> என் ராஜபாட்டை : ஊட்டி

.....

.

Tuesday, May 3, 2011

ஊட்டி


எனது பள்ளி மாணவர்களுடன் கடந்த வாரம் ஊட்டி சுற்றுலா சென்றோம் . இனிமையான பயணம் . ஒருநாள் ஊட்டி மறுநாள் கருப்பு இடி  அதான் Black Thunder .ஒரு நாள் முழுவதும் தண்ணிரில்(குளிக்கிற தண்ணிதான் ) மிதந்தது ஜாலி யா இருந்தது .


இதுல எல்லா போடோவிலையும் நான் இருப்பேன்

4 comments:

 1. //இதுல எல்லா போடோவிலையும் நான் இருப்பேன்//
  என்னா கொல வெறி???

  ReplyDelete
 2. இதுல யாரு மக்கா மாணவர்கள்..?


  Reverie
  http://reverienreality.blogspot.com/
  இனி தமிழ் மெல்ல வாழும்

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...