> என் ராஜபாட்டை : த‌யி‌ரி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌ம்

.....

.

Friday, May 20, 2011

த‌யி‌ரி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌ம்

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது.

கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.

தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும்.

பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

Thanks: webduniya,com

5 comments:

  1. தங்கள் மீது சாந்தி நிலவுவதாக.
    தயிரில் இத்தனை விஷயமா?
    அரிய தகவல்களை அறிய தந்தமைக்கு மிக்க நன்றி சகோ.ராஜா.

    ReplyDelete
  2. தயிரின் மருத்துவ பயன்களை பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. தயிரில் இவ்வளவு பலன்களா? அறியத்தந்தமைக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  4. தயிர் வைச்சே ஒரு பதிவா கலக்குங்க

    ReplyDelete
  5. ருசியான உணவு..மிளகாய் கிள்ளிப்போட்டு உப்பு,சேர்த்து தாளிது தயிரில் கொட்டி பழைய சாதத்தில் கலந்து சாப்பிட்டால் சுகம்

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...