
நமது வலைப்பூவை அவ்வப்போது காப்புநகல் எடுத்து வைத்துக் கொள்வது ஆபத்தின் போது நன்மை பயக்கும். இதற்கு பிளாக்கர் தளத்தில் நுழைந்து Blogger Settings -> Basic என்ற மெனுவிற்குச் செல்லவும். அதில் Export Blog என்பதைக் கொடுத்தால் உங்கள் வலைப்பூவின் நிரல்வரிகள் கணிணியில் சேமிக்கப்படும்.

பேக்கப் செய்யப்பட்ட கோப்பிலிருந்து வலைப்பூவை எப்படி மீட்பது?
Blogger Settings-> Basic என்ற மெனுவில் சென்று Import Blog என்பதைக் கிளிக் செய்து நீங்கள் ஏற்கனவே சேமித்துள்ள கோப்பைத் தேர்வு செய்து Import என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
இந்த நேரத்தில் “Automatically publish all imported posts” என்பது டிக் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போது தான் அனைத்து பதிவுகளும் மீட்கப்படும்.

இந்த எளிய வசதியினைப் பயன்படுத்தி பிளாக்கர் வலைப்பூவை சேமிக்க முடியும். மீட்டுக் கொள்ள முடியும். மேலும் ஒவ்வொரு பதிவின் வகைகளும் கருத்துரைகளும் சேர்ந்தே மீட்கப்படும் என்பதால் இது பிளாக்கர் பயன்படுத்துவோருக்கு சிறப்பான வசதியாகும்.
Thanks: Vanakkamnet
Tweet |
அன்புடன் வணக்கம் ராஜா,
ReplyDeleteவலைப்பதிவாளர்கள் அனைவருக்கும் தேவையான
பயனுள்ள குறிப்பு இது..
ஆக்கத்திற்கு வாழ்த்துக்கள்.
நன்றி..
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி ராஜா.
ReplyDeleteThanks for sharing..
ReplyDeleteதகவலுக்கு நன்றி...!
ReplyDeleteபயனுள்ள தகவல் ,நன்றி நண்பரே
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு. நன்றி
ReplyDeleteநன்றி மாப்ள தகவலுக்கு!
ReplyDeleteபலருக்கு பயன்படும் தகவல் அண்ணா !
ReplyDeleteநல்ல தகவல் நண்பரே ..
ReplyDeleteமிக்க நன்றி ராஜா
ReplyDeleteபயனுள்ள தகவல்கள்
Thanks Raja.
ReplyDeleteThanks Raja.
ReplyDeleteThanks Raja.
ReplyDeleteநல்ல பயனுள்ள தகவல்
ReplyDeleteவாழ்த்துக்கள்
சிறந்த பயனுள்ள தகவல்..நன்றி பாஸ்!
ReplyDeleteபயனுள்ள பகிர்வு பாராட்டுக்கள் ராஜா பாராட்டுக்கள்.. நன்றி
ReplyDeleteநல்ல பயனுள்ள தகவல் ;
ReplyDelete