> என் ராஜபாட்டை : வாய வச்சுகிட்டு சும்மா இருக்கனும், இல்லனா இப்படிதான்.

.....

.

Tuesday, July 19, 2011

வாய வச்சுகிட்டு சும்மா இருக்கனும், இல்லனா இப்படிதான்.
விமான நிலையத்தில் ஒரு நாள் :

ஒரு விமானத்தின் அருகில் ஒருவர் புகைபிடிக்கிறார், அவரிடம் பயணி ஒருவர்..


பயணி : நீங்க ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பிங்க ?

Mr. X : எதுக்கு ?

பயணி : சும்மா சொல்லுங்க ..

Mr. X : குறைந்த பட்சம் 20.

பயணி : ஒரு சிகரெட் விலை என்ன ?

Mr. X : 20 ரூபாய்

பயணி : எத்தனை வருடமாக குடிக்கிறிங்க?

Mr. X : கடந்த 20 வருடமாக..

பயணி : இதுவரை 29,20,000 குடித்துஇருகின்றிர்கள். இத வைத்து இது
           போல ஒரு விமானம் கூட வாங்கி இருக்கலாம்.

Mr. X : இது உங்க விமானமா ?

பயணி : இல்லை   ஏன் ?

Mr. X :  இது என் சொந்த விமானம்.

பயணி : ??????????????????????????

(அந்த Mr. X  விஜய் மல்லாயா)

Moral : ஆள் தெரியாம அட்வைஸ் பன்ன கூடாது

(இது எனக்கு SMS ல வந்தது)

11 comments:

 1. ஒரே ஒரு எஸ் எம் எஸ் ஜோக் = ஒரு பதிவு அடங்கோ.!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 2. பதிவுக்கு 10 மார்க் டைட்டிலுக்கு 90 மார்க்

  ReplyDelete
 3. மாப்ள கலக்கல் ரீல் நன்றி!

  ReplyDelete
 4. நல்ல காமெடி ...இல்ல !

  ReplyDelete
 5. //Moral : ஆள் தெரியாம அட்வைஸ் பண்ண கூடாது.//
  ரொம்ப சரி...

  ReplyDelete
 6. மிகச்சரி. அருமையான பகிர்வு.

  ReplyDelete
 7. பயங்கர ரவுசுப்பா...

  சிரித்து மகிழ்ந்தேன்..

  பகிர்வுக்கு நன்றி..

  முத்தான மூன்று
  ( வலையுலக நட்பை இணைக்கும் - தொடர் )

  என ஒரு பதிவிட்டுள்ளேன் ஓய்விருக்கும்போது வருகை தாருங்களேன்..

  நன்றி.

  http://sivaayasivaa.blogspot.com

  சிவயசிவ

  ReplyDelete
 8. இந்த மாதிரி பதிவு போட கத்துக்கணும். பதிவுக்கு நன்றி ..!

  http://erodethangadurai.blogspot.com/

  ReplyDelete
 9. பரவாயில்லையே ஒரேயொரு எஸ்.எம்.எஸ்ஸை வச்சு ஒரு பதிவு. கலக்குங்க .

  ReplyDelete
 10. ஆள் தெரியாம அட்வைஸ் பண்ணக்கூடாதுங்கறது அற்புதமா அசத்தலா சொல்லிட்டீங்க....

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...