> என் ராஜபாட்டை : என்ன கன்றாவி இது ?

.....

.

Monday, July 18, 2011

என்ன கன்றாவி இது ?
 
காதலி அன்பை தருவாள்..
அம்மா பாசம் தருவாள் ..
அப்பா அறிவை தருவார்..
உன்மை நண்பன்
--
--
--
--
நல்ல பிகர் மொபைல் நம்பரை தருவான்  # நட்பாலஜி
குவார்டர் விலை உயர்ந்தது..
“குடி”மகனை கவனிக்காத அரசு
குட்டிசுவராக போகும் #  கருனாநிதி கவிதை


எல்லாருகும் லேப்டாப் தரும் திட்டம்,
திட்டதிற்க்கு மனோ பெயர் வைப்பார்களா? # டவுட்


எல்லாரும் உன்னை விட்டு விலகி செல்லும் போது
உன்னையே உனக்கு பிடிகாத போது- நி புரிந்து கொள்ள வேண்டும்
--
--
--
இன்றாவது குளிக்க வேண்டும் என்று.


எப்போழுதும் கீழே விழுந்து விட்டோம் என பீல் பன்னகூடாது,
நம்மிடம் இருக்கும் சக்தியல்லாம் ஒன்று சேர்த்து எழுந்து சொல்லவேண்டும்..
--
--
--
--
நல்ல வேலை யாரும் நம்மை பார்கவில்லை


ஒருவர் புது ஐடியா சிம் வாங்கினார். முதல் அழைப்பை தனது மனைவிக்கு செய்தார். சில Network Problem , அழைப்பு வேறு ஒரு பெண்னுக்கு சென்றுவிட்டது. அது காதலாக மாறி, பின்பு அவளையே திருமணம் செய்துகொண்டார்.

நீதி : ஒரு ஐடியா உங்கள் வாழ்கைய மட்டும் அல்ல, வாழ்கை துணையயே மாறிவிடும். ( What a Idea sirji?)
டிஸ்கி : இந்த பதிவை படித்துவிட்டு நீங்கள் நினைக்கும் வார்த்தைதான்
           இந்த பதிவின் தலைப்பு.


21 comments:

 1. ஒருவர் புது ஐடியா சிம் வாங்கினார். முதல் அழைப்பை தனது மனைவிக்கு செய்தார். சில Network Problem , அழைப்பு வேறு ஒரு பெண்னுக்கு சென்றுவிட்டது. அது காதலாக மாறி, பின்பு அவளையே திருமணம் செய்துகொண்டார்.

  நீதி : ஒரு ஐடியா உங்கள் வாழ்கைய மட்டும் அல்ல, வாழ்கை துணையயே மாறிவிடும். ( What a Idea sirji…?)

  இந்த மேட்டர் சூப்பர்

  ReplyDelete
 2. என்ன புண்ணியம் செய்தது தமிழகம் ....இன்று மேலும் ஒரு மொக்கை பதிவர் உதயம் ! கலாய்த்து கலக்குங்கள் !

  ReplyDelete
 3. எப்போழுதும் கீழே விழுந்து விட்டோம் என பீல் பன்னகூடாது,
  நம்மிடம் இருக்கும் சக்தியல்லாம் ஒன்று சேர்த்து எழுந்து சொல்லவேண்டும்..
  --
  --
  --
  --
  “நல்ல வேலை யாரும் நம்மை பார்கவில்லை…”

  super

  ReplyDelete
 4. கூடல் பாலா கமெண்ட்ல என்னைத்தான் கலாய்க்கறாரோ?#டவுட்டு

  ReplyDelete
 5. என்னம்மா யோசிக்கிறாங்க பாருங்க. கலக்கல் டுவிட்ஸ் பாஸ்.

  ReplyDelete
 6. தொலைநோக்குப் பார்வையோடு தலைப்பு வைத்திருக்கிறீர்களே நண்பா.

  :)

  ReplyDelete
 7. ஹா ஹாஹா நல்ல பொருத்தமான தலைப்புத்தான் ராஜா..:)

  ReplyDelete
 8. பொருத்தமான தலைப்பு
  என்ன கன்றாவி இது ?

  ReplyDelete
 9. காதலி அன்பை தருவாள்..
  அம்மா பாசம் தருவாள் ..
  அப்பா அறிவை தருவார்..

  ராஜா தினந்தோறும் புது விஷயம் தருவார்....
  நான் அதற்கு நன்றியை தருவேன் .....

  ReplyDelete
 10. பொருத்தமான தலைப்புதான்..ஆனா! எத்தனை பேர் அந்த, ‘சிம்’ வாங்கப்போறங்கள்ளோ தெரியலை!!!!

  ReplyDelete
 11. உங்களது ஐடியாக்கு நன்றி

  ReplyDelete
 12. தலைப்பைப் பார்த்து பயந்து விட்டேன். படித்தபின்னர் அசந்து விட்டேன்.

  ReplyDelete
 13. சி.பி.ராஜாவா?

  ReplyDelete
 14. இப்பல்லாம் இப்பிடிக் கிளம்பிட்டாய்ங்கையா...

  ReplyDelete
 15. பக்கா! வெறித்தனமான பதிவு! (சன் மியுசிக் ஆதம்ஸ் உபயம்!)

  ReplyDelete
 16. வந்துட்டுப் போனேன் மகராசா!

  ReplyDelete
 17. ////இந்த பதிவை படித்துவிட்டு நீங்கள் நினைக்கும் வார்த்தைதான்
  இந்த பதிவின் தலைப்பு.////

  பொறுங்கப்பா யோசிக்கிறன்..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

  ReplyDelete
 18. அந்த பிகர் பேரு என்னங்க........? அம்சமா இருக்கே.........!

  ReplyDelete
 19. நல்ல வேல யாரும் நம்மள பாக்கல

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...