> என் ராஜபாட்டை : IPL ல நம்ம பதிவர்கள்

.....

.

Monday, May 16, 2011

IPL ல நம்ம பதிவர்கள்தோனி : ஏண்டா என்ன பாத்து அப்படி கேட்ட ?

ஸ்ரீசாந்த் : இல்ல கேப்டன்.. அது வந்து?

தோனி : ஏண்டா என்ன பாத்து அப்படி கேட்க தோனுச்சு ?

ஸ்ரீசாந்த் : மன்னிசுடுங்க கேப்டன்.. தெரியாம கேட்டுடேன்..

தோனி :என்னை பாத்தா உன்னக்கு எப்படி தெரியுது? எப்படிடா அத எங்கிட்ட கேட்ட?

சச்சின் : அப்படி என்ன கேள்விதான் அவன் உன்ன கேட்டான்?

தோனி : WORLD CUP அ நாம வச்சிருக்கோம், WORLD CUP அ வச்சுருந்த அந்த 2 பொன்னுகளை யார் வச்சுருக்கானு கேட்கிறான்.“நல்ல நேரம் “ சதிஷ் அப்பா : பக்கத்து வீட்டு பெண்னை பாரு .. அது
                                      எவ்வளவு MARK எடுத்து இருக்கு. அதை
                                      பார்த்தாவது ஒழுங்கா படி.

சதிஷ் : ஹ்ம்ம்.. அவளை பார்த்து பார்த்து தான் படிக்காமளே போனேன்.


என்ன கொடுமை இது ?

பெண்கள் 20-10 IPL TEAM

ஹன்சிகா ( C )
அனுஷ்கா ( WC)
திரிஷா
பாவனா
தம்மனா
ஷிரயா
ஜெனிலியா
சமிரா
அசின்
பிரியாமணி
அமலா பால்

COACH : “வேடந்தாங்கள்” கருன்
BOWLING COACH : “ வலைஜன் “ ரஹிம் கஸாலி
FIELDING COACH : “அட்ரா சக்க “ சி.பி.செந்தில்
MANAGER           : நாஞ்சில் மனோ
மகன் : அப்பா நேத்து எனக்கு வந்த MATHS TEACHER சூப்பர் பிகர் பா.!

அப்பா : சீ.. TEACHER அ அப்படி சொல்லகூடாது.. அவுங்க உனக்கு அம்மா போல..

மகன் : பாத்தியா சைக்கிள் கேப்புல நீ ரூட் போட பாக்குர..


கண்டக்டர் : நான் 3 தடவை விசில் அடிச்சும் ஏன் பஸ் நிற்க்கவில்லை?

டிரைவர் : போடா லூசு .. நான் 5 தடவை பிரேக் போட்டும் பஸ்
     நிற்க்கவில்லை..
15 comments:

 1. பெண்கள் கிரிக்கெட்ல செம கிக் இருக்கும் போல...

  ReplyDelete
 2. மாப்ள சூப்பரு ஹிஹி!

  ReplyDelete
 3. முதல் வடை.முதல் வோட்டு

  ReplyDelete
 4. @

  பெண்கள் என்றாலே கிக் தானே --நல்ல புள்ளயா இருந்தேன் சிபி , கருண் கூட சேர்ந்து வீணாபோய்டேன்

  ReplyDelete
 5. அடேய் சிபி, அந்த ஃபிகருங்க எல்லோரையும் ஒவ்வொருத்தரா என் ஆபீசுகுள்ளே அனுப்பிட்டு, மூதேவி நீ வெளியே போ...ம்ம்ம் சீக்கிரம்....

  ReplyDelete
 6. ////
  "என் ராஜபாட்டை"- ராஜா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  @

  பெண்கள் என்றாலே கிக் தானே --நல்ல புள்ளயா இருந்தேன் சிபி , கருண் கூட சேர்ந்து வீணாபோய்டேன்
  /////


  அந்த சமூக விரோதிகளிடம் இருந்து சீக்கிறம் விலகிடுங்க...

  (இதை அவங்க கிட்ட சொல்லாதீங்க.. ரகசியமா இருக்கட்டும்...)

  ReplyDelete
 7. ///
  MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  அடேய் சிபி, அந்த ஃபிகருங்க எல்லோரையும் ஒவ்வொருத்தரா என் ஆபீசுகுள்ளே அனுப்பிட்டு, மூதேவி நீ வெளியே போ...ம்ம்ம் சீக்கிரம்....
  //////


  மனோ-வை வைத்திய சாலைக்கு அனுப்புங்க...
  அந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளட்டும்...

  ReplyDelete
 8. @
  கண்டிப்பா சொல்லமாட்டேன்

  ReplyDelete
 9. தமிழ் நகைச்சுவைகளில் இன்னும் யாராலும் மறக்க இயலாத கரகாட்டக் காரன் நகைச்சுவை என்பதை உங்களின் முதல் நகைச்சுவை மீண்டும் ஞாபகப் படுத்திவிட்டது . பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 10. யாரது 20/10 புதுக் கேப்டன்!

  ReplyDelete
 11. யப்பா..முடியல...செம காமெடி...

  keep it up.

  http://zenguna.blogspot.com

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...