> என் ராஜபாட்டை : நான்களும் விடுவோம்ல பஸ்…..

.....

.

Saturday, May 28, 2011

நான்களும் விடுவோம்ல பஸ்…..ஏன் காதலை தங்கைகள் ஆதரிக்கின்றனர், அண்னங்கள் எதிர்கின்றனர்?
தங்கைகளுக்கு காதலை பற்றி தெரியும்..
அண்னங்களுக்கு  ஆண்களை பற்றி தெரியும்.   # லவ்வாலஜி


நம்ம வீட்டில் கரண்ட் போனா உடனே வெளியே வந்து அடுத்த வீட்டில் கரண்ட் இருக்கானு பார்போம் # சந்தோஷலாஜி

எல்லாரும் கரண்ட் போனா தீப்பெட்டி தேடுவாங்க , நான் மட்டும் என் அப்பா சட்டை பையே தேடுவேன் # பைனானஸ் டைடாலஜி

யாரும் பார்காத ஃபிகரதான் நாம் பார்போம் , ஆனா நாம பார்தபின் பலர் அதையே பார்கின்றனர் # போட்டியாலஜி

பஸ் பயணத்தில் தாத்தாவுக்கு பக்கத்தில் மட்டும் நிறைய ஃபிகர்கள்
 # வயித்தெரிச்சலாஜி

நமக்கு டாடா காட்டிய பழைய காதலி, அவள் குழந்தையிடம் நம்மை காட்டி மாமாக்கு டாடா காட்டு எனும்போது அழுவதா? சிரிப்பதா?
# டவுட்டாலிஜி


சிபி பஸ்ஸ பார்த்து நானும் பஸ் விடுவது # காப்பியாலஜி

5 comments:

 1. ///எதாவது சொல்லுங்க?/// copyalogie!!))))))))))

  ReplyDelete
 2. >>நமக்கு டாடா காட்டிய பழைய காதலி, அவள் குழந்தையிடம் நம்மை காட்டி மாமாக்கு டாடா காட்டு எனும்போது அழுவதா? சிரிப்பதா?
  # டவுட்டாலிஜி

  top

  ReplyDelete
 3. யப்பா கிளம்பிட்டாயிங்கடோய்....

  ReplyDelete
 4. டாட்டா காட்டிய பழைய காதலி ப்பூப்ப் சூப்பர்...!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...