> என் ராஜபாட்டை : “ A “ ஜோக்ஸ்

.....

.

Thursday, May 5, 2011

“ A “ ஜோக்ஸ்
அருண் : இந்த தேர்தல் ஒரு பிரசவம் போல ?

ஆனந்த் : ஏப்படி ?

அருண் : வரபோற C.M ஆணா? பெண்னா? னு தெரியலையே?


அரவிந்த் : நம்ம காதல பத்தி சொல்ல உன் வீட்டுக்கு போனேன். நம்ம
              காதல் ஜெய்காதுனு நினைக்கிறேன்?

அனிதா  : ஏன் எங்க அப்பாவை பார்திங்களா?

அரவிந்த் : இல்லை ! ! உன் தங்கசிய பார்தேன்.


அமல்(பேஷண்ட்) : நர்ஸ் ! ! நிங்க என் இதயதையே திருடிடிங்க

அனுஷ்கா : போடா லூசு டாக்டர் உன் கிட்னியயே திருடிட்டார்.


அருள் : I LOVE YOU

அழகி : நான் ஒத்துகளனா என்னா பண்ணுவ?

அருள் : நி ஒத்துகளனா நான் “வேடந்தாங்கல்”, “அடரா சக்க”, நல்ல
           நேரம்” BLOG அ 24 மணி நேரமும் படிக்க ஆரம்பிச்சுடுவேன்.

அழகி : எனக்காக உன் உயிரயே பணயம் வைக்கிற.. SO   I LOVE YOU 
           டா


ஆதவன் : சைக்கிள் கடைகாரர் பையனை திருகுரள் சொல்ல சொன்னது
             தப்பா போச்சு..

ஆறுமுகம் : ஏன்?

ஆதவன் : பெல்லென்ப ஏனய பிரேக்கென்ப இவ்விரண்டும்
             கண்னென்ப ஓடும் சைக்கிளுக்கு.  என சொல்லுறான்.

இதுல எங்க “A” JOKE இருக்கு னு கேட்குறிங்களா ? இதுல வர எல்லா பெயரும்  A ல ஆரம்பிக்கும் பாருங்க.

4 comments:

 1. அடங்கோ.....

  அடிங்கொய்யால..

  அடப்பாவி...

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  (இதுவும் ஒரு ஏ கமெண்ட்டே.. எல்லாமே அ ல ஆரம்பிக்க்குதே,,)

  ReplyDelete
 2. அருள் : நி ஒத்துகளனா நான் “வேடந்தாங்கல்”, “அடரா சக்க”, நல்ல
  நேரம்” BLOG அ 24 மணி நேரமும் படிக்க ஆரம்பிச்சுடுவேன்.

  அழகி : எனக்காக உன் உயிரயே பணயம் வைக்கிற..///// அடப்பாவி... நான் உனக்கென்ன கெடுதல் செய்தேன்... இருந்தாலும் நான் இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன்..

  ReplyDelete
 3. ஜோக்ஸ் எல்லாம் கலக்கலா இருக்கு

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...