> என் ராஜபாட்டை : பென்சில் ஓவியங்கள்

.....

.

Wednesday, July 13, 2011

பென்சில் ஓவியங்கள்

பென்சில் ஓவியங்கள்  உங்கள் பார்வைக்கு

20 comments:

 1. சூப்பர் மக்கா....................!!!

  ReplyDelete
 2. அண்ணே இதெல்லாம் நீங்க வரைஞ்சதா

  ReplyDelete
 3. கம்ப்யூட்டரிலும் பென்சிலை வாழ வைக்கும்
  ராஜாவுக்கு ஜே ...

  http://sivaayasivaa.blogspot.com

  சிவயசிவ

  ReplyDelete
 4. இதெல்லாம் நீங்க வரைந்ததா? ரொம்ப அற்புதமா இருக்கு ராஜா...

  ReplyDelete
 5. ஓவியங்கள் அனைத்தும் அருமை.

  ReplyDelete
 6. அருமையான கைத்திறன். பாராட்டுக்கள் சகலகலா வல்லவருக்கு.

  ReplyDelete
 7. அழகான ஓவியங்கள் ..

  ReplyDelete
 8. சகோ உங்களுக்கு ஒரு பரீட்சை
  காத்திருக்கு நம்ம பக்கம் வாங்க

  ReplyDelete
 9. பென்சில் ஓவியம் அருமை

  ReplyDelete
 10. பென்சில் ஓவியங்கள் கலக்கலாக கண்ணைக் கவரும் வகையில் அமைந்திருக்கின்றன. யார் பாஸ் இவற்றை வரைந்தாங்க.

  ReplyDelete
 11. அழகான அசத்தலான ஓவியங்கள்....
  வாழ்த்துக்கள்.....
  !!!என்ன நம்ம பக்கம் காணக்கிடைக்கல?

  ReplyDelete
 12. வாத்தியாரன்னாவே காட்டானுக்கு ஆகாது அனா இந்த வாத்தியார எனக்கு நல்லா பிடிச்சிருக்கு வாருங்கோ என்ர பக்கமும் பள்ளிகூட பொடியங்களுக்கு எப்படி பாடம் நடத்த வேண்டும்ன்னு என்ர பதிவ பார்து தெரிஞ்சுக்கலாம் ..! 

  வாத்தியாரே கம்போட வராதீங்க காட்டான் அடி தாங்க மாட்டான்...!!?

  ReplyDelete
 13. எண்ணங்களே ஓவியமாய்
  வண்ணங்கள் இல்லையென்றாலும்
  வார்த்தைகள் உண்டு
  பேசும் படம்


  படங்கள் அருமை நண்பரே

  thulithuliyaai.blogspot.com

  ReplyDelete
 14. கைவண்ணம் ஜொலிக்குதே!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...