> என் ராஜபாட்டை : அடங்க மாட்டனுகளா இவங்க ?

.....

.

Sunday, May 15, 2011

அடங்க மாட்டனுகளா இவங்க ?தேர்தல் முடிவு வந்த அன்று ப்ளாக் சரியாக வேலை செய்யவில்லை . மொபைல் ல facebook  ல இருக்கும் போது ஒருத்தர் ஒரு கமெண்ட் போடுருந்தார் .
" ADMK ஜெயிக்க வச்சுடனுங்க நாய்ங்க இனிதான் படபோரனுங்க "

தம்பி profile ல பாத புள்ள PMK ஆளு .

தேர்தலுக்கு முன்னாடி யார் காலுல விழுந்து ஒட்டு பிச்சை கேட்டனுகளோ அவர்கள் இப்ப நாய்களாம் ..
இவனுங்களுக்கு ஒட்டு போட்டா மனிதன் இல்லன நாய்.

அடுத்த கமெண்ட்

"PMK யாராலும் அழிக்க முடியாது .."

உண்மைதான் .. காங்கிரஸ் அ அழிக்க தங்கபாலு போதும் அது போல PMK அழிக்க ராமதாஸ் போதும்.
ராஜ் டிவி நேர்காணலில் PMK   ஒருவரிடம் கேட்டனர் "ஏன் அன்புமணி ராமதாஸ் தேர்தல்ல நிற்கவில்லை?"
அதுக்க அவர் சொல்லுறார் " எங்க கட்சி ஜெயிக்கணும்னு அவர் எல்லா தொகுதிக்கும் பிரசாரம் பண்ண வேண்டி இருந்தது அதன் நிற்கவில்லை "
அட பாவிகளா .. அப்பா கலைகர் , ஜெயலலிதா , விஜயகாந்த் நிற்கலியா? பிரசாரம் பண்ணலையா ?
நின்ன தோதுடுவோம் என்ற பயம் தான் காரணம்.

வேணா பாருங்க அடுத்த இரண்டு வருடத்தில் ராமதாஸ் ஜெயலலிதா கூட்டணிக்கு வராரா இல்லியான்னு ...

டிஸ்கி 1 :  ஏன் சம்மதம் இல்லாம குரங்கு படம் போடுருக்கேன்னு தெரியாதவங்க PMK  பத்தி இன்னும் புரிசுகனும்னு அர்த்தம்
9 comments:

 1. <<<<டிஸ்கி 1 : ஏன் சம்மதம் இல்லாம குரங்கு படம் போடுருக்கேன்னு தெரியாதவங்க PMK பத்தி இன்னும் புரிசுகனும்னு அர்த்தம்

  hi hi hi ஹி ஹி ஹி

  ReplyDelete
 2. இவனுக ரத்த பேதி இன்னும் நிக்கலையாம்

  ReplyDelete
 3. சும்மா காமெடி பீஸ் இவனுக

  ReplyDelete
 4. உங்க ப்ளாக்கை என் ப்ளாக்கில் இணைத்துள்ளேன் இனி அடிக்கடி வருவேன்

  ReplyDelete
 5. // வேணா பாருங்க அடுத்த இரண்டு வருடத்தில் ராமதாஸ் ஜெயலலிதா கூட்டணிக்கு வராரா இல்லியான்னு ...///


  அடுத்தவாரம் பாருங்க அப்பாவும் புள்ளையும் ஜெயா அம்மாவை பார்க்க போயஸ் தோட்டம் போவதாக திட்டம். ரெண்டு வருஷமெல்லாம் ரொம்ப அதிகம் அவர்களுக்கு. போததகுறயாக சோனியா கான் வேற மம்மியை டீ பார்டிக்கு அழைச்சிருக்காங்க. இது ஒன்னே போதாதா ? அய்யாவுக்கு இதைவிட நல்ல சான்ஸ் மறுபடி வராதே.

  ReplyDelete
 6. தலைவரே உங்க ப்ளாக்ல ட்விட்டர் பொம்மை வருதே அதை எப்படி கொண்டு வரவேண்டும். please teach me.

  ReplyDelete
 7. ஹே ஹே ஹே ஹே ஹே டிஸ்கி சூப்பர்....

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...