நமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கமுடியாது . அப்படி தெரிலனா அவர் பதிவராக இருக்க முடியாது .
பல பதிவர்களை பலருக்கு அறிமிகம் செய்துவைத்த பெருமை வலைசரத்துக்கு உண்டு . இந்த பெருமை முழுவதும் அதன் ஆசிரியர் குழுவேற்கே செல்லும் .
அப்படி பட்ட பெருமை மிக்க சீனா இப்படி செய்வர் என நான் கனவிலும் எதிர்பார்கவில்லை . இதுபோல செய்ய அவருக்கு எப்படி துணிச்சல் வந்தது , தைரியம் வந்தது . என்னால் இன்னும் நம்ப முடியவில்லை . அவரா இந்த முடிவை எடுத்தார் என்று .
அப்படி என்ன பண்ணிடார் என என்னுகின்றிகளா ? அடுத்த திங்கள் முதல் வலைசரத்திர்க்கு என்னை பொறுப்பாசிரியராக நியமித்துள்ளார் . என்ன கொடுமை எது ?... (கொடுமை உனக்கில்லை எங்களுக்கு # சி .பி & கருண் )
அவர் என்று இதை சொன்னாரோ அன்று முதல் வானத்தில் பறக்கிறேன் (ஓவர் மப்பா # விக்கி ) இதை என்னால் சரியாக செய்ய முடிமா என தெரியவில்லை .. காரணம் என்னிடம் இன்டர்நெட் கிடையாது . ஒரு ஓட்டை கணினி தான் உள்ளது . ஏதாவது ப்ரொவ்சிங் சென்டர் போய்தான் பதிவு தயார் செய்ய வேண்டும் .
இருந்தாலும் என்னை நம்பி பொறுப்பை தந்ததால் என்னால் முடிந்த அளவு சிறப்பாக செய்வேன் என எண்ணுகிறேன் . அடுத்த ஒரு வாரத்திற்கு ராஜபாட்டைக்கு விடுமுறை . எல்லாரும் நல்ல புள்ளயா வலைசரம் வந்து , படித்து , பின்னுடம் இடவும் .
உங்கள் ஆதரவை நாடும் ..
உங்கள் வீட்டு பிள்ளை
Tweet |
வாழ்த்துக்கள் நண்பா.
ReplyDelete:)
வாழ்த்துக்கள் நண்பா ...
ReplyDeleteஉங்களால் மிக சிறப்பாக செய்ய முடியும் நண்பரே ..
ReplyDeleteஉங்கள் அறிமுகங்களை காண ஆவலாய் இருக்கிறேன் .. வாழ்த்துக்கள்;
இன்றுவரை ராஜா
ReplyDeleteதிங்கள் முதல்
ராஜாதி ராஜா
வாழ்த்துக்கள் (ராஜாதி)ராஜா
உங்க ராஜா தர்பாரை அங்கும் நடத்துங்கள். வலைச்சர ராஜபாட்டையில் ராஜ நடைபோட வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்க ராஜா தர்பாரை அங்கும் நடத்துங்கள். வலைச்சர ராஜபாட்டையில் ராஜ நடைபோட வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள் பாஸ் ...
ReplyDeleteஅப்புறம் என்ன ...அசத்திட வேண்டியதுதான்
ReplyDelete@முனைவர்.இரா.குணசீலன் thank you very much sir
ReplyDelete@ரியாஸ் அஹமதுthanks . . I will do my best
ReplyDelete@A.R.ராஜகோபாலன்thanks sir
ReplyDelete@கடம்பவன குயில்thanks sister
ReplyDeleteவாழ்த்துக்கள் மாப்ள ..
ReplyDeleteஎன்ன வம்புக்கு இழுக்கலன்னா உனக்கு தூக்கம் வராதே..
வாழ்த்துக்கள் ராஜா.. எற்கனவே ஆசிரியரா இருக்கும் உங்களிடம் இன்னுமொரு ஆசிரியர் பொறுப்பு.
ReplyDeleteவாழ்த்துக்கள் மாப்ள! அதுக்கு நீ சரிப்பட்டு வருவே ஹிஹி!
ReplyDeleteஉங்கள் பெயர் ராசி அப்படி.
ReplyDeleteநீங்கள் என்ன சாதாரண ராசாவா?
என் ராஜபாட்டை ராஜா அல்லவா!
அதனால் தான் இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது, உயர்திரு சீனா ஐயா அவர்களால்.
நன்கு பயன் படுத்திக்கொண்டு சிறப்பாக செயல்படுங்கள். என் ஆசிகளும், அன்பான வாழ்த்துக்களும்.
வாழ்த்துகள் பாஸ்,
ReplyDeleteவித்தியாசமான அறிமுகங்களால், கலக்குவீங்க என எதிர்பார்க்கிறேன்.
அப்புறமா, உங்களை அங்கே மீட் பண்றேன்.
சீனா மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
பணி சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா.
ReplyDeleteவாழ்த்துக்கள் நிச்சயமாக
ReplyDeleteநண்பேண்டா
sako/valththukkal...
ReplyDeleteசீனா சார் தான் அப்டி பண்ணிடாரு.. நீங்களாவது சார் நான் அந்தளவு ஒர்த் இல்லைன்னு சொல்லி இருக்கலாமெ? ஹா ஹா ஹா ( நான் அப்டித்தான் சொன்னேன் ஹி ஹி )
ReplyDeleteவாழ்த்துக்கள் பாஸ்
ReplyDeleteவாழ்த்துக்கள்.தூள் கிளப்புங்க சகோதரா.
ReplyDeleteசிந்திக்க வேண்டிய சில விடயங்கள்.I
வாழ்த்துகள்!ராஜபாட்டையில் ராஜ நடை போடுங்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் ராஜாவே!!!!!!!!!!!!!!!!!!!!!
ReplyDelete(எனது பக்கம் வருவீர்களா?)))))))))))))
வாழ்த்துக்கள். சிறப்பாக செயல்படுவீர்கள் என் நம்புகிறேன்.
ReplyDeleteராஜாதி ராஜ ராஜமாத்தாண்ட ராஜ குலதிலக ராஜ குலோத்துங்க அய்யய்யோ!.... மறந்துடிச்சே
ReplyDeleteஎண்ணக்கிணறு தயாரகப்போகுதே!!!!¨.....ம்ம்ம்ம்....
ஆஆ.....நம்ம ராஜப் பேட்ட ராஜா பராத் பராத் பராத்!...
வாழ்த்துக்கள் மன்னா உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
ஓகே..ஓகே..
ReplyDeleteவந்துடறோம்..
அப்புறம் ஒரு வலைக்கு வாத்தியாரா இருந்தீங்க..
இப்ப வலைச்சரத்துக்கே வாத்தியாரா ?
கவனமும் நிதானமும் நடுநிலையோடும் இருக்க வேணும்..
டீலா ?
வாழ்த்துக்கள்.
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
பிந்தி வந்தாலும் உங்களுடன் இனைந்தே இருக்கின்றோம் .
ReplyDeleteபிந்தி வந்தாலும் உங்களுடன் இனைந்தே இருக்கின்றோம் .
ReplyDelete