> என் ராஜபாட்டை : டி.வியாடா நடத்துறிங்க

.....

.

Thursday, July 28, 2011

டி.வியாடா நடத்துறிங்க

ஆட்சியில் இருக்கும் போது இலங்கை தமிழருக்கு ஆதரவாக சட்டசபையில் ஒரு தீர்மானம் இயற்ற துப்பில்லை, ஆட்சி போனபின் பிலிம் காட்ட கட்சி பொதுகுழுவில் ஈழ தமிழருக்கு ஆதரவாக தீர்மானமாம். ஒட்டுமொத்த தமிழர்களின் ஆதரவுடம் ஆட்சி செய்யும் ஆ.தி.மு.க சட்டசபையில் கொண்டுவந்த தீர்மானத்தையே மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை, தி.மு.க அரசியல் தெரிந்த அனைவருக்கும் தெரியும் இது கருனாநிதியின் கண்துடைப்பு நாடகம் என.

நில அபகரிப்பு வழக்குகள்.

ஜெயலலிதாவால் போடபடும் நில அபகரிப்பு வழக்குகளில் 95% உண்மை, இதை தி.மு.க.காரர்களே ஒத்துகொள்ளுவார்கள். ஆட்சியில் இருக்கும்போது அரசியல்வாதியாக இல்லாமல் அரசியல்வியாதியாக இருந்து அடியாட்கள் துனையுடம் அபகரிக்கபட்ட நிலங்கள் பல. அடங்கிபோய், யாரிடம் முறையிடுவது என தெரியாமல் இருந்த மக்கள் இபோ நிம்மதியாக உள்ளனர்.

சமசீர் கல்விக்காக அல்லது ஈழதமிழர்களுக்காக அல்லது கஷ்டபடும் தி.மு.கவினர்க்கு உதவி செய்யாத வக்கீல்கள் சங்கம், நில அபகரிப்புக்கு மட்டும் வரிந்துகட்டிகொண்டுவருகிரது. (வக்கீல்கள் எண்ணிக்கையே விட வழக்குகள் அதிகமாம்). உப்பு தின்னவன் தண்ணிகுடிக்கனும்.

பல்டி ராமதாஸ்

தேர்தலுக்கு முன் ஒரு மாதிரியாகவும், தேர்தல் முடிந்தால் ஒரு மாதிரியாகவும் பேசுவது ராமதாஸ் வழக்கம். சமிபத்தில் அவர் உதித்த முத்து “ தி.மு.க,  அ.தி.மு.க இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், இலவசங்கள் குடுத்து மக்களை சோம்பேரிகள் ஆக்கிவிட்டனர்” . ரொம்ப சரியா சொன்னிங்க அய்யா.. ஆனா இந்த புத்தி தேர்தலுக்கு முன் எங்கே போச்சு. இரண்டு கட்சியுடனும் மாத்தி மாத்தி கூட்டணி வைக்கும்போது எங்கே போச்சு.(…………திங்க போச்சா?)


டி.வியாடா நடத்துறிங்க

ஆர்.ராசா சிதம்பரத்துக்கும், மன்மோகன் சிங்கிர்க்கும் ஆப்பு வைக்கும் விதமாக வாக்குமுலம் குடுகின்றார்.(அவனுக்கு என்ன மரியாதை) குடுக்குறான். எனக்கு முன் இருந்த அமைச்சர்களும் இப்படிதான் என உண்மையே போட்டு உடைக்கிறான். கனிமொழிக்கு ஜாமின் கிடையாது, கருப்பு பனத்தை மீட்க உச்சனீதிமன்றம் தனி குழு அமைகிறது. இது பத்தியல்லாம் வாய்திறக்காத சன் டி.வி, கலைஞர் டி.வி , ஜெயலலிதா கேஸ் பத்தி SPLASH NEWS போடுறனுங்க. இதுவும் கேஸ்தான் என்றாலும் அவர்கள் சம்பந்தபட்ட செய்தியை மறைக்க இவனுங்க பன்னும் லொள்ளு ஒவர்.

32 comments:

 1. தான் ஒரு பச்சோந்தி என்பதை ராமதாஸ் மீண்டும் மீண்டும் நிருபித்து வருகிறார்

  ReplyDelete
 2. பதிவு செம உறைப்பு பாஸ்!!

  ReplyDelete
 3. மாப்ள மானஸ்தன் எப்படிய்யா இருப்பான்!

  ReplyDelete
 4. நெத்தியடி! ஆனாலும் இவனுங்களுக்கு உறைக்கவா போகுது!

  ReplyDelete
 5. Another drama, ramathaas now a cat on the wall.lets see what would happen in the near future election.

  ReplyDelete
 6. எல்லாம் எருமைங்க எதுவும் உறைக்காது...

  ReplyDelete
 7. இவங்களும் இவங்கட காமெடி அரசியலும் ..))

  ReplyDelete
 8. கடைசியாச் சொன்னது 100 சதம் உண்மைங்க..அப்பட்டமான உண்மை இதில சன் ட்வி எம்ப்ளத்துக்கு பதிலா அல்லது பக்கத்துல கலைஞர் டிவி எம்ப்ளமும் போட்டிருந்தா ரொம்ம்ம்ப சரியா இருக்கும்.

  ReplyDelete
 9. சரியா சொன்னீங்க நண்பரே

  ReplyDelete
 10. தமிழ் மனம் ஏழாவது ஓட்டு..

  ReplyDelete
 11. இன்று எனது பதிவில் ப்ளாக் பதிவு திருட்டை பற்றி நகைச்சுவை .

  வாருங்கள் ,வந்து கருத்தை கூறுங்கள்

  ReplyDelete
 12. செம போஸ்ட்.

  ReplyDelete
 13. அரசியலில் இதெல்லாம் சகசமப்பு டென்சனாகி உடம்ப கெடுக்காத எங்க ராசா..
  காட்டான் குழ போட்டான்...

  ReplyDelete
 14. மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல்வாதிகள், தொலைக்காட்சி மீது சவார்த்தைகளால் சாட்டையடி கொடுத்திருக்கிறீங்க.

  ReplyDelete
 15. ஏன் ஜெயா டிவி ரொம்ப ஒழுங்கோ? புளுகு மூட்டை டிவி . நடுந்லைமையோடு பதிவு போடுங்க . கோவையில் இருந்து ஜெயா.

  ReplyDelete
 16. @Anonymous
  கண்டிப்பா .. இரண்டும் ஒரே கட்டையில் ஊரிய மட்டைகள்

  ReplyDelete
 17. ஏனிந்த வெறி உங்களுக்கு?

  ReplyDelete
 18. If you can call Raasa as ".(அவனுக்கு என்ன மரியாதை) குடுக்குறான்" how would you call Jaya? she is in the same boat as Raasa. Both are accused and both are not convicted (yet).

  You call everybody as "vaada poda".
  Example 1 : ஏண்டா இந்த பிழைப்பு உங்களுக்கு…
  Example 2 : டி.வியாடா நடத்துறிங்க
  You have declared yourself as a teacher. Not a rowdie. The same titles could have been made decently, giving the same effect. Please consider. Kettavanai thittinal than nallavanaai nadippathu enrillai. You can do it even without that. :)

  Anony munna.

  ReplyDelete
 19. "The same titles could have been made decently, giving the same effect" It is very true. All should try to write decently.

  ReplyDelete
 20. “உப்பு தின்னவன் தண்ணிகுடிக்கனும்“ மிளகாயும் சேர்த்து குடுக்கிறீங்க. நல்லா குடுங்க.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...