ReplyDeleteஉனக்கு மைனஸ் ஒட்டு தாண்டி தங்க ராசா தர்ம தொரை
ReplyDeleteபிழைத்து போங்க பாஸ் ...போடுறேன் ஒட்டு
ReplyDeleteஇப்படி எத்தன பெயர் கிளம்பியிருகிங்க
ReplyDeletemmmmmmmmmmmmm
ReplyDeleteஅருவா அருவா
ReplyDeleteதமிழ் மணத்துல உங்க ”"பிகரை கரெக்ட் பண்ணுவது எப்படி ?" படிச்சுட்டு ஓடி வந்தா இப்படியா
ReplyDeleteஎன்ன இது சின்ன புள்ளத்தனமா இருக்கு
ReplyDeleteஒரு வாத்தியார் செய்யுற வேலையா இது
//டிஸ்கி 3 : நான் ரொம்ப நல்ல புள்ள எனவே எனக்கு தெரிந்த பிகர் நம்பர் ,
ReplyDeleteநம்பர் மட்டும் தான்//
நாங்க நம்பிட்டோம். நீங்க எவ்வளவு அப்பிராணி
அருமை சகோ ஆனா உங்கள இப்ப
ReplyDeleteஎத்தனைபேர் திட்டித் தீத்திருப்பாங்கள் தெரியுமா?..
ஆனாலும் பறுவாயில்ல நீங்க சந்தோசப்பட எனது ஓட்டைப் போட்டிர்றேன்...வாழ்த்துக்கள்.
இரண்டு ஃபிகரும் ரொம்ப சூப்பரா இருந்தது. தாங்கள் சொல்லியபடி கரெக்ட் பண்ணலாம் என்று பார்த்தால், மனது இடங்கொடுக்காமல் அப்படியே இருந்துவிட்டுப்போகட்டும் என்று விட்டுவிட்டேன்.
ReplyDeleteநல்ல நகைச்சுவையான பதிவு.
பாராட்டுக்கள்.
பிகரை கரெக்ட் பண்ணுவது எப்படி ?"
ReplyDeleteரப்பர்.
பிகர் ன நம்பர்னு அர்த்தம்//
ReplyDeleteஆங்கிலமும் தமிழும் கலந்து டபுள் மீனிக் ஜோக் அடிச்சிருக்கிறீங்க சகோ.
கலக்கல் ஜோக்..
முதலில் கோபம் வந்தது பிறகு சிரிப்பு வந்தது...மொத்தத்தில் அருமை
ReplyDeleteரொம்ப ஆவலோட படிக்க வந்தேன். இப்படி ஏமாற்றி விட்டிர்களே!
ReplyDeleteஅன்பின் ராஜா - கணினியில் அச்சில் எடுத்த பின் - இவை இரண்டும் பயன் படாது. ஃபிகரக் கரெக்ட் பண்ணி அனுபவம் இல்லையோ - அதான் இப்படி எல்லாம் இடுகை வருது ....... நல்வாழ்த்துகள் ராஜா- நட்புடன் சீனா
ReplyDelete