நமது பதிவர் “வேடந்தாங்கல்” கருண் பணிபுரியும் கிராமத்து பள்ளியில்..
கருண் : மாணவர்களே! நாளை D.E.O Inspection வாரார். எனவே நான்
உங்களுக்கு 4 கேள்வியும், 4 பதிலும் சொலுரேன். நாளை அதே
கேள்விய வரிசையா கேட்பேன், நிங்க பதிலை வரிசையா
மனபாடம் பன்னி சரியா சொல்லுங்க.
கேள்வி 1 : இந்தியாவுக்கு எப்ப சுத்திரம் கிடைத்தது?
பதில் 1 : 1847 ல Try பன்னி 1947 ல கிடைதது.
கேள்வி 2: இந்தியாவின் பிரதமர் யார் ?
பதில் 2: அப்ப அப்ப மாறிக்கிட்டே இருப்பாங்க, இப்ப மன்மோகன் சிங்
கேள்வி 3: எய்ட்ஸ்க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டார்களா?
பதில் 3: ஆமா, அது சம்மந்தமான ஆராச்சிகள் நடக்குது.
கேள்வி 4: தாவூத் இப்ராஹிம் பத்தி என்ன நினைக்கிறாய்?
பதில் 4: அவன்லாம் பயங்கரமான திருடன், அவனைலாம் நிக்கவச்சு
சுடனும்.
மறுநாள் பள்ளியில்.. கருணுக்கு பதில் D.E.O கேள்வி கேட்க ஆரம்பிசார்.
கேள்வி 1 : நி எப்ப இந்த பள்ளியில் சேர்ந்தாய்?
மாணவன் : 1847 ல Try பன்னி 1947 ல
கேள்வி 2:உங்க அப்பா பெயர் என்ன?
மாணவன் : அப்ப அப்ப மாறிக்கிட்டே இருப்பாங்க, இப்ப மன்மோகன் சிங்
கேள்வி 3 : நி என்ன பைத்தியமா?
மாணவன் : ஆமா, அது சம்மந்தமான ஆராச்சிகள் நடக்குது
கேள்வி 4 : உங்க வாத்தியார் கருண் எப்படி?
மாணவன் : அவன்லாம் பயங்கரமான திருடன், அவனைலாம் நிக்கவச்சு
சுடனும்.
Tweet |
என்னய்யா நடக்கு இங்க..
ReplyDeleteஅவரு பாவம் பேமலி டூர் போயிருக்காரு...
எப்படியோ யாரையாவது போட்டு தாக்கனும்
நடக்கட்டும்...
ஹா...ஹா... வாத்திய கலாய்ச்சுட்டாயே... உனக்கு இருக்குடி....
ReplyDeleteசூப்பர்
ReplyDeleteகருண் இப்பதான் பொள்ளாச்சி போய்கிட்டிருக்கார்
ReplyDelete