> என் ராஜபாட்டை : ரஜினிக்கு தேசிய விருது வரவிடாமல் தடுத்த சன் டி.வி

.....

.

Tuesday, May 31, 2011

ரஜினிக்கு தேசிய விருது வரவிடாமல் தடுத்த சன் டி.வி
கடந்த வாரம் திரைப்படங்களுக்கான புகழ்மிக்க தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகராக தனுஷ் தெரிவு செய்யப்பட்டார்.
மிகவும் அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட, உலகம் முழுவதும் வெற்றிப்பெற்ற ஏந்திரன் பல விருதுகள் பெறும் என எதிர்பார்க்கபட்டது. அதில் அருமையாக நடித்த நமது SUPER STAR க்கு சிறந்த நடிகர் விருது கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்தனர். ஆனால் கிடைக்கவில்லை. 


ஏன் கிடைக்கவில்லை என இப்போழுது தெரியவந்துள்ளது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க க்கு ரஜினி ஓட்டு போட்டதால் SUN TV GROUP அவர் மீது கோபத்தில் உள்ளது. மத்தியில் ஆளும் கட்சியில் இருப்பதால் ரஜினிக்கு கிடைக்க வேண்டிய விருதை கிடைக்கவிடாமல் செய்துவிட்டனர். ஆனால் தங்கள் தயாரித்த படத்தில் நடித்தவர்க்கு விருது கிடைக்கும் படி செய்துவிட்டனர்.

தகவல் ஓளிபரப்பு துறை அமைச்சர் அம்பிகா சோனி முதலில் இதற்க்கு மறுத்ததாகவும், பின்பு தயாநிதி மாறனின் வற்புறுத்தலாலூம், சோனியா காந்தியின் உத்தரவாலும் கடைசியில் ஒத்துகொண்டார். இந்த விஷயம் தெரியவந்துதான் தனுஷ் விருது பெற்றதை கொண்டாடவில்லை என நமது DND நிறுவனத்தின் நிருபர் தெரிவித்தார்.


மேலும் அவர் பல அதிர்ச்சியான தகவல்களை விரைவில் வெளியிடுவேன் என கூறினார். DND நிறுவனத்தை பற்றியும், அதன் உரிமையாளரை பற்றியும்  தெரியாதவர்களுக்காக..

DND (DUPAKUR NEWS DEVELOPERS)
OWNER : ராஜா (ராஜா, ராஜா  ராக்கெட் ராஜா)

3 comments:

 1. உண்மையாகவா அட நன்றி கேட்ட சன் குழுமமே உனக்கு முதல் முதல் சொல்லும் படி வெற்றி தந்ததே ஏன் தலைவரின் படம் தானே டா ...!

  ReplyDelete
 2. இதை உண்மை என்று நம்பி கமன்ட் போட்டிருக்காரே அவரு ரொம்ப நல்லவரு ............

  ReplyDelete
 3. //thangamani try the new //

  தங்கமணீ ஒரு தடவை கடைசி 2 வரிய படிங்க

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...