> என் ராஜபாட்டை : சந்தேகம் கண்ணா சந்தேகம்

.....

.

Friday, May 6, 2011

சந்தேகம் கண்ணா சந்தேகம்
 1. குடிபோதையில் வண்டி ஓட்ட கூடாதுனா அப்புறம் எதுக்கு பார்(BAR)ல பார்கிங்க்(parking)

 1. குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்றால் எப்படி இன்னும் குரங்கு இருக்கின்றது.

 1. சாலை ஒரத்திலும், பேருந்து நிலையங்களிலும் தவறவிட்ட ஒரு செருப்பு மட்டுமே கிடக்கிறதே, இன்னொன்று எங்கே?

 1. மிண்சார ரயில் ஏன் ஷாக் அடிப்பதில்லை?

 1. ஸ்ரீசாந்த் வீட்டில் CBI ரெய்டாம். அப்ப “ 10 நாளில் Bowling போட கற்றுகொள்வது எப்படி” Author ஆஷிஷ் நெகரா னு போட்ட புத்தகம் இருந்ததாமே உன்மையா?

 1. பேருந்தில் 2000 கிரைண்டர்க்கு லக்கேச் போடும் கண்டக்டர் 200000 நெக்லஸ்க்கு ஏன் போடுறதில்ல?


3 comments:

 1. ////5. ஸ்ரீசாந்த் வீட்டில் CBI ரெய்டாம். அப்ப “ 10 நாளில் Bowling போட கற்றுகொள்வது எப்படி” – Author ஆஷிஷ் நெகரா னு போட்ட புத்தகம் இருந்ததாமே உன்மையா?
  ///ஹிஹிஹி சூப்பர் பாஸ் ..))

  ReplyDelete
 2. ஹா ஹா ஹ ஹா அருமையான கேள்விகள், ஆனால் பதில்தான் இல்லை...

  ReplyDelete
 3. மிண்சார ரயில் ஏன் ஷாக் அடிப்பதில்லை?

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...