> என் ராஜபாட்டை : எல்லோரும் வாங்க, ஒரு முக்கியமான விஷயம்

.....

.

Tuesday, July 26, 2011

எல்லோரும் வாங்க, ஒரு முக்கியமான விஷயம்

1.தேமுதிகவின் அதிகாரபூர்வ வெப்சைட்டான http://www.dmdkparty.com – ல் தங்களது கட்சியின் 29 சட்ட மன்ற உறுப்பினர்களின் இ – மெயில் முகவரியை வெளியிட்டுள்ளார். இதில் தேமுதிக தலைவரும், எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் முகவரியும் அடக்கமாகும்.

மெயில் அனுப்ப தெரியாதவங்களுக்கு புறா வழங்க படும் 

======================================================================  


2. தற்போது மீண்டும் சீமானுடன் குடும்பம் நடத்தியதற்காக ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் விஜயலட்சுமி.

வீடியோ ஆதாரம் எதாவது உண்டா ? ( சி .பி )

 =====================================================================
3. உங்களை பணம் கேட்டு சிலர் மிரட்டியதாக முன்பு ஒருமுறை கூறியிருந்தீர்களே, அது யார் என்று இப்போது சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இல்லை, நான் உங்களிடம் சொல்ல முடியாது. யார் யார் மிரட்டினார்கள் என்பதை நான் கமிஷனரிடம் சொல்லியிருக்கிறேன் என்றார் ரஞ்சிதா.

படமே பாத்துடோம் ஆளு யார்னு சொல்லாடி என்ன கவலை

=======================================================================
4. ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு பெண், சூரியனுக்கு உரிமை கொண்டாடுகிறார்.

அங்கேயும் சூரியனுக்கு பிரச்சனையா ?
========================================================================

5. ராங்நம்பர் உருவாக்கிய காதல்: எதிர்ப்பை மீறி திருமணத்தில் முடிந்தது

ராங் நம்பர் தான் ஆனா ராங் நபர் இல்ல .. வாழ்த்துகள்
=======================================================================

6. நில மோசடி: 2 அதிமுகவினருக்கு கல்தா- ஜெயலலிதா அதிரடி


அம்மானா சும்மாவா ?
 
டிஸ்கி : தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருக்க கூடாதாம் . அதான் இப்டி ..

16 comments:

 1. சிறப்பு...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. திடுக்கிடும் செய்திகள்
  இதுபோல் அடிக்கடி தருக!
  நன்றி!
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 3. ஒரு நாலு புறா எனக்கும் அனுப்புங்க மக்கா ஹி ஹி....

  ReplyDelete
 4. ஹா ஹா ஹா ஹா சிபி ராஸ்கல் மாட்னான்.....!!!

  ReplyDelete
 5. மனோ நாலு புறா கானுமாயா உங்களுக்கு..!?

  ReplyDelete
 6. அடுத்தது வீடியோ ஆதாரம்தான்யா.. ஆனா பிட்ட திருப்ப திரும்ப போட்டு தமிழினத்தை கடுப்பேத்தாதிங்கோ...!?

  காட்டான் குழ போட்டான்.....

  ReplyDelete
 7. புறா கூட சரியா போய் சேரும் போல
  சில நேரங்களில் மின்னஞ்சல்கள்
  போய் சேருவதில்லை .

  ReplyDelete
 8. ///4. ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு பெண், சூரியனுக்கு உரிமை கொண்டாடுகிறார். // பேசாமல் கொண்டுபோய் சூரியனில் விட வேண்டியது தான் ;-)

  ReplyDelete
 9. அதிர்ச்சி தகவலுக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 10. இன்று முடியவில்லை...அடுத்த பதிவுக்கு கட்டாயம் நாளை வருகிறேன்..தமிழ்மண ஒட்டு மட்டும் போட்டேன்...மன்னிச்சு...

  ReplyDelete
 11. புதிய தகவல்களை நகைச்சுவையா சொல்லியிருக்கீங்க

  ஈழத்தமிழர் விடயத்தில் விஜய் செய்தது தவறா?

  ReplyDelete
 12. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...