ஏன் இந்தியா பிரச்சனையிலே இருக்கு.
மக்கள் தொகை: 110 கோடி
9 கோடி ஓய்வு பெற்றவர்கள்

30 கோடி மாநில அரசு பணியாளர்கள்
17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்
(இருவருமே வேலை செய்யறதில்லை)

1 கோடி IT ஆளுங்க (அவங்க என்னிக்கு இந்தியாக்கு உழைசாங்க)

25 கோடி பள்ளில படிப்பவர்கள்

1 கோடி 5வயசுக்கும் கீழானவர்கள்

15 கோடி வேலை தேடுவோர்

1.2 கோடி சீக்கு புடிச்சி ஆஸ்பிடலில் இருப்போர்

ஒரு புள்ளிவிபரத்தின் படி 79,99,998பேர் ஜெயிலி
மக்கள் தொகை: 110 கோடி
9 கோடி ஓய்வு பெற்றவர்கள்
30 கோடி மாநில அரசு பணியாளர்கள்
17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்
(இருவருமே வேலை செய்யறதில்லை)
1 கோடி IT ஆளுங்க (அவங்க என்னிக்கு இந்தியாக்கு உழைசாங்க)
25 கோடி பள்ளில படிப்பவர்கள்
1 கோடி 5வயசுக்கும் கீழானவர்கள்
15 கோடி வேலை தேடுவோர்
1.2 கோடி சீக்கு புடிச்சி ஆஸ்பிடலில் இருப்போர்
ஒரு புள்ளிவிபரத்தின் படி 79,99,998பேர் ஜெயிலி
மிச்சம் இருப்பது நீயும் நானும்
நீ எப்போ பார்த்தாலும் பிளாக் படிக்கிறதுல பிஸி
அய்யோ!! நான் மட்டும் ஒத்தையாளா எப்படி
இந்தியாவை காப்பாத்துவேன்
ஒண்ணுமே புரியல போங்க ...
Tweet |
நாங்க எப்ப பார்த்தாலும் பிளாக் படிக்கறத்துல பிஸி,நீங்க எழுதரத்துல பிஸி..
ReplyDeleteபுள்ளி விவரங்கள் அருமை..
உங்க கோரிக்கையும் கேள்வியும் நியாயமானது தான்...
ReplyDeleteஅரசாங்கமும் அரசு பணியாட்களும் ஒழுங்காக வேலைசெய்தால் நாடு எங்கேயோ போய்விடும்..
//மிச்சம் இருப்பது நீயும் நானும்
நீ எப்போ பார்த்தாலும் பிளாக் படிக்கிறதுல பிஸி//
ஆனாலும்..
இது ரொம்ப.. ஆமா சொல்லிட்டேன்.
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
அண்ணே ...படம் ஒன்னத்தையும் காணோம் ...
ReplyDeleteபாஸ்... இது ரொம்ப பழைய ஃபோன் மெசேஜ் ஆச்சே!!!
ReplyDelete//தம்பி கூர்மதியன் said... [Reply to comment]
ReplyDeleteபாஸ்... இது ரொம்ப பழைய ஃபோன் மெசேஜ் ஆச்சே!!!//
விடுய்யா விடுய்யா....
எனது தளத்திற்கு வருகை தந்ததிற்கு நன்றி...
ReplyDeleteபடங்களை என்னால் பார்க்க முடியவில்லை.. ஏனென்று புரியவில்லை தெரிந்தால் சொல்லுங்கள்............
மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்............
நகைச்சுவை இப்படி யதார்த்தமாக இருக்கவேண்டும்:)
ReplyDeleteதிருடற அரசியல்வாதிகள் எத்தனை பேர் என்கிற கணக்கையும் சேர்த்திருக்கலாம்.
Ok Ok OK
ReplyDelete///ஒண்ணுமே புரியல போங்க .../// ரீரீரிரீபீட்ட்ட்ட்ட்ட் :-)
ReplyDeleteஅட சரியான புள்ளி விவரங்கள்..
ReplyDeleteஹி ஹி
ReplyDelete@MANO நாஞ்சில் மனோ
ReplyDeleteநன்றி தல
@ஆகுலன்
ReplyDeletefirebox la நன்றாக தெரிகிறது நண்பா
@ராஜ நடராஜன்
ReplyDeleteஅதை எண்ண முடியல அய்யா
@!* வேடந்தாங்கல் - கருன் *!
ReplyDeleteநாங்க விஜயகாந்த கட்சில ....
@RAMVI
ReplyDeleteமுதல் கமெண்ட் ... நன்றி
நகைச்சுவை , ஆனாலும் வாழைப் பழத்தில் ஊசி ,
ReplyDeleteநண்பரே படங்கள் தெரியவில்லையே ,
எனக்கு மட்டுமா ?
எஸ்எம்எஸ் ஆக வந்தது இப்போது பதிவு வடிவில் இன்னும் சுவாரசியமாக. நன்றி.
ReplyDelete//மிச்சம் இருப்பது நீயும் நானும்
ReplyDeleteநீ எப்போ பார்த்தாலும் பிளாக் படிக்கிறதுல பிஸி...//
ஹி ஹி..... யாராங்கே...உடனே இந்தியாவை காப்பற்ற ராஜாவோடு செல்லுங்கள்...
அட சி.பி ஏதொ பதிவ போட்டுட்டு இருக்காரு .. படிச்சுட்டு கருத்த சொல்லுவோம்... எதுக்கும் முக்காடு போட்டுகிட்டு போவோம்..