> என் ராஜபாட்டை : நக்கீரன்- ஏண்டா இந்த பிழைப்பு உங்களுக்கு…

.....

.

Sunday, July 31, 2011

நக்கீரன்- ஏண்டா இந்த பிழைப்பு உங்களுக்கு…
மகள் : டாடி ! நான் காலேஜ் போறேன்..

அப்பா : ஸ்கூல் போகும் போது அப்பானு சொல்லிவ.. இப்ப ஏன் டாடினு
           சொல்லுற?

மகள் : அப்பானு சொன்னா லிப்ஸ்டிக் அழிஞ்சுடும் அதான்.

அப்பா : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


TNEP(தமிழ் நாடு மின்வாரியம்) அறிவிப்பு பலகை

“ 1000 வாட்ஸ்
  தொட்டால் உயிர் போய்விடும்.

மீறி தொட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபடும்.”


ஒரு கையில் பேனா

ஒரு கையில் போன்

ஒரு காதில் ஆசிரியர் பேச்சு

ஒரு காதில் நண்பன் பேச்சு

ஒரு கண் கரும்பலகையில்

ஒரு கண் கன்னிபெண்மேல்

எவன் சொன்னான் காலேஜ் லைப் இஸினு…….


மகன் : அம்மா எதிர் வீட்டு ஆண்டி பெயர் என்ன ?

அம்மா : மேனகா டா..

மகன் : அப்பாக்கு அதுகூட தெரியவில்லை, அவுங்களை டார்லிங்னு கூப்பிடுறாங்க.

அம்மா : ??????????????????
அற்ப்பமாக இருக்கும் 10 இளைஞ்ர்களை என்னிடம் அனுப்புங்கள் அவர்களை சிற்ப்பமாக்கி காட்டுகிறேன்.

-          சுவாமி விவேகானந்தர்

சிற்ப்பமாக இருக்கும் 10 பெண்களை என்னிடம் அனுப்புங்கள் அவர்களை கர்ப்பமாக்கி காட்டுகிறேன்.

-          சுவாமி நித்யானந்தா


ஆபாச சி.டி விற்றவர் கைது # செய்தி

அப்ப நித்தி-ரஞ்சிதா மேட்டர் சி.டிய நெட்ல வித்த நக்கீரனை என்ன செய்விங்க.  # டவுட்.


குண்டலி யோகா என மக்களை ஏமாற்றுகிறார் நித்தி # நக்கீரன் செய்தி

கூடுவிட்டு கூடு பாய்வது எப்படி ? # நக்கீரன் பிரசுரம் வெளியீடு

ஏண்டா இந்த பிழைப்பு உங்களுக்கு


சமசீர் கல்வியா ? மெட்ரிக் கல்வியா ? மாணவர்கள் குழப்பம்

ஸ்டாலினா ? அழகிரியா ?                - கருணா நிதி  குழப்பம்

தி.மு.க வா? அ.தி.மு.க வா?              - ராமதாஸ் குழப்பம்

பெயில் கிடைக்குமா ? கிடைக்காதா? கனிமொழி குழப்பம்

நான் தலைவனா இல்லையா?            - தங்கபாலு குழப்பம்

இந்த பதிவுக்கு போடவேண்டியது ஓட்டா? பின்னுட்டமா ? படிப்பவர்கள் குழப்பம்.

16 comments:

 1. குழப்பமே இல்லை ஓட்டும் போட்டாச்சு பின்னூட்டமும் போட்டாச்சு

  ReplyDelete
 2. சூடான தலைப்பு!இப்ப ஊர் ரஞ்சிதா,நக்கீரன்னு ரெண்டு பட்டுக்கிடக்கிறதுக்கே காரணம் நக்கீரனின் உண்மைகளும்,பித்தலாட்டங்களும் கலந்து கல்லா கட்டுவதால்.

  ReplyDelete
 3. நல்லதொரு சிந்திக்க வைக்கும் நகைச்சுவை .அருமை

  ReplyDelete
 4. ஹஹஹா முடியல பாஸ் அந்த மின் வாரிய காமெடி பார்த்தவுடன்!

  ReplyDelete
 5. நிசமா கலக்கலா இருக்கு

  ReplyDelete
 6. ஒருவர் : இப்ப அண்ணா உயிரோடிருந்தால் முன்னால் முதல்வர்ட்ட என்ன சொல்லியிருப்பார்?
  மற்றவர் : கடமை,கண்ணியம்,குடும்பக்கட்டுப்பாடுன்னு சொல்லியிருப்பர்.

  ReplyDelete
 7. ஆஹா கலக்குறீங்க நண்பரே ... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. ###இந்த பதிவுக்கு போடவேண்டியது ஓட்டா? பின்னுட்டமா ? – படிப்பவர்கள் குழப்பம்.###

  ரெண்டும்.

  ReplyDelete
 9. வித்யாசமாய் பகிர்ந்துள்ளீர்கள்.

  ReplyDelete
 10. தமிழ்மணம் ஏழு.

  ReplyDelete
 11. மாப்ள கலக்கி இருக்கய்யா...எல்லாமே ஜோர்தான் சூப்பர்யா!

  ReplyDelete
 12. கெளப்புங்க சார் ..
  நல்லாத்தான் சொல்லி இருக்கீங்க ..
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. நம்ம ஆளுங்க திருந்துவாங்களா மாட்டாங்களா... அய்யோ எனக்கு குழப்பம்ங்கோ...

  ReplyDelete
 14. நித்தி ஜோக் சூப்பர்...சிரிப்ப அடக்க முடியல...

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...