> என் ராஜபாட்டை : டென்ஷன் ஆகாதிங்க பாஸ்…

.....

.

Wednesday, August 17, 2011

டென்ஷன் ஆகாதிங்க பாஸ்…




டென்ஷனா ?

வேலை பளுவா? அல்லது குடும்ப தகறாரா?(மனைவியிடம் அடி வாங்குற நம்ம நாஞ்சில் மனோ அண்ணன் போல) எதாவது காரனத்தால் அடிகடி டென்ஷன் வருதா? உங்களுக்குதான் இந்த பதிவு.

ஏதாவது இருக்கையில் நேராக அமர்ந்து கொள்ளவும். அல்லது படுக்கையில் தளர்வாக படுத்துக் கொள்ளவும்(காலனி அனிய வேண்டாம்). இரு கைகளின் விரல்களையும் விரைவாக மடக்கி சிறிது நேரம் உள்ளங்கையில் அழுத்தமாக வைத்துவிட்டு, மெல்ல விரியுங்கள். இதை மூன்று முறை செய்தால் போதும்.

பிறகு கண்களை மூடிக்கொண்டு, 8 முறை சீராக மூச்சுவிடுங்கள். னீலவானம், பசுமையான மலை, மலர்கள் நிறைந்த தோட்டம் போன்ற அழகிய இயற்கைகாட்சிகளை மனகண்னால் பாருங்கள்.  ஒரு பரவசௌணர்வு உடல் முழுவதும் பரவும். பிறகு மெல்ல கண்விழியுங்கள். டென்ஷன் ஓடிவிடும்.


தூக்கம் வரவில்லையா ?

படுக்கையில் நேராக அமர்ந்து கொள்ளுங்கள். 16 முறை மூச்சை ஆழமாக இழுத்து மெல்ல வெளியில் விடுங்கள். பிறகு படுக்கையில் மல்லாந்து படுத்து, 8 முறை ஓரே சீராக சுவாசியிங்கள். அதாவது 1 முதல் 8 வரை மனதில் எண்ணிக் கொண்டு மூச்சை உள்ளே இழுங்கள். சில நொடிகள் மூச்சை உள்ளே நிறுத்திக் கொண்டு 1 முதல் 12 வரை மந்தில் எண்ணிக் கொண்டு மூச்சை வெளியேற்றுங்கள்.

பிறகு , வலதுபுறமாக ஒருக்களித்துப் படுத்து 16 முறையும், இடதுபுறமாக ஒருகளித்துப் படுத்து 32 முறையும் சீராக சுவாசித்து விடுங்கள்.  பிறகு உடலை தளர்வாக்கிக் கொள்ளுங்கள். சுகமான தூக்கம் வரும்.


இன்னொறு முறை:

உறைந்த தயிரின் மேல் நிற்க்கும் தெளிந்த நீரை எடுத்து, உள்ளங்களில் அழுத்தித் தேய்த்து விட்டு படுத்துக் கொள்ளுங்கள். மனதில் எதாவது எண்ணம் ஒடினால், கண்னை மூடி அதை ஆழ்ந்து கவனியுங்கள். அந்த எண்ணம் நின்றுவிடும். ஆழ்ந்த உறக்கம் வரும்.

டிஸ்கி : இது பூம்புகார் கடற்கரையில் சுண்டல் வாங்கிய பேப்பரில் இருந்த தகவல்.

29 comments:

  1. டிஸ்கி சூப்பர்

    ReplyDelete
  2. சுண்டல் வாங்கும் போதும் பதிவுலகை நினைக்கும் உங்கள் பொறுப்பு வாழ்க வாழ்க

    ReplyDelete
  3. முதல் வோட்டு

    ReplyDelete
  4. உண்மையாக எனக்கு தூக்கம் வருவது குறைவுதான்..
    பொறுங்க இரவுக்கு இப்பிடி செய்துபார்த்திட்டு தூக்கம் வரேல்லையென்றால் ...சகோ ராஜா பட்டைக்கு தோள்பட்டை கிழம்பும்..hahahahaa
    நல்ல பகிர்வு..
    பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  5. இங்கே சகோ ரியாஸ் அஹமது சொல்வது மட்டுமே சரி.

    ReplyDelete
  6. யோவ் டென்ஷனுக்கும் எனக்கும் என்னையா சம்பந்தம் பாவி மக்கா ஒரு குழுவாதேன் கிளம்பிருக்காயிங்க ஹி ஹி....

    ReplyDelete
  7. அருமையான தகவல்
    பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  8. தமிழ் மணம் மூணு

    ReplyDelete
  9. //உறைந்த தயிரின் மேல் நிற்க்கும் தெளிந்த நீரை எடுத்து, உள்ளங்களில் அழுத்தித் தேய்த்து விட்டு படுத்துக் கொள்ளுங்கள்//

    அய்யா ராசா,

    தண்ணிய எடுத்து எத்தனை உள்ளங்கள்ல தேய்க்கனும்-னு சொல்லிட்டா புண்ணியமா போகும்-ல!

    இத படிச்சத்துக்கப்புறம் எப்படி “டென்ஷன்” ஆகாம இருக்க முடியும்?

    ReplyDelete
  10. @சத்ரியன்
    மன்னிக்கவும் அது உள்ளங்கால் என வர வேண்டும்

    ReplyDelete
  11. @MANO நாஞ்சில் மனோ
    ஹாயா .. இப்ப டென்ஷன் ஆய்டிண்கல

    ReplyDelete
  12. என்னது நாஞ்சில் மனோவுக்கு திருமணமாகி விட்டதா?
    இப்படிக்கு அவர் திருமணமாகாத யூத் என நினைத்துக்கொண்டிருப்போர் சங்கம்..

    ReplyDelete
  13. பதிவு பயனுள்ளது தான். டிஸ்கி தான் அசத்தி விட்டது

    ReplyDelete
  14. சுண்டல் வாங்கும் போதும் பதிவுலகை நினைக்கும் உங்கள் பொறுப்பு வாழ்க வாழ்க

    ReplyDelete
  15. பயனுள்ள தகவல்ங்க....

    ReplyDelete
  16. நல்ல தகவல் , கையில் கிடைக்கிற பேப்பரை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் கசக்கி எறியமாட்டிங்கள் போல )

    ReplyDelete
  17. நல்ல தகவல்கள்.கசக்கி தூக்கி எறியும் சுண்டல் பேப்பரிலும் முக்கியமான மேட்டர் கிடைக்கிறது பாருங்கள்.

    ReplyDelete
  18. நல்ல அழகான பதிவு..

    ReplyDelete
  19. என் டாஸ் போர்டில் உங்க பதிவு ஏன் அப்டேட் ஆகலைன்னு இப்போ தான் கண்டுபிடிச்சேன்.... ஹி..ஹி... உங்க ப்ளாக்கை பாலோ பண்ணாம இருந்திருக்கேன். இப்போ பாலோ பண்ணிட்டேன்.

    ReplyDelete
  20. அருமையான பதிவு.
    நல்லா இருக்கு

    ReplyDelete
  21. நல்ல முசுப்பாத்தியாக இருக்கு.!..தெரியுமா முசுப்பாத்தி என்ற பேச்சுத் தமிழ். தமாஷாக உள்ளது என்பதை லோக்கலில் இப்படிக் கூறுவோம்......ஊ...ரில் (யாழ்ப்பாணத்தில்)
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  22. ஹா ஹா

    நல்ல பதிவு பாஸ்

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...